ஒலி வடிவில் செய்தி அறிக்கைகள் – ஜூன் 2019 முதல் பாகம் | டவுண்லோடு
கோவிலுக்குள் நுழைய முயன்ற தலித் சிறுவனை அடித்த காவிக் கும்பல் ! | பாஜக எம்.எல்.ஏ - பஜ்ரங் தள் ஆயுதப் பயிற்சி ! | மதச் சார்பின்மை - மேற்கு வங்க கல்லூரிகள் ! | கேரள நடிகர் விநாயகனை தாக்கும் காவிக் கும்பல் ! ... ஆகிய கட்டுரைகளின் ஆடியோ.
சிங்களப் பேராசிரியர் விஸ்வநாத் வஜிரசேன எழுதிய “தமிழ்ப் பண்பாடு – மொழியும் இலக்கியமும் ”
“தர்மப்பிரதீபிகை” என்ற நூலில் இறையனார் களவியலில் வரும் ஒரு பத்தி அப்படியே ஒத்ததாக இருப்பதை மேற்கோள் காட்டுகின்றார். தமிழ்மொழியில் உள்ள சிற்றிலக்கியங்களில் பலவும் சிங்கள இலக்கிய ஆக்கத்திற்கு பயன்பட்டதை விளக்குகின்றார்.
இத்தாலியில் பாசிசத்தின் வளர்ச்சி வரலாறு !
எப்போதும் போலவே இப்போதும் இந்த வாய்ப்புகள் பொருளாதார நிலைமையுடனும் வர்க்கப் போராட்டத்துடனும் பிணைக்கப்பட்டுள்ளன ... இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளரான பால்மிரோ டோக்ளியாட்டி, பாசிசம் குறித்து ஆற்றிய விரிவுரைகள் - தொடர் .. பாகம் - 9
புவாகில்பேர் : காலமும் பணியும் | பொருளாதாரம் கற்போம் – 22
அக்கால பிரெஞ்சு பொருளாதார நிலைமைகளையும், 75 சதம் விவசாயிகளைக் கொண்டிருந்த பிரெஞ்சு மக்களின் துன்பம் நிறைந்த வாழ்க்கையையும் அறிய புவாகில் பேரின் எழுத்துக்கள் உதவுகின்றன.
கேள்வி பதில் : இந்து தீவிரவாதி – இசுலாமிய தீவிரவாதம் – சீமான்… !
தத்தமது மதம்தான் உயர்ந்தது என்று பல்வேறு மதங்களின் பெயர்களில் இப்படியான பயங்கரவாத இயக்கங்கள் உலகம் முழுவதும் இருக்கின்றன.
தாகூருக்கு காவி வண்ணம் பூசும் சங் பரிவாரங்கள் !
அண்ணல் அம்பேத்கர் மற்றும் பகத் சிங் ஆகியோரது மேற்கோள்களை கத்தரித்து தங்களுக்கு சாதகமாக திரித்துக் கூறுவதில் கைதேர்ந்த இந்துத்துவ கும்பல், தற்போது வங்கத்தின் தாகூர்ருக்கும் காவி வண்ணம் பூச முயலுகிறது.
அமித் ஷாவுக்கு கருப்புக்கொடி காட்டிய மாணவி பல்கலைக் கழகத்திலிருந்து நீக்கம் !
இனி இதுபோன்ற செயல்களில் ஈடுபடமாட்டேன் என சொன்னால், மீண்டும் சேர்த்துக்கொள்வதாக பல்கலைக்கழகம் கூறியுள்ளது. ஆனால், தான் யாரிடமும் மண்டியிடத் தயாராக இல்லை என தெரிவிக்கிறார் நேஹா.
பூண்டு திண்ணா புத்தி மழுங்குமா ? கண்ணாடியை திருப்புனா ஆட்டோ ஓடுமா ?
மதிய உணவு சாப்பிடும் ஏழைக் குழந்தைகளின் உணவில் பூண்டு, வெங்காயம் சேர்க்க மாட்டோம் என அட்டூழியம் செய்கிறது, கர்நாடக மாநிலப் பள்ளிகளில் மதிய உணவு திட்ட ஒப்பந்தத்தை பெற்றுள்ள அக்ஷய பாத்ரா நிறுவனம்
பேராசிரியர் ராம் புனியானிக்கு சங் பரிவாரங்கள் கொலை மிரட்டல் !
“புனியானி தன் செயல்பாடுகளை நிறுத்தாவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும், இல்லை எனில் 15 நாட்களுக்குள் நாட்டைவிட்டுச் செல்ல வேண்டும்” என்றும் மிரட்டியுள்ளது சங்பரிவார கும்பல்.
இலங்கை : முஸ்லீம்களுக்கு எதிரான அச்சுறுத்தல்களை கண்டிக்கும் பு. ஜ. மா. லெ கட்சி !
கடந்த முப்பது வருட கால யுத்தத்தில் இரத்த ஆறு ஓட வைத்த அதே சிங்கள பௌத்த பேரினவாத ஆளும் வர்க்க தரகு முதலாளித்துவ சக்திகளே இன்று முஸ்லீம் மக்களுக்கு எதிராக மற்றுமொரு இன, மத அடிப்படையிலான மோதலுக்கு வழி ஏற்படுத்தி வருகின்றன.
கையால் மலமள்ளும் பணியாளர்களை வஞ்சிக்கும் இராஜஸ்தான் அதிகாரிகள் !
கரோலியில் கையால் மலமள்ளும் இழிநிலையில் 18 பேர் ஈடுபடுவதாக அவர்களது மறுவாழ்விற்காக போராடி வரும் தங் விகாஸ் சன்ஸ்தான் என்ற குடிமை அமைப்பின் ஆய்வு கூறுகிறது.
நூல் அறிமுகம் : தமிழக ஆறுகளில் மணல் கொள்ளை
ஆறுகளைக் காப்பதற்காக ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இருந்து இன்றுவரை போடப்பட்டுள்ள சட்டங்களும், விதிமுறைகளும் இந்நூலின் இணைப்பாகக் கொடுக்கப்பட்டுள்ளது சிறப்பானதாகும்.
குழந்தைப் பருவத்தை அவர்களிடமிருந்து ஏன் பிடுங்க வேண்டும் ?
மனிதாபிமான வளர்ப்பைப் பற்றிய கருத்தின் மீது இவர்களுக்கு எப்படி நம்பிக்கையை ஊட்டுவது? ... ஷ. அமனஷ்வீலியின் குழந்தைகள் வாழ்க தொடரின் பாகம் 21 ...
இந்த வார வாசகர் புகைப்படம் : பாதையோர உணவகங்கள் !
காலை உணவுக்கான கடைகள், மதிய உணவுக் கடைகள், மூன்று வேளையும் உணவளிக்கும் கடைகள், பிரியாணி கடைகள், சூப் கடைகள் என்று விதவிதமாக படமெடுத்து அனுப்புங்கள்.
பீமா கொரேகான் : கைதான செயற்பாட்டாளர்களின் நிலை என்ன ?
கைது நடவடிக்கை எடுக்கப்பட்டு 6 மாதங்கள் ஆகியும் ஐவர் மீதும் போடப்பட்ட வழக்குகளில் எந்த முன்னேற்றமும் இல்லை. இப்போது ஓராண்டு முடிந்த நிலையில், ஐவரின் பிணை மனுவும் விசாரிக்கப்படாமலேயே உள்ளது.