தூத்துக்குடியில் யார் வாழ்வது ? ஸ்டெர்லைட்டா – மக்களா ?
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி “ஸ்டெர்லை எதிர்ப்பு அனைத்து கிராம மக்கள் கூட்டமைப்பு”சார்பில் நடைபெற்ற மாபெரும் பேரணி.
ஸ்டெர்லைட் – மூடுவியா மூடமாட்டியா ? கொதிக்கும் மக்கள்
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடும் மக்களை சந்திக்க மறுத்த கலெக்டரை பணிய வைத்த தூத்துக்குடி மக்களின் போராட்டம்.
காவிரியை மீட்போம் : போராடும் தமிழகம் !
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுக்கும் மோடி அரசை எதிர்த்து தமிழகம் முழுவதும் நடைபெறும் போராட்டச் செய்திகளின் நேரலை செய்தித் தொகுப்பு!
தலித் மக்களின் பாரத் பந்த் : ஒன்பது பேர் சுட்டுக் கொலை !
வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை நீர்த்துப் போக செய்யும் உச்சநீதிமன்றத்தைக் கண்டித்து 2.04.2018 அன்று தலித் மக்கள் நடத்திய பாரத் பந்த் குறித்த செய்திப் பதிவு.
விசுவ இந்து பரிஷத்தின் யாத்திரைக்கு எதிராக கிளம்பியது தமிழகம் !
தமிழகத்துக்குள் நுழைந்திருக்கிறது விஷ்வ ஹிந்து பரிசத்தின் ரத்த யாத்திரை. தமிழகத்தில் காலூன்றத் துடிக்கும் காவி கும்பலுக்கு பெரியார் மண்ணில் கல்லறை கட்டுவோம்.
திருச்சி உஷா படுகொலை : போலீசை எதிர்த்து மக்கள் போர் – போராட்ட செய்தித் தொகுப்பு
திருச்சியில் கர்ப்பிணிப் பெண் உஷாவை கொடூரமாகக் கொன்ற போலீசை எதிர்த்து, திருச்சி மக்கள் நடத்திய வீரஞ்செறிந்த போராட்டத்தை ஆவணப்படுத்துகிறது இந்த செய்தித் தொகுப்பு!
கர்ப்பிணிப் பெண் உஷாவைப் படுகொலை செய்த திருச்சி போலீசு !
திருச்சியில் போலீசு தாக்கி கர்பிணிப் பெண் படுகொலை ! எதிர்த்து போராடிய மக்கள் மண்டையைப் பிளந்து போலீசார் கொலைவெறியாட்டம் ! மக்கள் எதிரிகளான காக்கிச்சட்டை ரவுடிகள் ராஜ்ஜியத்திற்கு முடிவுகட்ட தமிழகம் கிளர்ந்தெழட்டும் !
தூத்துக்குடி : சி.பி.எம் தோழர்களை தாக்கிய போலீசு ரவுடிகள் !
பேரணியில் குழப்பத்தை உண்டாக்குவதையே நோக்கமாகக் கொண்ட ஏ.எஸ்.பி. செல்வநாகரத்தினம், அந்த சாலை சந்திப்பில் ஏற்கனவே தயாராக வைக்கப்பட்டிருந்த விறகுக் கட்டைகளை முதலில் கையில் எடுத்துப் பேரணியில் நிராயுதபாணியாகச் சென்று கொண்டிருந்த தோழர்கள் மீது தாக்குதல் தொடுத்தார்.
திருவாரூர் கடம்பங்குடி ஓ.என்.ஜி.சி. காண்ட்ராக்டரை விரட்டிய பொதுமக்கள் !
முன்னணி தோழர்கள் கைது செய்யப்பட்டிருந்ததால் எளிதாக பணிகளை தொடங்கிவிடலாம் என்ற எண்ணத்தில் ஜே.சி.பி. எந்திரத்துடன் கான்ட்ராக்டர் ஊருக்குள் வந்து பணிகளை தொடங்கியிருந்தார். இதனை அறிந்த ஊர்மக்கள், குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள் அவர்களை முற்றுகையிட்டு போராடிக் கொண்டிருந்தனர்.
கருத்துரிமை, ஊழல், சுரண்டல், நிறவெறி – தோழர் கலையரசனின் உலகச் செய்திகள் !
கறுப்பர்களே பிரித்தானியாவின் பூர்வ குடிகள்! வெள்ளையர்களே வெளியேறுங்கள்!!
ஒரே பார்வையில் முதலாளித்துவத்தின் மூலதன சுரண்டல்
மேற்கைரோப்பாவில் கருத்துச் சுதந்திரம் இருப்பதாக சொன்னவங்க யாரு?
திகாருக்கே அனுப்பினாலும் போராட்டம் தொடரும் – ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் !
“ஆளுக்கொரு புதுவீடு, 5 லட்சம் பணம்” என்று ஆலை நிர்வாகம் தனது ஆட்களை வைத்து பஞ்சாயத்தும் பேசியது. தலைமுறை தலைமுறையாக வாழ்ந்துவரும் ஊரா? – ஊரை அழிக்க கம்பெனி போடும் பிச்சையா? சரியான முடிவெடுத்தனர் அ.குமரட்டியாபுரம் கிராம மக்கள்
புலம்பாதே ! போராட்டத்தை கையிலெடு ! குடந்தை அரசு கல்லூரி மாணவர்கள்
கல்லூரியில் அமைந்துள்ள வேதியியல் கட்டிடங்களை காக்க வக்கில்லாமல் வெட்டிசெலவுகளை செய்யும் தமிழக அரசின் பொதுபணித்துறை மற்றும் அதனை செய்ய வற்புறுத்தாத கல்லூரி நிர்வாகத்தை கண்டித்தும் நாளை நாங்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபடப்போகிறோம்.
தருமபுரி : வழிப்பறி செய்யும் போலீசைக் கண்டித்து மக்கள் ஆர்ப்பாட்டம் !
போலீசாரோ அன்றாடம் தினக்கூலிகளாக சென்று வரும் மக்களை குறிவைத்தே மடிக்கி பிடித்து அபராதம் விதிக்கின்றனர் அல்லது பேரம் பேசுகின்றனர். பணம் குறைவாக இருக்கிறது என்றால் அதற்கு தகுந்தாற்போல் கொஞ்சமும் கூச்சமும் இல்லாமல் லஞ்சமாக வாங்கி கொள்கின்றனர்.
திருடிய பணத்தை திருப்பிக் கொடு ! பேருந்து தொழிலாளர்கள் குடும்பத்துடன் போராட்டம் – படங்கள் !
“எங்களிடம் இருந்து திருடிய பணத்தை திருப்பி கேட்கிறோம். எவ்வளவு திருடப்பட்டுள்ளது என்பது வரை எங்களிடம் கணக்கு உள்ளது” என்று இந்த எருமைத்தோல் அரசுக்கு உறைக்கும்படி கேட்கிறார்கள் தொழிலாளர்கள்.
போக்குவரத்து தொழிலாளர் வேலை நிறுத்தம் வெல்லட்டும் !
ஒரு சதவீதம் பேர் இருக்கும் அதிகாரிகளுக்கு 45% - ஊதிய செலவினத்தை பெறும் அதிகாரிக்கு 7வது ஊதிய விகிதத்தின் படி 2.72 காரணியில் அமல்படுத்த முடியுமாம், 99% பேர் இருந்தும் கழக ஊதிய செலவினத்தில் 55% ஐ மட்டும் பெற்றுக் கொண்டுள்ள போதும் 2.57 பெருக்கு காரணியில் வழங்க நிதி இல்லையாம்.