திருச்சியில் மோடி, எச்.ராஜா படம் எரிப்பு – ம.க.இ.க போராட்டம் !
திருச்சியில் மோடி மற்றும் எச்.ராஜா உருவப்படமும் ஆர்.எஸ்.எஸ் தலைவன் கோல்வால்கர் படமும் மக்கள் கலை இலக்கியக் கழகம் தலைமையில் எரிக்கப்பட்டது.
விழுப்புரத்தில் பெரியார் கையால் எச்ச ராஜாவுக்கு செருப்படி ! படங்கள்
எச்.ராஜாவை கண்டித்தும் விருதை BSNL அலுவலகத்தில் இருந்து பேருந்து நிலையம் வரை தோழர் மணியரசன் தலைமையில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர்கள் மற்றும் மாணவர்கள் பேரணியாக சென்றனர்.
மகஇக அதிரடி – சென்னை பாஜக அலுவலகம் முற்றுகை ! கோல்வால்கருக்கு செருப்படி !
தோழர் லெனின் பற்றியும் பெரியார் பற்றியும் பேச எச்.ராஜா -விற்கு எந்த அருகதையும் கிடையாது. லெனின் இந்த நாட்டு தலைவரா? என அவர் கேட்டுள்ளார் உலகப் பாட்டாளிகள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவரின் தலைவர் தோழர் லெனின்.
லெனின் சிலை உடைத்த மோடி அரசுக்கு எச்சரிக்கை ! சென்னையில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் பட எரிப்பு ! படங்கள்
திரிபுராவில் லெனின் சிலை பாஜக கிரிமினல்களால் உடைக்கப்பட்டதைக் கண்டித்தும், தமிழகத்தில் பெரியார் சிலைகளை இடிப்போம் என எச்.ராஜா கூறியதைக் கண்டித்தும் சென்னை நேரு பார்க்கில் இன்று மாலை 5.30 மணியளவில் மக்கள் கலை இலக்கியக் கழகம் கோல்வால்கரின் பட எரிப்புப் போராட்டத்தை நடத்தியது
தமிழை பயிற்று மொழியாக்கு ! விழுப்புரம் புமாஇமு ஆர்ப்பாட்டம் !
தமிழகத்தின் மொழி உரிமைகளைப் பறித்து, தமிழகத்தை அழிக்க நினைக்கும் பாஜக, ஆர்.எஸ்.எஸ். கும்பலைக் கண்டித்து விழுப்புரத்தில் புமாஇமு தலைமையில் ஆர்ப்பாட்டம்
தமிழை ஆட்சி மொழியாக்கு ! திருச்சி – குடந்தை மாணவர் போராட்டம் !
"பள்ளி ,கல்லூரிகளில்,பல்கலைக்கழகங்களில் தமிழை பயிற்றுமொழியாக்கு! அரசு வேலைவாய்ப்பில் தமிழில் படித்தவருக்கு முன்னுரிமை வழங்கு! அலுவல் மொழியாக, நீதிமன்ற மொழியாக தமிழை நிலைநாட்டு!" என்ற கோரிக்கையை முன்வைத்து கண்டன ஆர்ப்பாட்டம்நடைபெற்றது....
தமிழுக்காக களமிறங்குவோம் ! தமிழகமெங்கும் பு.மா.இ.மு ஆர்ப்பாட்டம் – படங்கள் !
தமிழ் மொழிக்கு தமிழ்நாட்டில் பயிற்று மொழியாகவோ, அலுவல் மொழியாகவோ, நீதிமன்ற மொழியாகவோ இருக்க இடமில்லையென்றால் இதை நிச்சயம் பொருத்துக் கொள்ள முடியாது. காவிரியில் கூட தற்போது உரிமையை இழந்து நிற்கிறோம். எனவே தமிழர்கள் தன்னுரிமைகளுக்காக திரண்டெழ வேண்டும்
தன்னுரிமை காக்க தமிழகமே திரண்டெழு ! பிப். 27 சென்னையில் பு.மா.இ.மு ஆர்ப்பாட்டம்
அன்று இந்தித் திணிப்பை எதிர்த்துப் போராடிய போதே ஆரிய - பார்ப்பன நச்சுப் பாம்பை நசுக்கி எறிந்திருக்க வேண்டும். தவறினோம், அடிவாங்கி தப்பித்த ஆரிய நச்சுப்பாம்பு பழிவாங்கும் வெறியோடு மீண்டும் படமெடுத்து ஆடுகிறது.
உயர்கல்வித் துறை சீரழிவிற்கு யார் காரணம் ? மதுரையில் ஆர்ப்பாட்டம்
உயர்கல்வித்துறையின் இந்த சீரழிவிற்குக் காரணம் எது? கல்வி தனியார் மயம் ஆக்கப்பட்டு, வியாபாரம் ஆனதுதான். தனியார் வசம் கல்வியை ஒப்படைப்பதுதான் மத்திய மாநில அரசுகளின் நோக்கம்.
ஓ.என்.ஜி.சி.-க்கு எதிராக போராடியவர்களை விடுதலை செய் ! மாணவர், வழக்கறிஞர் போராட்டம் !
வழக்கறிஞர் ஜெயபாண்டியன் உள்ளிட்ட மக்கள் அதிகாரம் தோழர்கள் விடுதலை செய் ! டெல்டா மாவட்டத்தை பாதுகாக்காபட்ட வேளாண் மண்டலாமாக அறிவி ! ONGC -யே வெளியேறு ! என ஆர்ப்பாட்டத்தின் போது முழக்கங்கள் எழுப்பப்பட்டது.
மோடி 2018 பட்ஜெட் : முதலாளிகளுக்கு கல்லா, மக்களுக்கு குல்லா ! ஆர்ப்பாட்டங்கள் !
பட்ஜெட் தாக்கல் செய்த அடுத்த கணமே பங்குச்சந்தை 5 லட்சம் கோடி ரூபாய் சரிவு. அடுத்து 5 லட்சம் சரிவு ஏற்பட்டால் ஒட்டுமொத்த இந்தியாவே காலியாகிவிடும். முதலாளித்துவ பொருளாதாரம் மக்களை மரணக்குழியில் தள்ளும். மார்க்சிய பொருளாதாரமே மக்களை காக்கும்.
பாரதியார் பல்கலைக்கழக ஊழல் ! தமிழகமெங்கும் புமாஇமு ஆர்ப்பாட்டம் !
“கொள்ளை வேந்தர் கணபதி சொத்துக்களைப் பறிமுதல் செய் ! கூட்டுக் களவாணிகளான அதிகாரிகள் - அமைச்சர்களையும் சிறையிலடை!” என்ற முழக்கத்தின் கீழ் தமிழகம் தழுவிய போராட்டங்களை பு.மா.இ.மு நடத்தி வருகிறது.
தருமபுரி : மோடியின் பட்ஜெட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம்
மோடி பட்ஜெட் முதலாளிகளுக்கு சாதகமான அம்சங்களை உள்ளடக்கி இருப்பதையும், ஏழைகளுக்கு நிறைவேற்றவியலாத வெறும் வாய்வார்த்தை ஜாலங்களை மட்டுமே கொண்டுள்ளதையும் அம்பலப்படுத்தி தெருமுனைக் கூட்டம் நடைபெற்றன.
Live: மாட்டுக்கறியை தடுப்பது யார் ? மோடி அரசே மோதிப்பார் !
“மாட்டுக்கறியைத் தடுப்பது யார்? மோடி அரசே மோதிப்பார்! சென்னை ஐஐடி மாணவர்களுக்கு ஆதரவாக….எனும் முழக்கத்தோடு நடக்கும் இப்போராட்டங்களை ஒட்டி இன்றைய நேரலையை துவக்குகிறோம்.