கன்னியாகுமரி பாலியல் வன்கொடுமை : பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச சட்ட உதவி !
காசி உள்ளிட்ட அயோக்கியர்களால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு, மக்கள் உரிமைப் பாதுகாப்பு மைய வழக்கறிஞர்கள் வழக்கு கட்டணம் வாங்காமல் அனைத்து விதத்திலும் சட்ட உதவி செய்ய தயாராக இருக்கின்றோம்.
ரேசனில் போடும் புழுத்த அரிசிதான் தமிழக அரசின் நிவாரண நடவடிக்கையா ?
புழுத்த அரிசியை அள்ளிக் காட்டிய பெண்கள் “இந்த அரிசியை நீங்களும் உங்கள் அதிகாரிகளின் குடும்பத்தினரும் பொங்கிச் சாப்பிடுவீர்களா?” என்று கேட்டனர்.
ஆட்டோ ஓட்டுனர்களுக்கு நிவாரணம் வழங்கு ! திருச்சி ஆட்சியரிடம் மனு !
கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்து வரும் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு, இழப்பீடு வழங்கக் கோரி 10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டது.
மக்கள் போராட்டத்தின் விளைவு – டாஸ்மாக் கடைகளை மூட உயர்நீதிமன்றம் உத்தரவு !
பொதுமக்கள், எதிர்கட்சிகள், அமைப்புகளின் களப்போராட்டம் தான் இன்று நீதிமன்ற தீர்ப்பை மாற்றி இந்த வெற்றிக்கு வழிவகுத்துள்ளது. பொறுக்க முடியாமல் மேல்முறையீடு செய்கிறது குடி கெடுக்கும் அரசு.
மே நாள் சூளுரை : நிதியை ஒதுக்க அரசு மறுத்தால் போராடுவோம் !
மே தினத்தில் உழைக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை சீரழிக்கும் இந்த அரசின் நடவடிக்கைகளைக் கண்டித்து வீட்டிலிருந்தே குரலெழுப்பும் நிகழ்வானது நடைபெற்றது.
மே நாள் சூளுரை : மனிதகுலத்தை அச்சுறுத்தும் கொரானா – தோற்றது முதலாளித்துவம் ! மாற்று சோசலிசமே !
தோற்று, திவாலாகிப் போனதுடன் மக்களுக்கு எதிரானதாகவே மாறிப் போயுள்ள இந்த அரசுக்கட்டமைப்பில் மக்களின் எந்தவொரு பிரச்சனையையும் தீர்க்க முடியாது என்பது கொரானாவிலும் நிரூபிக்கப்பட்டு வருகிறது.
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் பங்கேற்ற வீட்டிலிருந்தும் குரல் எழுப்புவோம் !
வீட்டிலிருந்தும் குரல் எழுப்புவோம்! நிகழ்வில் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மைய தோழர்கள் பங்கெடுத்துக் கொண்டதன் புகைப்படங்கள். பாருங்கள்... பகிருங்கள்...
மே – 1 தொழிலாளர் தினத்தில் இணையவழி பொதுக்கூட்டம் !
மனித குலத்தை அச்சுறுத்தும் கொரானா - பொருளாதார நெருக்கடி!
தோற்றது முதலாளித்துவம்! மாற்று சோசலிசமே! மே-1, சர்வதேச தொழிலாளர் தினத்தில்... இணையவழி பொதுக்கூட்டம்
கொரோனா நிவாரணப் பணிகளில் மதுரை மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் !
“அரசு கைவிடும் இடத்தில் மக்களுக்கு கை கொடுப்பவர்களாக நாம் இருக்க வேண்டும்...” என்ற அடிப்படையில் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் தோழர்கள் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுவருகின்றனர்.
கொரோனா கால துயர் துடைப்பில் திருவண்ணாமலை மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் !
நகரின் மிக அருகில் வசிக்கும் மக்களுக்குக்கூட மாவட்ட நிர்வாகம் உதவ முன்வராத போது, மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் முன்முயற்சி எடுத்துள்ளது. மக்களுக்கு நம்பிக்கையளித்துள்ளது.
ஏப்ரல் 22 தோழர் லெனினின் 150வது பிறந்தநாள் ! இணையவழி பொதுக்கூட்டம் !
கொள்ளைநோய் கொரோனா கொலைகள் பொருளாதார நெருக்கடி பட்டினிச்சாவுகள் ! உலகமயமான உற்பத்தி - நிதிமூலதன லாபவெறி - சுற்றுச்சூழல் நாசம் ! இவையே பெருந்தொற்றின் மூல ஊற்று ! சோசலிசமே ஒரே மாற்று !
கொரோனா தடுப்பு நடவடிக்கையில் வடசென்னை மக்கள் உதவிக்குழு !
ஊரடங்கு உத்தரவால் பெரிதும் பாதிப்புக்குள்ளாகியுள்ள உழைக்கும் மக்களுக்கு உதவும் வகையில் வடசென்னை மக்கள் உதவிக்குழு செயல்பட்டு வருகிறது.
கொரோனா “ரெட்அலர்ட்” பகுதியில் பணி செய்த அனுபவம் !
ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்ட தூத்துக்குடி போல்டன்புரம் பகுதியில் நிவாரணப்பணிகள் செய்த மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் தோழர்களின் அனுபவம். படியுங்கள்... பகிருங்கள்...
தன்னார்வலர்களுக்கான தடையை உடனே நீக்கு ! தமிழக தலைமை செயலாளருக்கு PRPC யின் மனு !
காய்கறி கடைகள், மளிகை கடைகள் திறக்கவேண்டுமென்பது எவ்வளவு அவசியமானதோ அதேபோன்று தன்னார்வலர்களின் நிவாரணப்பணியும் அத்தியாவசியமானதாகும்.
தேசிய பேரிடரான கொரானா தடுப்பு நடவடிக்கை குறித்து உயர் நீதிமன்றத்தில் PRPC வழக்கு !
தேசிய பேரிடரான கொரானா நோயை தடுக்க மற்றும் கட்டுப்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் சார்பில் இரு பொதுநல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.