ஸ்டெர்லைட் எதிர்ப்புத் தியாகிகளை நினைவு கூர்வோம் ! அனைத்துக் கல்லூரி மாணவர் கூட்டமைப்பு அறைகூவல் !
மே - 22 அன்று ஸ்டெர்லைட் தியாகிகளை நினைவு கூர்வோம் ! நமது உறவுகளைச் சுட்டுக் கொன்ற போலீசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் குரல் கொடுப்போம் !
கோவை சட்டக் கல்லூரி மாணவர்களைப் பழி வாங்காதே | புமாஇமு
பொள்ளாச்சி பாலியல் வன்முறைக் குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட கோவை சட்டக் கல்லூரி மாணவர்களை தற்போது பழி வாங்கிறார் கல்லூரி முதல்வர்.
தமிழகத்தை குலுக்கிய மே தினம் ! செய்தி – படங்கள் ! பாகம் 2
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி நடத்திய மே தினப் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டங்கள் குறித்த செய்திகள் மற்றும் புகைப்படங்களின் தொகுப்பு...
தமிழகத்தைக் குலுக்கிய மே தினம் ! | செய்தி – படங்கள் !!
தமிழகம் - புதுவை பகுதிகளில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி நடத்திய பேரணி மற்றும் ஆர்ப்பாட்டங்கள் குறித்து செய்திகள் மற்றும் புகைப்படங்களின் தொகுப்பு...
மழை வேண்டி யாகம் நடத்த வேண்டுமாம் ! அறநிலையத்துறை ஆணையருக்கு ம.க.இ.க. கண்டனம் !
மழை வர வேண்டி அனைத்து கோவில்களிலும் கண்டிப்பாக யாகம் நடத்த வேண்டும் என அறிவீனமாக உத்தரவிட்ட அறநிலையத் துறை ஆணையரை பொறுப்பிலிருந்து நீக்கு - ம.க.இ.க கண்டனம்!
திருச்சி மே நாள் ஆர்ப்பாட்டம் : கார்ப்பரேட் (GATT) காட்டாட்சியை தூக்கியெறிவோம் !
தொழிலாளர்கள் போராடிப் பெற்ற உரிமைகள் அனைத்தும் கார்ப்பரேட் காட்டாட்சியால் பறிக்கப்படும்போது மொத்த சமூகமும் வீதியில் இறங்கி போராட வேண்டியுள்ளது.
வேலூர் மே நாள் பேரணி : ம.க.இ.க – புஜதொமு ஆர்ப்பாட்டம்
நிரந்தரத் தொழிலாளர் முறையை ஒழித்துக்கட்டும் NEEM-FTE திட்டங்களுக்கு முடிவு கட்டுவோம்! கூலி அடிமை முறையை தீவிரப்படுத்தும் கார்பரேட் (GATT) காட்டாட்சியை தூக்கியெறிவோம்! வேலூர் மே நாள் பேரணி - ஆர்ப்பாட்டம்
வேலூரில் தோழர் லெனின் 150-வது பிறந்த நாள் விழா !
வேலூர் மாநகர் மாவட்ட சாலையோர வணிகர்கள் மற்றும் சிற்றுண்டி வணிகர்கள் நலச்சங்கம் மற்றும் புஜதொமு கிளைகளில் தோழர் லெனின் பிறந்தநாள் நிகழ்வு கொண்டாடப்பட்டது.
தோழர் லெனின் 150 வது பிறந்தநாளில் பாசிசத்தை வீழ்த்த கடலூர் புமாஇமு சூளுரை !
ஆசான் லெனினின் 150-வது பிறந்த தினத்தை முன்னிட்டு தோழர் லெனினின் படம் திறந்து வைக்கப்பட்டு பகுதி மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது...
தோழர் லெனின் 150வது பிறந்தநாள் நிகழ்வு – புஜதொமு திருவள்ளூர் !
திருவள்ளூர் (கிழக்கு) மாவட்டத்தில் செயல்பட்டுவரும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பாக தோழர் லெனின் அவர்களின் 150வது பிறந்ததினம் கொண்டாடப்பட்டது.
அதானிக்கு ரூ.100 கோடி அள்ளிக் கொடுக்கும் மோடியின் சதி அம்பலம் !
தூத்துக்குடி என்.எல்.சி ஆலைக்கான நிலக்கரியை அதானியிடம்தான் கட்டாயம் வாங்க வேண்டும் என்ற சதி, தற்போது மக்கள் உரிமைப் பாதுகாப்பு மைய வழக்கால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
அண்ணாமலை பல்கலை : மாணவர் போராட்டம் வெற்றி | விடுதி கட்டண உயர்வு ரத்து !
தொடக்கத்தில் போராட்டத்தை அலட்சியப்படுத்திய நிர்வாகம் போராட்டத்தின் உறுதித்தன்மையை அறிந்து, உயர்த்தப்பட்ட கட்டணத்தை ரத்து செய்வதாக அறிவித்தது.
விடுதிக் கட்டண உயர்வை உடனடியாக ரத்து செய் | அண்ணாமலை பல்கலை மாணவர் போராட்டம் !
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் உயர்த்தப்பட்ட விடுதிக் கட்டணத்தை ரத்து செய்யக் கோரி மாணவர்கள் மீண்டும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பகத்சிங் வழியில் கார்ப்பரேட் காவி பாசிசத்தை வீழ்த்துவோம் : பு.மா.இ.மு. ஆர்ப்பாட்டம்
ஏகாதிபத்திய எதிர்ப்பு போராளிகளான பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் தூக்கிலிடப்பட்ட நாளான மார்ச் 23 அன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் புரட்சிகர அமைப்புகள் அரசியல் ஆர்ப்பாட்டங்கள் நடத்தினர்.
பொள்ளாச்சி கொடூரம் : விருத்தாசலம் முற்றுகை | திருவள்ளூரில் பகத்சிங் நினைவு நாள் கூட்டம் !
பகத்சிங் நினைவுநாளில் அவரது தியாகங்களை நினைவுகூர்ந்த தொழிலாளர்கள்; பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளை பாதுகாக்கும் துணை சபா மற்றும் போலீசு எஸ்.பி.யை பணிநீக்கம் செய்யக்கோரி நடைபெற்ற போராட்டம் பற்றிய பதிவு.