Thursday, April 17, 2025

போராட்டத்தில் நாங்கள்

போராட்டத்தில் நாங்கள்

லெனினைப் போற்று ! சோசலிசமே மாற்று ! புதுச்சேரியில் லெனின் பிறந்த நாள் விழா !

லெனின் சிலையைத் தான் உடைக்க முடியும், தனது விடுதலையை நேசிக்கும் தொழிலாளி வர்க்கத்தின் சிந்தனையாக மாறிவிட்ட லெனினை அசைக்கக் கூட முடியாது.

புரோக்கர் நிர்மலாதேவி கைது ! காம வெறியர்களான உயர் அதிகாரிகள் கைது எப்போது ?

0
பல்கலைக்கழக ஆட்சி மன்றக் குழுக்களில் மாணவர்கள், பேராசிரியர்கள், கல்வியாளர்களின் பங்கேற்பை உறுதி செய்யும் பொழுதுதான் ஊழல் முறைகேடுகளை தடுக்கவியலும். நிர்மலா தேவி - களையும் நீக்க முடியும்!

லெனின் நமக்குத் தேவைப்படுகிறார் !

0
லெனின் பிறந்த நாள் விழா என்பது இந்த உலகில் உழைக்கும் தொழிலாளர்களான பெரும்பான்மை மக்கள் எப்படி நல் வாழ்க்கை வாழ்வது என்கின்ற சிந்தனையை நினைவு கூர்வதாகும்.

அம்பேத்கர் விழாவிற்கு சென்ற தொழிலாளிகளை நீக்கிய ஆக்சில்ஸ் இந்தியா நிறுவனம் !

செய்யாறு ஆக்சில்ஸ் இந்தியா நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள், ஆலைக்கு வெளியே அம்பேத்கர் பிறந்த நாள் விழாவில் பங்கேற்றக் 'குற்றத்திற்காக'ப் பழிவாங்கப்பட்டிருக்கிறார்கள்.

லெனின் 149 – வது பிறந்தநாள் விழா ! அவர் வெறும் சிலையல்ல ! விடுதலைக்கான தத்துவம் !

ஒடுக்குமுறைகள் தீவிரமாகியுள்ள இன்றையச் சூழலில் ஆசான் லெனினின் தத்துவத்தை நெஞ்சில் நிறுத்தி இற்றுப்போன அரசமைப்பைத் தகர்த்தெறிந்து புதிய சமூகத்தைப் படைக்க அணிதிரள வேண்டுமென்று அறைகூவலோடு அவரது பிறந்தநாள் விழாவைக் கொண்டாடினர்.

தமிழகமெங்கும் தோழர் லெனின் பிறந்த நாள் விழா !

1
இந்து மதவெறி பாசிசத்திற்கு தமிழகத்தில் கல்லறை எழுப்புவோம்! தோற்றுப்போன அரசுக் கட்டமைப்பை தூக்கியெறிந்து மக்கள் அதிகாரத்தை நிறுவுவோம்! - என்ற அறைகூவலோடு புரட்சிகர அமைப்புகள் லெனின் பிறந்தநாளை நினைவுகூர்ந்தன.

திருச்சி : மாணவர்களை மதரீதியாக பிளக்காதே ! ஆர்ப்பாட்டம் !

0
காவிரி உரிமைக்காக போராடிய மாணவர்களை மத ரீதியாக பிரிக்கும் திருச்சி போலீசைக் கண்டித்து ஈ.வே.ரா கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்!

தமிழினப் பகைவன் மோடியே திரும்பிப் போ ! செய்தி – படங்கள்

0
#GoBackModi மோடியின் தமிழக வருகையின் போது ஒட்டு மொத்த குரலாய் ஒலித்த “மோடியே திரும்பிப்போ!” என்ற போராட்டத்தின் செய்திகள் மற்றும் படங்கள்...

காவிரியை மீட்க தமிழகமே கிளர்ந்தெழு ! போராட்ட செய்திகள் படங்கள் !

0
காவிரியில் உரிமையை நிலைநாட்ட “தமிழகம் கிளர்ந்தெழ வேண்டும்!” என்ற அறைகூவலோடு புரட்சிகர அமைப்புகள் நடத்திய போராட்டப் பதிவுகள்.

காவிரி : தன்னுரிமைக்காக போராடும் தமிழகம் !

0
காவிரி விவகாரத்தில் தமிழகத்தை வஞ்சிக்கும் மோடி அரசை கண்டித்து தமிழகத்தின் பல பகுதிகளில் நடைபெற்ற போராட்டங்களின் தொகுப்பு.

ரத யாத்திரையின் பெயரில் வரும் ரத்த யாத்திரை – சென்னையில் ஆர்ப்பாட்டம்

0
விஷ்வ ஹிந்து பரிஷத்தின் “ராம ராஜ்ஜிய ரத” யாத்திரையையும் இந்துத்துவ கும்பலால் பெரியார் சிலை மீண்டும் உடைக்கபட்டதையும் கண்டித்து 20/03/2018 அன்று சென்னை அண்ணாசாலையில் ம.க.இ.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்.எஸ்.எஸ்-ஐ அடக்குவோம் ! வேலூரில் அனைத்துக் கட்சி ஆர்ப்பாட்டம் !

0
பெரியார் - லெனின் - அம்பேத்கர் சிலைகளை சேதப்படுத்திய இந்துத்துவக் கும்பலுக்கு எதிராக அனைத்துக் கட்சி சார்பாக வேலூரில் 11.03.2018 ஞாயிறு அன்று கண்டணப் பேரணி - ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

DMC தொழிலாளர்கள் போராட்டம் வெல்லட்டும் !

0
திருவள்ளூரில் இருந்து ஊத்துக் கோட்டை செல்லும் சாலையில் இயங்கி வருகின்றது DMC ஆட்டோ மோட்டிவ் (லிட்) என்ற தென் கொரியா ஆலை. இந்த ஆலையில் தொழிலாளர்கள் பணி நிரந்தரம் உள்ளிட்ட உரிமைகளுக்காக உள்ளிருப்புப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

திரிபுராவில் பாஜக காலிகள் வெறியாட்டத்தைக் கண்டித்து புதுவை – மதுரை ஆர்ப்பாட்டம் !

1
திரிபுராவில் தோழர் லெனின் சிலை உடைப்பைத் தொடர்ந்து, தமிழகத்தில் பெரியார் சிலைகள் அகற்றப்படும் என பேசிய எச்.ராஜாவைக் கண்டித்து தமிழகத்தில் கடும் கண்டனங்கள் எழுந்தன. அதன் ஒரு பகுதியாக புதுச்சேரி மற்றும் மதுரையில் புரட்சிகர அமைப்புகள் நடத்திய போராட்டங்களின் செய்திகள் மற்றும் படங்கள்.

ஆர்.எஸ்.எஸ் கும்பலை அடித்து விரட்டுவோம் ! தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டம் !

0
காவிரியைத் தடுப்பானாம்! பெரியார் சிலையை உடைப்பானாம்! நீட் தேர்வு என்ற பெயரில் கல்வி உரிமையை பறிப்பானாம்! விவசாயத்தை அழித் தொழிக்க கெயில் குழாயை புதைப்பானாம்! கொதித்தெழு தமிழகமே தமிழக மக்களின் வாழ்வை மீட்க! போராடு தமிழகமே!

அண்மை பதிவுகள்