தமிழகத்தை நாசமாக்காதே ! புதிய ஜனநாயகம் ஆகஸ்ட் 2019
அணுக்கழிவு, ஹைட்ரோ கார்பன், எட்டுவழிச் சாலை: தமிழகத்தை நாசமாக்காதே !, ஒரு நாடு ஒரு தேர்தல்: இந்து ராஷ்டிரம் அணிந்துவரும் முகமூடி ! புதிய கல்விக் கொள்கை 2019
பங்கு சந்தை : காசேதான் கடவுளடா ! | பொருளாதாரம் கற்போம் – 29
திடீரென்று பணத்தைக் குவிக்க வேண்டும் என்ற வெறி எல்லா வகுப்பினரையும் ஒன்றுபடுத்தியது. காசே கடவுளடா! அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம் தொடரின் 29-ம் பாகம்.
வாகன விற்பனையில் மந்த நிலை : 32000 தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயம் !
18 மாதங்களில் இந்தியா முழுவதும் உள்ள 286 முகவர்கள் தங்கள் முகமைகளை மூடியுள்ளனர். இதனால் இவர்களை நம்பியிருந்த 32 ஆயிரம் தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
புல்வாமா தாக்குதலின் போது கேமரா முன் குதூகலித்த மோடி !
காஷ்மீரில் இந்திய இராணுவத்தின் மீது நடத்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதல் என நாடே பரபரத்துக்கொண்டிருந்த நேரத்தில், டிஸ்கவரி சேனலின் மேன் Vs வைல்டு நிகழ்ச்சியின் ஒளிப்பதிவில் இருந்திருக்கிறார் பிரதமர்.
உன்னாவ் பாலியல் வன்முறை : பாதிக்கப்பட்ட பெண்ணைக் கொல்ல முயற்சி ?
உன்னாவ் பாலியல் வன்முறையில் பாதிக்கப்பட்ட பெண் சென்ற வாகனத்தை, பதிவு எண் மறைக்கப்பட்ட ஒரு லாரி மோதியது. இச்சம்பவத்தில் இருவர் மரணமடந்தனர்.
பைசாவா சேத்தாலே ஒன்னும் காணல! இதுல இளநீரை டெய்லி குடிக்க முடியுமா? | படக் கட்டுரை
கண் பார்வையும் மோசமாகிட்டிருக்கு! ஏதோ ஒரு பழக்கத்தில் காயை சீவுறேன்.. எப்போ கைமேல் கத்திய போடுவேன்னு எனக்கே தெரியாது.. அந்த பயத்தையும் வெளிய காட்ட முடியாது!
தர்மபுரி சாதிமறுப்பு திருமணம் : இளைஞரின் குடும்பத்தையே கட்டி வைத்து அடித்த ஆதிக்க சாதி வெறி !
தமிழகம் சாதி வெறியர்களின் சொர்க்க பூமியாக மாறி வருகிறது என்பதைத் தான் தொடரும் ஆணவக் கொலைகளும், சாதி வெறித் தாக்குதல்களும் காட்டி வருகின்றன.
மாணவர்கள் கையில் பட்டாக்கத்தி : யார் காரணம் ?
பச்சையப்பன் கல்லூரி மாணவர்களுக்கு இடையே நடந்த ரூட் சண்டை, நடப்பதற்கு முன்னரே கல்லூரி நிர்வாகத்துக்கும், போலீசுக்கும் தெரிந்து இருக்கிறது.
நூல் அறிமுகம் : டி.டி.கோசாம்பியின் வரலாற்று ஆய்வு
கோசாம்பி உற்பத்தி முறையை அடியொற்றி, சமூக வரலாற்றின் உண்மைகளைப் பற்றிக்கொண்டு புராணங்கள், மதம், தத்துவம் ஆகியவற்றைப் பற்றி உருப்படியான விளக்கங்களை நமக்கு அளித்துள்ளார்.
குழந்தைகளே ! தாய் மொழி உங்கள் மனதின் தொட்டில் !
பல குழந்தைகள், தம் தவறுகளைக் கண்டு நண்பர்கள் சிரித்துப் பரிகசிக்கக் கூடாதே என்பதற்காக ருஷ்ய மொழியில் பேச அஞ்சுகின்றனர் ... ஷ. அமனஷ்வீலியின் குழந்தைகள் வாழ்க தொடரின் பாகம் 34 ...
உங்கள் ரயில் பயணங்களைப் பதம்பார்க்கக் காத்திருக்கும் அம்பானிகள் !
தேர்ந்தெடுக்கப்பட்ட தடங்களில் இரயிலை இயக்குவதற்கு, தனியார் நிறுவனங்களுக்கு மத்திய அரசு விரைவில் அழைப்புவிடுக்கவிருக்கிறதாம் ! இனி பண்டிகைக் காலங்களில் அவர்களுக்குக் கொண்டாட்டம்! நமக்கு ?
ஏகாதிபத்தியங்களால் வஞ்சிக்கப்படும் தெற்கு சூடான் | புகைப்படக் கட்டுரை
தெற்கு சூடானில் நடைபெற்று வரும் உள்நாட்டுப்போரின் விளைவாக பாரிய அளவிலான மக்கள் கொல்லப்பட்டதோடன்றி, மருத்துவம், தண்ணீர், கல்வி போன்ற அடிப்படை வசதிகள் அனைத்துமே சீர்குலைந்துவிட்டன.
பாகிஸ்தான் நிரம்பிவிட்டது நிலவுக்குச் செல்லுங்கள் ! – அடூர் கோபாலகிருஷ்ணனை மிரட்டும் கேரள பாஜக
விமர்சிக்கவே கூடாது; குறைந்தபட்சம் கருத்து சொல்லவும் கூடாது என்பதுதான் பாசிசம். காவிகள் நாட்டை மிக வேகமாக பாசிசமயமாக்கி வருகிறார்கள்.
இலத்தீன் அமெரிக்க நாடுகளில் சிறுவர்களுக்கு பாதுகாப்பான நாடு கியூபா !
அமெரிக்காவை எதிர்த்து இன்றும் கியூபா தலை நிமிர்ந்து நிற்கிறது என்றால் அதற்கு ஒரே காரணம் அதன் தொடர்ச்சியான ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வு தான்.
மோடியின் தேசிய கல்விக் கொள்கையை முறியடிப்போம் | மதுரை கருத்தரங்கம்
கடந்த ஜூலை-25, வியாழக்கிழமை அன்று மாலை மதுரை சோக்கோ அறக்கட்டளை அரங்கில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் சார்பில் நடைபெற்ற அரங்கக்கூட்டத்தின் பதிவுகள்.