ஏன் ? விடுமுறையன்று பள்ளிக்கூடத்தில் ஓய்வெடுக்கக் கூடாதா ?
புதிய விஷயங்களைத் தெரிந்து கொள்ளப் படிக்கும் ஆர்வத்தை உங்களுக்கு எப்படி ஊட்டுவது? இது தான் இனி என் அக்கறை! .. ஷ. அமனஷ்வீலியின் குழந்தைகள் வாழ்க தொடரின் பாகம் 22 ...
ஒரு வரிச் செய்திகள் – 17/06/2019
தமிழக அரசின் அபராத வசூல், பீகார் மூளைக் காய்ச்சல் நோய் பரவல், சென்னை குடிநீர் பஞ்சம், இசுரேல் அதிபர் மனைவியின் ஆடம்பரம், மோடியிடம் விவசாயி தற்கொலை மனு...
அரசியலமைப்பை புறக்கணிக்கும் தேசியக் கல்விக் கொள்கை – 2019 !
தேசியக் கல்விக் கொள்கை - 2019 எந்தெந்த வகையில் அரசியலமைப்பையும், ஜனநாயகத்தையும் புறக்கணித்துள்ளது என்பதை விளக்குகிறது இக்கட்டுரை.
கை கால் நல்லா இருக்கும்போதே எங்களைக் கூட்டிட்டு போயிடு…! பிச்சை எடுக்க வச்சிடாத..!”
இந்த வேலையில 40 வயசுலேயே கண் பார்வை குறைஞ்சு போயிடுது. கழுத்து நரம்பு வலிக்கும். கால் முட்டி மடங்கி... நிமிர்ந்து நடக்க முடியாம இழுத்து இழுத்து குறை காலத்தை ஓட்டுவோம்.
பூர்ஷுவாக்களின் தாக்குதலை முறியடிப்பதற்கு ஒரே வழிதான் !
ரோம் படையெடுப்புக்குப் பிறகு ஆட்சி அமைக்கும்படி முசோலினி அழைக்கப்பட்டார்... இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளரான பால்மிரோ டோக்ளியாட்டி, பாசிசம் குறித்து ஆற்றிய விரிவுரைகள் - தொடர் .. பாகம் - 11
பீகார் : வெப்பத்தால் அதிவேகமாகப் பரவும் மூளைக் காய்ச்சல் – 80 பேர் பலி !
பீகார் மாநிலத்தில் 17.06.2019 அன்று மட்டும் 27 பேர் வெப்ப சலனம் காரணமாக உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், வெப்பம் காரணமாக மூளைக் காய்ச்சலும் வேகமாக அங்கு பரவிவருகிறது.
மந்திரம் என்று மயக்கமொழி பேசிப் பார்ப்பனர் வாழ்ந்தனர் !
'ஆரிய ஆட்சி’ ஒரு புரட்டர் கூட்டம் வெள்ளை சனத்தினரை வாட்டி வைத்த வரலாறேயாகும். ... அறிஞர் அண்ணாவின் ஆரிய மாயை தொடர் ... பாகம் - 4.
ஒலி வடிவில் செய்தி அறிக்கைகள் – ஜூன் 2019 நான்காம் பாகம் | டவுண்லோடு
பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் குடும்பத்தில்தான் அதிகம் !, தமிழகத்தில் மட்டும்தானா வாரிசு அரசியல் ?, கேள்வி பதில் : பெர்முடா முக்கோணம் மர்மம் உண்மையா ?, பூண்டு திண்ணா புத்தி மழுங்குமா ? கண்ணாடியை திருப்புனா ஆட்டோ ஓடுமா ?
வெட்டிவிட வேண்டியதுதான் – இல்லையெனில் மண்டையைப் போட்டுவிடுவாய் !
எலும்பு அறுக்கப்பட்டபோது மிகக் கொடிய வேதனை உண்டாயிற்று. ஆனால், துன்பத்தைத் தாங்கிக் கொள்ள அலெக்ஸேய் பழகியிருந்தான். ... பரீஸ் பொலெவோயின் உண்மை மனிதனின் கதை நாவல் தொடர் பாகம் 22 ...
மனித உரிமைகள் : இஸ்ரேலின் பாதம் தாங்கும் மோடி அரசு !
ஐ.நா சபையில் இசுரேலின் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்திருப்பதன் மூலம், தன்னை சிறந்த பாசிச விசுவாசியாக காட்டிக் கொண்டுள்ளது இந்தியா.
இராஜஸ்தான் : வெள்ளைகாரனிடம் மண்டியிட்ட ‘வீர’ சாவர்க்கர் வெறும் சாவர்க்கரானார் !
இராஜஸ்தானில் அண்மையில் ஆட்சியமைத்த காங்கிரஸ் தலையிலான அரசு, முந்தைய பாஜக அரசில் செய்யப்பட்ட திணிப்புகளை பாடப்புத்தகங்களிலிருந்து நீக்கியுள்ளது.
ஒலி வடிவில் செய்தி அறிக்கைகள் – ஜூன் 2019 மூன்றாம் பாகம் | டவுண்லோடு
சினிமா ஒருவரிச் செய்திகள், புதிய கல்விக் கொள்கை - புதிய கலாச்சாரம் நூல் !, போலி ‘டாக்டர்’ பட்டம் பெற்ற மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் !, அரசு நிறுவனங்களை ஒழித்துக்கட்டத் துடிக்கும் மோடி அரசு !
மாரடைப்பு பற்றிய கேள்வி பதில்கள் ! – பாகம் 1 | மருத்துவர் BRJ கண்ணன்
மாரடைப்பு பற்றி பல்வேறு கருத்துக்கள் சொல்லப்படுகிறது. அதில் அறிவியலுக்கு புறம்பான சிலவும் கருத்துக்களும் உள்ளன. அவ்வறை விளக்கி தெளிவடைய வைக்கிறார் மருத்துவர் BRJ கண்ணன்.
பாசிசத்தைத் தங்களது கோட்பாடாக ஏற்றுக் கொண்ட முதலாளிகள் !
பூர்ஷுவா வர்க்கத்தைச் சேர்ந்த தீர்மானமானப் பகுதியினர் வகுத்துத்தரும் பாதையைப் பின்பற்றியேதான் பாசிசம் தனது கொள்கையை உருவாக்கிக் கொள்கிறது. இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளரான பால்மிரோ டோக்ளியாட்டி, பாசிசம் குறித்து ஆற்றிய விரிவுரைகள் - தொடர் .. பாகம் - 10
காஷ்மீர் : பொது பாதுகாப்புச் சட்டத்தின் அத்துமீறல்கள் | அம்னெஸ்டி அறிக்கைக்கு தடை !
அம்னெஸ்டி அமைப்பு வெளியிடவிருந்த காஷ்மீரின் பொது பாதுகாப்பு சட்டம் பற்றிய அறிக்கையை வெளியிடக் கூடாது என, கூறியுள்ளது காஷ்மீர் போலீசு.