கல்லூரி கட்டண உயர்வு – இந்தி திணிப்பு – 5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு | மாணவர்கள்...
பெரியாரின் 141-வது பிறந்த தினமான நேற்று, பெரியாரின் உண்மையான வாரிசுகளாக மாணவர்கள் கல்வி உரிமைக்காகவும், இந்தி திணிப்புக்கு எதிராகவும் தமிழகமெங்கும் போராட்டம் நடத்தியிருக்கின்றனர்.
மதுரையில் தந்தை பெரியாரின் பிறந்தநாள் விழா கூட்டம் ! செய்தி – படங்கள் !
"யாரை கண்டு எதிரி குலை நடுங்குகிறானோ அவரை கொண்டாடிக் கழிப்பது நமக்கு தார்மீக வலிமையும் எதிரிக்கு அச்சமும் தரும். அப்படியான பெரும் நெருப்பு தந்தை பெரியார்"
5, 8-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு ! பு.மா.இ.மு கண்டனம் !
8-ம் வகுப்புவரை கட்டாய தேர்ச்சி செய்வதால் கல்வியின் தரம் பாதிக்கப்படுகிறது, அதனால் 5,8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்துகிறோம் என்று மத்திய அரசு சொல்வதை அப்படியே வழிமொழிகிறார் அமைச்சர் செங்கோட்டையன்.
கடைமடை சேராத காவிரி : கடலூர் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் போராட்டம் !
காவிரி நீரை வீணாக கடலில் கலக்க விட்ட எடப்பாடி அரசை பதவி விலகக் கோரியும், பொதுப்பணித்துறையை கண்டித்தும் மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
மதுரை : தந்தை பெரியாரின் 141 -வது பிறந்த நாள் – அரங்கக் கூட்டம் !
காவி இருள் நம்மை விழுங்கவரும் இச்சூழலில் பெரியாரின் சுடரொளியை கையில் ஏந்துவோம்! வரும் 15.09.2019 அன்று நடைபெறும் கூட்டத்துக்கு வாருங்கள் !!
மாணவர் கிருபாமோகன் நீக்கம் – அண்ணாமலை பல்கலை மாணவர்கள் போராட்டம் !
கிருபாமோகனை நீக்கிய சென்னை பல்கலையைக் கண்டித்து அண்ணாமலை பல்கலை அனைத்து மாணவர் கூட்டமைப்பு சார்பாக 06.09.2019 அன்று போராட்டம் நடத்தப்பட்டது.
சென்னை பல்கலை : கிருபாமோகனை மீண்டும் இணை ! மாணவர் போராட்டம் !
ஆர்.எஸ்.எஸ். கும்பலால் வெளியேற்றப்பட்ட மாணவர் கிருபாமோகனை சென்னை பல்கலைக்கழகத்தில் மீண்டும் இணைத்துக் கொள்ள வேண்டும் என மாணவர்கள் போராட ஆரம்பித்துள்ளனர்.
தேசிய கல்விக் கொள்கையை முறியடிப்போம் ! புதுவை அரங்க கூட்டம்
தேசிய கல்விக் கொள்கையை முறியடிப்போம்! என்ற தலைப்பில் கடந்த 22.08.2019 அன்று புதுச்சேரியில் புமாஇமு சார்பில் நடைபெற்ற அரங்கக் கூட்ட செய்தி மற்றும் படங்கள்.
புதுவை சுப்ரீம் இண்டஸ்ட்ரீஸ் : தொழிற்சங்கப் பலகை திறப்பும் ! நிர்வாகம் – போலீசு – ரவுடி கூட்டணியும்...
முதலாளி - போலீசு - ரவுடிகள் ஆகியோரது சதிகளைத் தாண்டி, புதுச்சேரி சுப்ரீம் இண்டஸ்ட்ரீஸ் ஆலையில் தொழிலாளிகள் ஒரு சங்கமாக தங்களது உரிமைகளை நிலைநாட்டியுள்ளனர்.
வேதாரண்யம் அம்பேத்கர் சிலை உடைப்பு : கடலூர் மாணவர்கள் போராட்டம் !
அம்பேத்கர் சிலை உடைப்பில் ஈடுபட்டவர்கள் மற்றும் அதன் பின்னணியில் உள்ள சாதி வெறியர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி மாணவர்கள் முழக்கமிட்டனர்..
தேசிய கல்விக் கொள்கை 2019 ஏன் நிராகரிக்க வேண்டும் ? கோவை அரங்கக்கூட்ட செய்தி
தேசிய கல்வி கொள்கை என்பது நவீன குலக்கல்வி முறையை வலியுறுத்துகிறது, நவீன அடிமைத்தனத்தை வலியுறுத்துகிறது, இது பாமர மக்களுக்கான கல்விக் கொள்கை அல்ல இது பாமர மக்களுக்கு எதிரானது.
தேசிய கல்விக் கொள்கை 2019 – முறியடிப்போம் ! – குடந்தை அரங்கக்கூட்ட செய்தி | படங்கள்
குடந்தை பெரியார் மாளிகையில், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி சார்பாக 13.8.2019 அன்று “மோடி அரசின் புதிய கல்விக் கொள்கை 2019 முறியடிப்போம்” என்ற தலைப்பில் அரங்கக்கூட்டம் நடைபெற்றது.
கார்ப்பரேட் கொள்ளைக்கான சட்டதிருத்தங்களை கிழித்தெறிவோம் ! பு.ஜ.தொ.மு அரங்கக்கூட்டம்
“கார்ப்பரேட் கொள்ளைக்கான சட்டதிருத்தங்களை கிழித்தெறிவோம் !” என்ற தலைப்பில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பில், நடைபெற்ற அரங்க கூட்ட செய்திகள், படங்கள்.
தேசிய கல்விக் கொள்கையை முறியடிப்போம் ! தருமபுரி அரங்கக்கூட்டம் !
பெரும்பான்மை மக்களின் கல்வி உரிமையை மறுக்கும் தேசிய கல்விக் கொள்கையை முறியடிப்போம் ! தருமபுரியில் நடைபெற உள்ள பு.மா.இ.மு அரங்க கூட்டத்திற்கு அனைவரும் வருக !
NEP-2019 : கடலூர் பெரியார் அரசு கல்லூரி மாணவர்கள் போராட்டம் !
முற்றாக நிராகரிக்கப்பட வேண்டிய தேசிய கல்விக்கொள்கையை எதிர்த்து மாணவர்கள் பெற்றோர்கள் பேராசிரியர்கள் ஒருங்கிணைந்து போராட வேண்டுமென்றும் அறைகூவல் விடுத்தனர்.