டங்ஸ்டன் சுரங்கம்: போராடிய மக்கள் மீது வழக்குப்பதிந்த தி.மு.க. அரசு
டங்ஸ்டன் சுரங்கத்தை அனுமதிக்க மாட்டோம் என்று கூறும் தமிழ்நாடு அரசு, டங்ஸ்டன் சுரங்கத்துக்கு எதிராக போராடிய பொதுமக்கள் 5000 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது.
டங்ஸ்டன் சுரங்க திட்டம்: மதுரையை உலுக்கிய மக்கள் பேரணி
தங்களுடைய வாழ்வாதாரம் பறிக்கப்படும் போது அரசின் மீது நம்பிக்கை இழக்கும்போது மக்கள் தங்களுடைய வாழ்வை மீட்டெடுப்பதற்காக எப்பேர்ப்பட்ட தடைகளையும் தகர்த்தெறிவார்கள் என்பதை அங்கே காணமுடிந்தது.
கம்யூனிஸ்ட்கள் தலைமையில் விவசாயிகள் எழுச்சி | தோழர் சாந்தகுமார்
இந்திய கம்யூனிச இயக்கத்தின் நூற்றாண்டு தொடக்கம்
கருத்தரங்கம்
கம்யூனிஸ்ட்கள் தலைமையில் விவசாயிகள் எழுச்சி
தோழர் சாந்தகுமார்
https://youtu.be/88CMv9UsgnM
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்புணர்வு: தமிழ்நாடு அரசே குற்றவாளி!
அண்ணா பல்கலைக்கழக மாணவி மீது நடத்தப்பட்ட பாலியல் வன்கொடுமைக்கு முதலில் தமிழ்நாடு அரசு பொறுப்பேற்க வேண்டும். இது தொடர்பாக பல்கலைக் பல்கலைக்கழக துணைவேந்தர் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருவாரூர்: மக்கள் போராட்டத்தால் கிடைத்த குடிமனைப்பட்டா
திருவாரூர்: மக்கள் போராட்டத்தால் கிடைத்த குடிமனைப்பட்டா
https://youtu.be/Dr1ht4ZmzXY
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram
அம்பேத்கரை இழிவுபடுத்திய பாசிசக் கும்பலை போராட்டத்தின் மூலம் வீழ்த்துவோம்!
அம்பேத்கரை உயர்த்திப் பிடிப்பதைப் போல நடித்து வந்தாலும், பார்ப்பன பாசிசக் கும்பலின் வன்மம் நிறைந்த உண்மை முகம் என்னவென்பது வெளிப்பட்டே தீரும் என்பதைத்தான் அமித்ஷா-வின் பேச்சு காட்டுகிறது.
திமுக அரசே! எண்ணூர் அனல்மின் நிலைய விரிவாக்கத் திட்ட கருத்துக் கேட்பு கூட்டத்தை இரத்து செய்!
மக்களின் வாழ்வாதாரத்தை அழித்து தமிழ்நாட்டின் வளர்ச்சியை ஒருபோதும் அடைய முடியாது.
ஒரே நாடு! ஒரே தேர்தல்! பாசிசத் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்த ஒன்றிய அமைச்சரவை!
வழக்கம் போன்ற சடங்குத்தனமான எதிர்ப்புகள் மூலமாக ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை தடுத்து நிறுத்த முடியாது. மாபெரும் மக்கள் போராட்டத்தை கட்டியமைத்து ஆர்எஸ்எஸ் - பாஜக; அம்பானி - அதானி பாசிச கும்பலுக்கு எதிராக மக்களை இயக்கமாக்கி பாசிச கும்பலை வீழ்த்தும் வழியில்தான் இத்திட்டத்தை முறியடிக்க முடியும்.
நெல்லை : அரசு மருத்துவமனையில் தனியார்மயத்தை புகுத்தும் திமுக கார்ப்பரேட் மாடல் அரசு!
மத்தியில் பாசிச மோடி அரசு பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்த்துக் கொண்டிருக்கிறது. மாநிலத்தில் திமுக அரசு தனியார்மயத்திற்கு சிவப்பு கம்பளம் விரித்துக் கொண்டிருக்கிறது.
பழங்குடியின மக்கள் போராளி ஸ்டேன் சுவாமி பயங்கரவாதியா?
ஆனந்த் தெல்தும்டே, சுதாபரத்வாஜ் , வரவர ராவ் போன்ற மக்களுக்காக போராடிய அறிவுஜீவிகளை சிறையில் அடைத்து மருத்துவ உதவிகள் எதுவும் வழங்காமல் சித்திரவதை செய்தது பாசிச மோடி அரசு.
யு.ஜி.சி-இன் மாணவர் விரோதமான புதிய விதிமுறைகளை திரும்பப் பெறு!
தேசியக் கல்விக் கொள்கை 2019-இன் கூறுகளை பல்வேறு மாநிலங்களிலுள்ள கல்வி நிறுவனங்களில் மறைமுகமாக நடைமுறைப்படுத்திவரும் நிலையில், இந்த அறிவிப்பானது ஒட்டுமொத்த இந்திய கல்வித்துறையையும் சீரழித்து காவி-கார்ப்பரேட் கும்பலிடம் தாரைவார்க்கும் நடவடிக்கையே ஆகும்.
பொட்டலூரணி கிராம மக்கள் போராட்டத்தை கொச்சைப்படுத்திய குமுதம் ரிப்போர்ட்டர்
உண்மையை வெளிஉலகிற்கு கொண்டுவர வேண்டிய பத்திரிகைகள் கழிவு மீன் ஆலைக்கு ஆதரவாக எழுதுவது பொட்டலூரணி மக்களின் போராட்டத்தை கொச்சைப்படுத்துவதாகும்.
முறையான அறிவிப்புகள் இன்றி தென்பெண்ணை – சாத்தனூர் அணையைத் திறந்து விட்டதே வெள்ளத்திற்குக் காரணம்
பன்னாட்டு நிறுவனங்களுக்கு லட்சக்கணக்கான கோடி ரூபாயை வரிச்சலுகையாக வழங்கும் அரசு, ஒரு குடும்பத்துக்கு 2000 ரூபாய் உதவித்தொகை என்ற அறிவித்திருப்பது மிகக் கேடானதாகும்.
விருத்தாச்சலம்: தாழ்த்தப்பட்ட – மனவளம் குன்றிய பெண்ணிற்கு வேண்டும் நீதி!
விருத்தாச்சலத்தில் தாழ்த்தப்பட்ட - மனவளம் குன்றிய பெண் மீது பாலியல் வன்புணர்வு செய்த குற்றவாளிக்கு ஆதரவாக மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பாமலும் தடயங்களை அழிக்கும் வகையில் செயல்பட்ட விருத்தாச்சலம் இன்ஸ்பெக்டர் முருகேசன், ஏட்டு வேல்முருகனையும்...
மழைவெள்ள பாதிப்பில் டெல்டா மாவட்டங்கள்!
பாதிப்புக்கு உள்ளாகியுள்ள 54 ஆயிரம் ஏக்கர் நிலத்திற்கு உரிய இழப்பீடு வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளார்கள். ஆனால் சென்ற ஆண்டு இயற்கை சீற்றங்களால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கே போதிய இழப்பீடு வழங்கப்படவில்லை.