பாரதியார் பல்கலைக்கழக ஊழல் ! தமிழகமெங்கும் புமாஇமு ஆர்ப்பாட்டம் !
“கொள்ளை வேந்தர் கணபதி சொத்துக்களைப் பறிமுதல் செய் ! கூட்டுக் களவாணிகளான அதிகாரிகள் - அமைச்சர்களையும் சிறையிலடை!” என்ற முழக்கத்தின் கீழ் தமிழகம் தழுவிய போராட்டங்களை பு.மா.இ.மு நடத்தி வருகிறது.
தருமபுரி : மோடியின் பட்ஜெட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம்
மோடி பட்ஜெட் முதலாளிகளுக்கு சாதகமான அம்சங்களை உள்ளடக்கி இருப்பதையும், ஏழைகளுக்கு நிறைவேற்றவியலாத வெறும் வாய்வார்த்தை ஜாலங்களை மட்டுமே கொண்டுள்ளதையும் அம்பலப்படுத்தி தெருமுனைக் கூட்டம் நடைபெற்றன.
Live: மாட்டுக்கறியை தடுப்பது யார் ? மோடி அரசே மோதிப்பார் !
“மாட்டுக்கறியைத் தடுப்பது யார்? மோடி அரசே மோதிப்பார்! சென்னை ஐஐடி மாணவர்களுக்கு ஆதரவாக….எனும் முழக்கத்தோடு நடக்கும் இப்போராட்டங்களை ஒட்டி இன்றைய நேரலையை துவக்குகிறோம்.