Monday, April 21, 2025

ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு வழக்கு: சி.பி.ஐ-யின் யோக்கியதையை நாறடித்த உயர்நீதிமன்றம்!

ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் மக்களை சுட்டுக்கொன்ற அன்றைய முதலமைச்சர், டிஜிபி, உள்துறைச் செயலாளர் தலைமைச் செயலாளர் முதல் அதிகாரிகள் வரை அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்.

தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக அரசு! தன்னுரிமையை கேட்காமல் தண்ணீர் ஒருபோதும் வராது!

கன்னட இனவெறிக்கு தூபம் போடும் தேசிய கட்சிகள் தமிழ்நாட்டில் இருக்க முடியாது என்ற சூழலை தமிழ்நாட்டு மக்களாகிய நாம் உருவாக்க வேண்டும்.

மின் கட்டண உயர்வு: உழைக்கும் மக்கள், சிறு வணிகர்களின் வயிற்றில் அடித்த தமிழ்நாடு அரசு!

ஒன்றிய அரசுக்கு எதிராகப் போராடுவதைக் கைவிட்டு விட்டு மக்கள் தலையில் சுமையை ஏற்றியுள்ளது திமுக அரசு. இதனை மக்கள் அதிகாரம் வன்மையாகக் கண்டிக்கிறது.

வழக்கறிஞர் போராட்டத்திற்கு மக்கள் அதிகாரம் துணை நிற்கும்!

ஏற்கெனவே குற்றவியல் சட்டங்களில் இருந்த காலனிய ஆதிக்க பிரிவுகளை ஒழித்துக் கட்ட வேண்டும் என்று வழக்குரைஞர்கள் போராடி வந்த நிலையில் இப்போது பாசிச மோடி அரசு அதைவிட மிகக் கொடூரமான மூன்று சட்டங்களை இயற்றியுள்ளது.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள்; தமிழ்நாடு அரசே முதல் குற்றவாளி!

தமிழ்நாடு அரசு மாவட்ட ஆட்சியரை பணியிட மாற்றம் செய்தும் மாவட்டக் கண்காணிப்பாளர், டிஎஸ்பி உள்ளிட்ட பலரை பணியிடை நீக்கமும் செய்துள்ளது. இது ஒரு கண்துடைப்பு நாடகம் என்று மக்கள் அதிகாரம் வன்மையாக கண்டிக்கிறது.

சாதி மறுப்பு திருமணம் – நெல்லை சிபிஎம் அலுவலகம் மீது தாக்குதல்! | மக்கள் அதிகாரம் கண்டனம்

சம்பவத்துக்கு காரணமான பந்தல் ராஜா உள்ளிட்டோர் தடுப்புக்காவல் சட்டத்தில் அடைக்கப்படுவதுடன் பந்தல் ராஜா உள்ளிட்ட ஆதிக்க சாதி வெறியர்கள் இதுவரை மேற்கொண்ட ஆதிக்க சாதிவெறி சம்பவங்கள் கட்டப்பஞ்சாயத்து ரவுடித்தனங்கள் தொடர்பான அனைத்து வழக்குகளும் உடனடியாக விசாரிக்கப்பட வேண்டும்

மக்கள் அதிகாரம், வினவு, புதிய ஜனநாயகம் முகநூல் பக்கங்களை முடக்கிய பாசிச கும்பல்

ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.க; பாசிஸ்டுகளுக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டு வரும் எமது முகநூல் பக்கங்கள் திட்டமிட்டு ஆர்.எஸ்.எஸ் - பி.ஜே.பி பாசிச கும்பலால் முடக்கப்பட்டு இருக்கின்றது.

அரசுப் பேருந்தில் டிக்கெட் எடுக்க மறுத்த போலீசின் அடாவடி! | மக்கள் அதிகாரம்

இது ஏதோ தனிப்பட்ட சிலரின் பழிவாங்கும் நடவடிக்கை அல்ல. அரசின் பிற அனைத்து துறைகளும் தனக்கு கீழ்ப்பட்டு நடந்தாக வேண்டும் என்று மிரட்டிக் கொண்டிருக்கிறது போலீசுத் துறை.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு தியாகிகளுக்கு வீரவணக்கம்!

தூத்துக்குடி ஸ்டெர்லைட்  ஆலைக்கு எதிராக போராடி உயிர் நீத்த போராளிகளுக்கு மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பாக 6 ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி நேற்று (22-05-2024) செலுத்தப்பட்டது. நெல்லை விருத்தாச்சலம் கடலூர் மண்டலம் விருத்தாசலம் மக்கள் அதிகாரம்...

மாபெரும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின் ஆறாம் ஆண்டு நினைவை நெஞ்சில் ஏந்துவோம் ! | மக்கள் அதிகாரம்

மாபெரும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின் ஆறாம் ஆண்டு நினைவை நெஞ்சில் ஏந்துவோம்! ஸ்டெர்லைட் ஆலையை அகற்றும் வரை போராடுவோம்! 21.05.2024 பத்திரிக்கைச் செய்தி, மாபெரும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின் ஆறாம் ஆண்டு இது. லட்சம் மக்கள் கூடுவோம் !...

தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு தியாகிகளுக்கு வீரவணக்கம் ! | இணைய போஸ்டர்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு தியாகிகளுக்கு வீரவணக்கம்! வேண்டாம் ஸ்டெர்லைட்! வேண்டும் ஜனநாயகம்! தமிழக அரசே... • ஸ்டெர்லைட் ஆலையை உடனே அகற்று! • தியாகிகளுக்கு மணி மண்டபம் அமைத்திடு! • அருணா ஜெகதீசன் ஆணையம் பரிந்துரைத்த, மக்களை சுட்டுக்கொல்ல காரணமான போலீசு...

கெஜ்ரிவாலை விசாரிக்க என்.ஐ.ஏ – மக்கள் போராட்டங்களை முன்னெடுப்போம்

ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க; அம்பானி - அதானி பாசிச அரசுக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுவதை தடுக்கும் நோக்கமே இந்த சதி வழக்காகும். இதனை மக்கள் அதிகாரம் வன்மையாக கண்டிக்கிறது.

சேலம்: ஓமலூர் தீவட்டிப்பட்டியில் தாழ்த்தப்பட்ட மக்கள் கோயிலில் நுழையத் தடை! | மக்கள் அதிகாரம்

தீவட்டிப்பட்டியில் உள்ள அறநிலையத்துறைக்கு சொந்தமான மாரியம்மன் கோயிலுக்கு  தாழ்த்தப்பட்ட மக்கள் இன்றைய தினமே அழைத்துச் செல்லப்பட வேண்டும். இச்செயலை தமிழ்நாடு அரசே முன்னின்று நடத்த வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.

பேரிடர் நிதி, பிச்சை அல்ல! தமிழ்நாட்டின் உரிமை!

தமிழ்நாட்டு மக்களின் வரிப் பணத்தை எல்லாம் பிடுங்கி வைத்துக் கொண்டு பேரிடர் காலங்களில் கூட எவ்வித உதவியும் செய்வதில்லை என்றால் எதற்காக இந்த ஒன்றிய அரசு என்ற கேள்வியை நாம் எழுப்ப வேண்டும்.

இது ஒரு மேட்ச் பிக்சிங் தேர்தல்!

வெறுப்பு பிரச்சாரங்களையும் மோசடிகளையும் முதலீடாக வைத்து மேற்கொள்ளப்படும் பாசிச ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.க-வுக்கு எதிரான பரப்புரைகளை எதிர்க்கட்சிகள் மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும்

அண்மை பதிவுகள்