தேர்வு எழுத அனுமதி மறுக்காதே | மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை உடனே வழங்கு | மாணவர் போராட்டம்
எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை உடனடியாக வழங்கக் கோரியும், தேர்வுக் கட்டணம் செலுத்த இயலாத மாணவர்களை தேர்வெழுத அனுமதிக்கும்படி கோரியும் கடலூர் மற்றும் ஈரோடு மாணவர்கள் போராட்டம் !
பொள்ளாச்சி குற்றவாளிகளை முச்சந்தியில் நிறுத்துங்கள்… தமிழகமெங்கும் போராட்டங்கள் !
பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகள் ஒருவரையும் தப்பவிடாதே என்ற முழக்கத்துடன் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. இவர்களை தண்டிக்க ஒரே வழி மக்கள் கையில் அதிகாரத்தை எடுப்பதுதான்.
பொள்ளாச்சி : குற்றவாளிகளை நடமாட விடாதே – வீதியிலிறங்கிய மாணவர்கள் !
நடமாட விடாதே! நடமாட விடாதே! குற்றவாளிகளை நடமாட விடாதே! தமிழகமே திரளட்டும் ! குற்றவாளிகளை தண்டிக்கட்டும்!
பொள்ளாச்சி மாணவிகளை சீரழித்த அதிமுக பொறுக்கிகளை தூக்கிலிடு ! தமிழகமெங்கும் போராட்டம் !
பொள்ளாச்சி சம்பவத்தில் யார் குற்றவாளி ? காம வெறியர்களா ? காப்பாற்றும் அரசா ? கல்லூரி மாணவர்கள் மற்றும் மக்கள் அதிகாரம் அமைப்பினர் நடத்திய போராட்டங்களின் தொகுப்பு.
சர்வதேச மகளிர் தினத்தை உயர்த்தி பிடிப்போம் | கடலூர் புமாஇமு | தேனி மக்கள் அதிகாரம்
கடலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் பெரியார் சிலைக்கு மாலையிட்டு சர்வதேச மகளிர் தினத்தை கடைபிடித்தனர். தேனி மக்கள் அதிகாரம் தோழர்களும் சர்வதேச மகளிர் தின சிறப்புக் கூட்டம் நடத்தியிருக்கின்றனர்.
முகிலன் எங்கே ? திருச்சி ஈ.வெ.ரா. கல்லூரி , சட்டக் கல்லூரி மாணவர்கள் போராட்டம் !
சூழலியல் போராளி தோழர் முகிலனை கண்டுபிடித்துத் தரக் கோரியும், தமிழக அரசின் மெத்தனப் போக்கைக் கண்டித்தும், திருச்சி சட்டக் கல்லூரி மாணவர்கள் மற்றும் திருச்சி ஈ.வெ.ரா. கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
அறிவிக்கப்படாத அவசர நிலை – அச்சமின்றி ஓரடி முன்னால் | மதுரை கருத்தரங்கம் | பிப் 08
கருப்புச் சட்டங்கள் மற்றும் ஆள்தூக்கிச் சட்டங்கள் மூலம் நடைமுறைப்படுத்தப்படும் அறிவிக்கப்படாத எமெர்ஜென்சியை எதிர்த்து உறுதியாக ஒரு அடி முன்னால் வைப்போம் !
ஆர்.எஸ்.எஸ் அறிவியலுக்கு மட்டுமல்ல ஆசிரியர் போராட்டத்துக்கும் எதிரி !
ஜாக்டோ - ஜியோ ஆசிரியர்கள் போரட்டத்தில் ஆர்.எஸ்.எஸ் புராண புளுகுகளை அம்பலப்படுத்தி திருச்சி பு.மா.இ.மு தோழர்கள் பிரச்சாரம்.
மொழிப் போர் தியாகிகள் நினைவை உயர்த்திப் பிடிப்போம் – பு.மா.இ.மு !
மொழிப்போர் தியாகிகள் நினைவை உயர்த்திப் பிடிப்போம் ! பார்ப்பன பாசிசத்தை விரட்டுவோம் ! என தமிழகம் முழுவதும் சூளுரைத்த மாணவர் - இளைஞர்கள்... செய்தி மற்றும் படங்கள்...
ஸ்டெர்லைட்டை மூட தனிச்சட்டம் இயற்று | தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டம்
நாசகார ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூடு! தமிழக அரசே தனிச்சட்டம் இயற்று!! என்ற கோரிக்கைகளுடன் தமிழகம் முழுவதும் நடைபெறும் ஆர்ப்பாட்டங்களின் பதிவு.
அனைத்து தொழிற்சங்க வேலைநிறுத்தத்தை ஆதரித்து பு.ஜ.தொ.மு. ஆர்ப்பாட்டம் !
ஜனவரி 8,9 ஆகிய நாட்களில் நடைபெற்ற நாடுதழுவிய வேலை நிறுத்தத்தில் பங்கேற்ற புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பில் ஆவடி, ஓசூர், வேலூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்கள்.
ஸ்டெர்லைட் ஆலைக்கு தடை விதிக்கக்கோரி குடந்தை மாணவர்கள் போராட்டம் !
ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கலாம் என்ற சதியை சட்டப்பூர்வமாக்க முனையும் உச்சநீதிமன்ற தீர்ப்பை கண்டித்து களமிறங்கிய குடந்தை அரசு கல்லூரி மாணவர்கள்..
அகில இந்திய வேலை நிறுத்தம் : தமிழகம் முழுவதும் புஜதொமு ஆர்ப்பாட்டம் !
தொழிலாளர் உரிமையை மீட்க, பாசிச ஆர்எஸ்எஸ் பிஜேபி கும்பலை வீழ்த்த, ஜனவரி 8-9 வேலை நிறுத்தத்தை முன்னெடுப்போம்! - பு.ஜ.தொ.மு. போராட்ட பதிவுகள்.
ஜனவரி 8,9 அகில இந்திய வேலை நிறுத்தத்தின் அவசியம் என்ன ? | காணொளி
இனியும் பொறுப்பது அவமானம் ! போராடுவதே தன்மானம்! மோடி அரசின் தேச விரோத தொழிலாளர் விரோத கொள்கைகளை முறியடிக்க வேண்டியது ஒவ்வொரு தொழிலாளியின் கடமை !
தொழிலாளர் உரிமைகளை மீட்க – ஜனவரி 8, 9 அகில இந்திய வேலை நிறுத்தம் : புஜதொமு அறைகூவல்
தொழிலாளர் உரிமைகளைப் பறிக்கும் ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.க மோடி கும்பலிடமிருந்து தொழிலாளர் நலச் சட்டங்களைக் காக்க இருநாள் அகில இந்திய வேலை நிறுத்தப் போராட்டம் !