Saturday, April 19, 2025

தீவிரமடையும் ஆர்.எஸ்.எஸ். ஊடுருவல்: வேடிக்கை பார்க்கும் தி.மு.க.

இன்றைக்குத் தமிழ்நாட்டில் தலித் மக்கள் மீதும் இஸ்லாமிய சிறுபான்மையின மக்கள் மீதும் அதிகரித்துவரும் அடக்குமுறைகளுக்கு ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பலே காரணமாகும். குறிப்பாக, சாதிய சங்கங்களில் ஆர்.எஸ்.எஸ். ஊடுருவி இருப்பதன் விளைவாகவே தலித் மக்கள் மீது சாதிய தாக்குதல்கள் தீவிரமடைகின்றன.

பேரிடர் அல்ல, நவீன தீண்டாமை!

இயற்கைப் பேரிடர்களால் விவசாயம் பாதிக்கப்படுவது இயற்கை சார்ந்த பிரச்சினை. ஆனால், அதனால் விவசாயிகள் பாதிக்கப்படுவது இயற்கை சார்ந்த பிரச்சினை அல்ல. விவசாயிகளைப் பாதுகாக்க வேண்டிய அரசு விவசாயிகளுக்கு எதிராக மேற்கொள்ளும் நவீன தீண்டாமையின் அங்கமாகும்.

ஜன.22: போக்குவரத்துத் தொழிலாளா்கள் சிறை நிரப்பும் போராட்டம்

தி.மு.க. ஆட்சிக்கு வந்து நான்காண்டுகள் ஆகியும் போக்குவரத்துத் தொழிலாளர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் இருப்பதுடன், போக்குவரத்துத்துறை கார்ப்பரேட்மயமாக்க நடவடிக்கை முன்னெப்போதும் நடந்ததை காட்டிலும் தீவிரமாக நடந்து வருகிறது.

இருமுனைப் போராட்டம், இன்றைய தருணத்தின் கடமை

ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க. சங்கப் பரிவாரக் கும்பலுக்கு எதிராகவும் மக்கள் விரோத கார்ப்பரேட் திட்டங்களுக்கு எதிராகவும் போராடுகின்ற ஜனநாயக சக்திகள், தி.மு.க. அரசின் மக்கள் விரோத செயல்பாடுகளுக்கு எதிராகவும் போராட வேண்டும்.

நகராட்சி, மாநகராட்சி இணைப்பு: ஒளிந்திருக்கும் இரட்டை பயங்கரம்

ஆளும் தி.மு.க. அரசானது ஒன்றிய மோடி அரசிடமிருந்து தமிழ்நாட்டிற்குரிய வரியை முறையாக பெறுவதற்கு போராடுவதை விடுத்து, நலிவுற்ற மக்களிடம் வரிக்கொள்ளையில் ஈடுபடுவதென்பது, அப்பட்டமான பார்ப்பனிய அடிமை சிந்தனையாகும்.

நகர விரிவாக்கம்: அழிக்கப்படும் கிராமங்கள் – கிளர்ந்தெழும் மக்கள் | தோழர் சாந்தகுமார்

நகர விரிவாக்கம்: அழிக்கப்படும் கிராமங்கள் - கிளர்ந்தெழும் மக்கள் தோழர் சாந்தகுமார் https://youtu.be/MHGp5l9lgUo காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

🔴சிறப்பு நேரலை: தி.மு.க. ஆட்சி: திராவிட மாடலா? கார்ப்பரேட் மாடலா?

நாளை (11.01.2025) மாலை 5:00 மணிக்கு வினவு நேரலையில் இணைந்திடுங்கள்...

பரந்தூர் போராட்டம் 900-வது நாள்: கருணாநிதி நினைவிடம் சென்ற மக்கள் கைது

மனு அளிக்கச் சென்ற 50 பேரை அடாவடித்தனமாகப் போலீசு கைது செய்து, சுங்குவார்சத்திரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தது.

தி.மு.க. அரசுதான் முதன்மைக் குற்றவாளி!

பெண்கள் மீதான பாலியல் வன்புணர்வு தொடர்பான வழக்குகளில் தமிழ்நாடு அரசின் இந்த அலட்சியமான அணுகுமுறையும் குற்றவாளிகளை பாதுகாக்கும் போக்கும்தான் இதுபோன்ற குற்றங்கள் அதிகரிப்பதற்கு முதன்மைக் காரணங்களாகும்.

திருவாரூர்: நகராட்சியுடன் இணைக்கப்படுவதை எதிர்த்து மக்கள் போராட்டம்

திருவாரூர் மாவட்டம் அம்மையப்பன் ஊராட்சியில் ஏலங்குடி, ஆலங்குடி, தென்கால், ஆனைவடபாதி, ஓச்சேரி கிராமங்களை திருவாரூர் நகராட்சியுடன் இணைக்கும் திட்டத்தை கைவிடக் கோரி ஊர் ஜனவரி 7 அன்று பொதுமக்கள் சார்பாகக் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்திற்குத் தலைமையாக இலங்குடி கலியமூர்த்தி அவர்கள் உரையாற்றினார். அவரைத் தொடர்ந்து ஒக்கக்குடி சேகர், அக்கரை நடுத்தெரு கபிர்தாஸ், ஏலங்குடி வீராச்சாமி, தென்கால் வீரப்பன், மோகன், புனிதா, ராமச்சந்திரன், பன்னீர், அரசு, ஆலங்குடி ரவி, வடபாதி பக்கிரி சாமி மாதவன், தென்பாதி மோகன், காளியம்மன் கோவில் தெரு நடராஜன்,...

விக்கிரவாண்டி செயின்ட் மேரீஸ் பள்ளி: தொடரும் தனியார்மயப் படுகொலைகள்!

0
பாளையங்கோட்டை அரசு சித்தமருத்துவக் கல்லூரியில் போதிய இடமில்லை என மாணவர் சேர்க்கை அங்கீகாரத்தை இரத்துச் செய்யத் துணிவிருக்கும் அரசுக்கு, இந்தத் தனியார் பள்ளிகள் மீது கைவைக்க துணிவு வருவதில்லையே ஏன்?

இரண்டாண்டுகளாக நாறிக்கொண்டிருக்கிறது.. தி.மு.க-வின் ‘சமூகநீதி’!

31 பேரிடம் டி.என்.ஏ. பரிசோதனை நடத்தப்பட்டும் 300 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டும் இதுவரை குற்றவாளி கண்டறியப்படவில்லை என்பதுதான் ‘இந்தியாவின் ஸ்காட்லாந்து யார்ட்’ என பீற்றிக்கொள்ளப்படும் தமிழ்நாடு போலீசின் யோக்கியதை.

திருவாரூர்: நகராட்சியுடன் இணைக்கப்படுவதை எதிர்த்து ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

நாள்: 07.01.2025 செவ்வாய்க்கிழமை | நேரம்: காலை 10.00 மணி | இடம்: ஊராட்சி அலுவலகம் எதிரே, அம்மையப்பன்

அரசு மருத்துவமனை தீ விபத்து: மின் கசிவா? நிர்வாக சீர்கேடா?

இந்த மருத்துவமனை எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் ஆட்சியில் கட்டப்பட்டு திமுக ஆட்சியில் தான் திறந்து வைக்கப்பட்டது. இதற்கு நாங்கள் பொறுப்பில்லை என இவர்கள் யாரும் விலக முடியாது என்பது தான் எதார்த்தம்.

அரசுப் பள்ளிகள் தாரைவார்ப்பு: புதிய கல்விக் கொள்கையை அடியொற்றிச் செல்லும் திமுக அரசு!

0
நியாயமாகப் பார்த்தால் செய்தி வெளியிட்ட தினசரி இதழ்களைத் தான் கண்டித்திருக்க வேண்டும். ஆனால் கண்டன அறிக்கை விட்ட அனைவரையும் கண்டிக்கிறேன் என வன்மமாகப் பேசுகிறார்.

அண்மை பதிவுகள்