2026 சட்டமன்ற தேர்தல்: வேண்டும் ஜனநாயகம் | தெருமுனைக் கூட்டம் | வேலூர்
நாள்: 07.04.2025, திங்கள் கிழமை | நேரம்: மாலை 4.30, | இடம்: நான்கு கம்பம் அருகில், பேர்ணாம்பட்டு | ”வினவின் பக்கம்” முகநூல் பக்கத்தில் நேரலை செய்யப்படுகிறது.
மக்கள் அதிகாரம் | இரண்டாவது மாவட்ட மாநாடு | கோவை
31.03.2025
அன்பார்ந்த உழைக்கும் மக்களே!
30-03-2025, ஞாயிறு அன்று கோவை மக்கள் அதிகாரத்தின் 2-வது மாவட்ட மாநாடு வெற்றிகரமாக நடைபெற்று முடிவடைந்துள்ளது.
மாநாட்டுக்கு தோழர் சங்கர் தலைமை தாங்கினார். இம்மாவட்டத்திலுள்ள மக்கள் அதிகாரத்தின் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
மக்கள் அதிகாரத்தின் கொடியை தோழர் ஆறுச்சாமி ஏற்றி வைத்தார். தியாகிகளுக்கு வீர வணக்கம்...
சிறப்பாக நடைபெற்ற மக்கள் அதிகாரத்தின் 2வது மாவட்ட மாநாடு! | கடலூர்
30.03.2025
அன்பார்ந்த உழைக்கும் மக்களே!
இன்று (30.03.2025) காலை 10 மணி அளவில் மக்கள் அதிகாரம் அமைப்பின் கடலூர் மண்டல இரண்டாவது மாநாடு வெற்றிகரமாக நடந்து முடிந்தது.
மாநாட்டின் முதல் நிகழ்ச்சியாக கொடி ஏற்றப்பட்டது. பின்பு தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டு மறைந்த தோழர் குழந்தைவேலுவுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்பு உறுதிமொழி...
மக்கள் அதிகாரம் | இரண்டாவது மாவட்ட மாநாடு | திருவாரூர்
30.03.2025
சிறப்பாக நடைபெற்ற 2வது மாவட்ட மாநாடு!
அன்பார்ந்த உழைக்கும் மக்களே!
நேற்று (30 /03/25) மதியம் 3 மணி அளவில் மக்கள் அதிகாரத்தின் 2வது மாவட்ட கிளை மாநாடு திருவாரூர் அம்மையப்பன் பகுதியில் சிறப்பாக நடைபெற்று முடிந்தது.
மாநாடு தொடங்குவதற்கு முன்னதாக ஊர் பொது மக்கள் மற்றும் மக்கள் அதிகாரத் தோழர்கள்...
சிறப்பாக நடைபெற்ற மக்கள் அதிகாரத்தின் 2வது மாவட்ட மாநாடு! | திருநெல்வேலி – தூத்துக்குடி
29.03.2025
சிறப்பாக நடைபெற்ற மக்கள் அதிகாரத்தின் 2வது மாவட்ட மாநாடு!
அன்பார்ந்த உழைக்கும் மக்களே!
நேற்று (28.03.2025) காலை 11 மணி அளவில் மக்கள் அதிகாரத்தின் 2வது மாவட்ட மாநாடு (திருநெல்வேலி - தூத்துக்குடி) தூத்துக்குடி தாளமுத்துநகரில் நடைபெற்று. ஸ்டெர்லைட் எதிர்ப்பு தியாகி மக்கள் அதிகாரம் தோழர் ஜெயராமன் நினைவாக அவரது...
மக்கள் அதிகாரம் | முதலாவது மாவட்ட மாநாடு | கிருஷ்ணகிரி
29.03.2025
அன்பார்ந்த உழைக்கும் மக்களே!
பாசிச எதிர்ப்புப் போராட்டத்தில் முன்னேறிவரும் மக்கள் அதிகாரத்தின் 2வது மாநில மாநாடு ஏப்ரல் 15, 2025 அன்று மதுரையில் நடைபெற உள்ளது.
அந்த வகையில் கிருஷ்ணகிரி மக்கள் அதிகாரத்தின் முதல் மாவட்ட மாநாடு 28.03.2025 அன்று நடத்தி முடிக்கப்பட்டது. மாலை 4 மணிக்கு கொடியேற்றத்துடன் மாநாடு...
வெற்றிகரமாக நடைபெற்ற மக்கள் அதிகாரத்தின் மதுரை கிழக்கு மாவட்ட மாநாடு!
28.03.2025
வெற்றிகரமாக நடைபெற்ற மக்கள் அதிகாரத்தின் மதுரை கிழக்கு மாவட்ட மாநாடு!
அன்பார்ந்த உழைக்கும் மக்களே!
நேற்று (27.03.2025) மாலை நான்கு மணி அளவில் முதலாவது மதுரை கிழக்கு மாவட்ட மாநாடு தொடங்கியது.
மாநாட்டுக்கு தோழர் பிரகாஷ் தலைமை தாங்கினார்.
மாவட்டத்திலுள்ள மக்கள் அதிகாரத்தின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
தியாகிகளுக்கு வீர வணக்கத்துடன் மாநாடு ஆரம்பமானது....
மக்கள் அதிகாரம் 2-வது மாநில மாநாடு இலச்சினை வெளியீடு!
மக்கள் அதிகாரம் 2-வது மாநில மாநாடு இலச்சினை வெளியீடு!
https://youtu.be/o-E492m9LUQ
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
மக்கள் அதிகாரம் மாவட்ட மாநாடு | காஞ்சிபுரம்
அன்பார்ந்த உழைக்கும் மக்களே, ஜனநாயக சக்திகளே!
பாசிச எதிர்ப்புப் போராட்டத்தில் முன்னேறிவரும் மக்கள் அதிகாரத்தின் 2வது மாநில மாநாடு 15.04.2025 அன்று மதுரையில் நடைபெற உள்ளது.
அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்ட மாநாடு நடத்தி நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
காஞ்சிபுரம் மாவட்ட மாநாடு 26.03.2025 அன்று...
மக்கள் அதிகாரம் கிளை – மாவட்ட மாநாடுகள்
உசிலம்பட்டி கிளை:
மதுரை மேற்கு மாவட்டம் உசிலம்பட்டியில் மக்கள் அதிகாரம் இரண்டாவது கிளை மாநாடு 16.03.2025 அன்று வெற்றிகரமாக நடந்து முடிந்தது.
***
யா.ஒத்தக்கடை கிளை:
மக்கள் அதிகாரம் மதுரை கிழக்கு மாவட்டம் சார்பாக நடத்தப்பட்ட முதலாவது கிளை மாநாடு மார்ச் 20 அன்று வெற்றிகரமாக மிகுந்த உற்சாகத்துடன் நடைபெற்றது.
இதில் ஆர்.எஸ்.எஸ் -...
தோழர் குழந்தைவேலு அவர்களுக்கு சிவப்பு அஞ்சலி!
நெய்வேலி பகுதியில் நீண்ட காலம் புதிய ஜனநாயகம் இதழின் முகவராகவும், புரட்சிகர அமைப்புகளின் முகமாகவும், மக்கள் போராட்டங்களின் அமைப்பாளராகவும் விளங்கி வந்த தோழர் குழந்தைவேலு அவர்கள் நீண்ட காலம் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அதன் காரணமாக பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாகி இருந்த அவர், கடந்த சில மாதங்களாக...
மக்கள் அதிகாரம் 2வது மாநில மாநாடு | துண்டறிக்கை
நாள்: ஏப்ரல் 15, 2025 காலை 10 மணி | இடம்: இராமசுப்பு அரங்கம் மாட்டுத்தாவணி, மதுரை.
கோவை, திருப்பூர் விசைத்தறியாளர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் வெல்லட்டும்!
இப்போராட்டத்தால் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் உள்ள சோமனூர், கண்ணம்பாளையம், அவிநாசி, தெக்கலூர், புதுப்பாளையம், பெருமாநல்லூர் ஆகிய பகுதிகளில் சுமார் 1.25 லட்சம் விசைத்தறிகள் இயக்கப்படாமல் நிறுத்தப்பட்டுள்ளன. 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறியாளர்கள் போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.
தர்மபுரி: தொட்டம்பட்டி ஊராட்சியை நகராட்சியாக மாற்றுவதை கைவிடுக! கிராம மக்கள் ஆவேசம் | வீடியோ
தர்மபுரி: தொட்டம்பட்டி ஊராட்சியை நகராட்சியாக மாற்றுவதை கைவிடுக!கிராம மக்கள் ஆவேசம்
https://youtu.be/qNrSzPGcbVM
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
கிரீஸ் நாட்டில் மக்கள் எழுச்சியும் நாடுதழுவிய வேலைநிறுத்தப் போராட்டமும்
உலகின் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளின் தலைநகரங்கள் உள்ளிட்டு 400 இடங்களில் கிரீஸ் நாட்டின் மக்கள் திரள் போராட்டங்கள் எழுச்சி மிக்க வகையில் நடந்திருக்கின்றது.