Wednesday, April 16, 2025

போராட்டத்தில் நாங்கள்

போராட்டத்தில் நாங்கள்

திருப்பரங்குன்றம்: மத நல்லிணக்க மாநாடு வெற்றி | தோழர் ரவி

திருப்பரங்குன்றம்: மத நல்லிணக்க மாநாடு வெற்றி | தோழர் ரவி https://youtu.be/CtVzIrdXFf8 காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

திருவாரூர்: முருகனை மீட்போம்! கருப்பனைக் காப்போம்! | ஆர்ப்பாட்டம்

திருவாரூரில் 25.02.2025 மாலை 4 மணிக்கு மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பாக “ஜல்லிக்கட்டையும் அரிட்டாபட்டியையும் மீட்டோம்! முருகனை மீட்போம் கருப்பனைக் காப்போம்! இந்து முன்னணி - ஆர்.எஸ்.எஸ் - பி.ஜே.பி கும்பலை விரட்டியடிப்போம்!” என்ற முழக்கத்தை முன் வைத்துக் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மக்கள்...

முருகனை மீட்போம்! கருப்பனைக் காப்போம்! | ஆர்ப்பாட்டம் | காணொளிகள்

ஜல்லிக்கட்டையும் அரிட்டாபட்டியையும் மீட்டோம்! முருகனை மீட்போம்! கருப்பனைக் காப்போம்! இந்து முன்னணி-பி.ஜே.பி கும்பலை விரட்டியடிப்போம்! மதுரை: https://www.facebook.com/vinavungal/videos/3931300010486737 https://www.facebook.com/vinavungal/videos/2094567070971533 https://youtu.be/wyTDZ3RkeBQ https://youtu.be/hxoGk-JxEXU சென்னை: https://www.facebook.com/Rsyftn/videos/676850414768812 கோவை: https://www.facebook.com/100083894053152/videos/1301975257521169 https://www.facebook.com/100083894053152/videos/1207178474412454 கடலூர்: https://www.facebook.com/100063909671582/videos/pcb.1087492173391095/660803289847079 சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

முருகனை மீட்போம்! கருப்பனைக் காப்போம்! | தமிழ்நாடு தழுவிய ஆர்ப்பாட்டம்

மதுரை: நாள்: 24.02.2024 | நேரம்: காலை 10 மணி இடம்: திருவள்ளுவர் சிலை, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை *** சென்னை: நாள்: 24.02.2024 | நேரம்: காலை 11 மணி இடம்: வள்ளுவர் கோட்டம், சென்னை *** கோவை: நாள்: 24.02.2024 | நேரம்: காலை 10 மணி இடம்: தெற்கு வட்டாட்சியர் அலுவலகம், கோவை *** கடலூர்: நாள்: 24.02.2024 |...

முருகனை மீட்போம்! கருப்பனைக் காப்போம்! | துண்டறிக்கை

நாட்டின் பல்வேறு பகுதிகளில் மதக்கலவரங்களையும் இனக்கலவரங்களையும் தூண்டிவிட்டு, இஸ்லாமியர்கள் மற்றும் பூர்வகுடி மக்களின் சொத்துக்களையும் தொழில்களையும் சேட்டுகள், மார்வாடிகள் உள்ளிட்ட வடநாட்டு ஹிந்திகாரர்களுக்கு தாரை வார்ப்பதையே வழக்கமாகக் கொண்டிருக்கிறது ஆர்.எஸ்.எஸ் - இந்து முன்னணி கும்பல்.

இராம. சீனிவாசனை கைது செய் | இந்து முன்னணியின் பாடலை தடை செய்

ஜனநாயக சக்திகள் மனு || நாள்: 18.02.2025 | நேரம்: காலை 11:00 மணி | இடம்: மயிலாப்பூர், சென்னை

கிருஷ்ணகிரி: சிப்காட் அமைப்பதை எதிர்த்து விவசாயிகள் பேரணி

பல்வேறு தொழிற்சாலைகள் சார்பாக இந்த சிப்காட் பகுதியில் நிலங்கள் வாங்கப்பட்டுள்ளது. ஆனால் தொழிற்பேட்டை என வரும்போது முதலாளிகளின் நிலங்களைப் பறிமுதல் செய்யவில்லை.

திருப்பரங்குன்றம்: எச். ராஜாவை கைது செய் – ஜனநாயக சக்திகள் மனு

திருப்பரங்குன்றம்: எச். ராஜாவைக் கைது செய் - ஜனநாயக சக்திகள் மனு சென்னை: https://youtu.be/LTO8wWP28P0 மதுரை: https://youtu.be/VDfQn9qInsg காணொளிகளை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

திருப்பரங்குன்றம்: இந்து முன்னணியைத் தடை செய்! | மனு அளித்த ஜனநாயக சக்திகள்

தமிழ் மக்களை இழிவுபடுத்தி மதக் கலவரத்தைத் தூண்டும் இந்து முன்னணியின் பாடலை தடை செய்! திருப்பரங்குன்றத்தை அயோத்தியாக மாற்றுவோம் என்று பேசிய எச். ராஜாவைக் கைது செய்! திருப்பரங்குன்றம் பிரச்சனைக்குக் காரணமாக இருந்த இன்ஸ்பெக்டர் மதுரை வீரன், வட்டார வளர்ச்சி அலுவலர் தாசில்தார் ஆகியோர் மீது நடவடிக்கை எடு! கைது...

உசிலம்பட்டி: குடியரசு தின கொடியேற்றத்தை தடுத்து மக்கள் போராட்டம்

மக்கள் அனைவரும் கைது செய்தாலும் பரவாயில்லை என்று துணிச்சலாக நின்றனர். வேறு வழியில்லாமல் தாசில்தார் தலைமையில் பேச்சுவார்த்தைக்கு வந்தனர்.

டங்ஸ்டன் சுரங்க திட்டம்: மதுரையை உலுக்கிய மக்கள் பேரணி

தங்களுடைய வாழ்வாதாரம் பறிக்கப்படும் போது அரசின் மீது நம்பிக்கை இழக்கும்போது மக்கள் தங்களுடைய வாழ்வை மீட்டெடுப்பதற்காக எப்பேர்ப்பட்ட தடைகளையும் தகர்த்தெறிவார்கள் என்பதை அங்கே காணமுடிந்தது.

விருத்தாச்சலம்: தாழ்த்தப்பட்ட – மனவளம் குன்றிய பெண்ணிற்கு வேண்டும் நீதி!

விருத்தாச்சலத்தில் தாழ்த்தப்பட்ட - மனவளம் குன்றிய பெண் மீது பாலியல் வன்புணர்வு செய்த குற்றவாளிக்கு ஆதரவாக மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பாமலும் தடயங்களை அழிக்கும் வகையில் செயல்பட்ட விருத்தாச்சலம் இன்ஸ்பெக்டர் முருகேசன், ஏட்டு வேல்முருகனையும் பணி நீக்கம் செய்து கைது செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு பலமுறை அனுமதி கோரியும்...

பெண்கள் மீதான பாலியல் பயங்கரவாதத்திற்கு முடிவு கட்டுவோம் || தெருமுனைக்கூட்டம் – சென்னை

"பெண்கள் மீதான பாலியல் பயங்கரவாதத்திற்கு முடிவு கட்டுவோம்" என்ற தலைப்பில் தமிழ்நாடு தழுவிய பரப்புரை இயக்கம் ம.க.இ.க., பு.ஜ.தொ.மு., பு.மா.இ.மு., மற்றும் மக்கள் அதிகாரம் ஆகிய புரட்சிகர அமைப்புகளால் இணைந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக 06.10.2024 மாலை 5:30 மணி அளவில் சென்னை ஓட்டேரி பகுதியில் தெருமுனைக்கூட்டம் எழுச்சிகரமாக நடைபெற்று முடிந்தது.

இராமநாதபுரம்: “பாசிச இஸ்ரேல் அரசே பாலஸ்தீனம்-லெபனான் மீதான தாக்குதலை உடனே நிறுத்து” || கண்டன ஆர்ப்பாட்டம்!

"பாசிச இஸ்ரேல் அரசே பாலஸ்தீனம்-லெபனான் மீதான தாக்குதலை உடனே நிறுத்து" என்ற முழக்கங்களின் அடிப்படையில் பெரியாரிய உணர்வாளகள் கூட்டமைப்பு ஒருங்கிணைத்து நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம் இராமநாதபுரம் அரண்மனை வாசல் முன்பு 10.10.2024 காலை 10:30 மணியிலிருந்து 12.30 மணி வரை நடைபெற்றது.

பற்றி எரிகிறது மணிப்பூர்! பற்ற வைத்தது காவி! | திருவாரூர் – கோவை – விருதாச்சலம்

மெய்தி – குக்கி ஆகிய இரு இன மக்களுக்கிடையே மத கலவரத்தை துண்டிவிட்ட ஆர்.எஸ்.எஸ் - பிஜேபியை தடைசெய்ய வேண்டும் என்ற முழக்கத்தின் அடிப்படையில் திருவாரூர் மாவட்டம் பழைய பேருந்து நிலையம் அருகில் மக்கள் அதிகாரம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் இன்று (ஜூலை 25) நடைபெற்றது.

அண்மை பதிவுகள்