இராவணனை எரிக்காதே ! மராட்டிய பழங்குடி மக்கள் போராட்டம் !
பெந்திரி கிராமத்தில் 6,000 க்கும் மேற்பட்ட பழங்குடி மக்களும் ஒன்றுகூடி இராவணனை வழிபட்டனர். இராவணனை வழிபடும் இந்த விழாவை கோண்டி தர்ம சமஸ்கிருத பச்சாவ் சமிதி என்ற அமைப்பு கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக நடத்தி வருகிறது.
நீதிக்கு குரல் கொடுத்தால் வழக்கறிஞர்களுக்கு ஆயுள் தடையா ?
மில்டனும் பார்த்தசாரதியும் சத்தியத்தின் துணையோடும், மக்களின் துணையோடும், சக வழக்கறிஞர்களின் துணை கொண்டும் சதிகள் உடைத்து மீண்டும் எழுவார்கள்.
ராவண லீலா : ராமனை எரித்த செயல் வீரர்கள் விடுதலை !
தமிழர்களின் பாரம்பரியத்தை, சுயமரியாதையை நிலைநாட்டிய வீரமிகு தோழர்களை வரவேற்று, சென்னை ராயப்பேட்டையில் உள்ள மீசாப்பேட்டை மார்கட்டில் இருந்து வி்எம்.வீதி உள்ள பெரியார் சிலை வரை குதிரையில் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர்.
காவிரி தமிழ் மண்ணின் பண்பாடு ! கம்பம் கருத்தரங்கம்
பாக்கட் தண்ணீருக்கும், பாட்டில் தண்ணீருக்கும் நாட்டில் பஞ்சமில்லை! இலவச நீருக்குத்தான் இப்போது பிரச்சனை. காசில்லாதவனுக்கு தண்ணீர் இல்லை என்பதுதான் பிரச்சனை! காவிரி வெறும் ஆறு மட்டுமல்ல. தமிழர்களின் தாய்.! வாழ்வு!. பண்பாடு!. பொருளாதாரப் பிணைப்பு!
காவிரி : அக். 16 – 17 இரயில் மறியல் போராட்டத்தை ஆதரிப்போம் !
தமிழகத்தின் உரிமைகளுக்கு எதிராக நிற்கும் பா.ஜ.க. காங்கிரசு கட்சிகளோடு சேர்ந்து நிற்க முடியாது. துரோகத்தனமான, மக்கள் எதிரி கட்சிகளுடன் தோள் உரசி நின்று நமது உரிமைக்காக எப்படி போராட முடியும்?
கந்து வட்டிப் பொருளாதாரத்தில் சிக்கித் தவிக்கும் கிரீஸ் !
மக்களை வாட்டி வதைத்து கிரீஸ் அரசாங்கம் அமல்படுத்திய சீர்திருத்தங்கள் கிரேக்க மக்களிடையே பலத்த எதிர்ப்பை பெற்றுள்ளன.
ஜார்கண்ட் விவசாயிகளைக் கொன்ற பா.ஜ.க-வின் சர்ஜிக்கல் ஸ்டிரைக் !
இந்தியாவின் இதயப்பகுதியில் பழங்குடி மக்கள் மீதான பசுமை வேட்டையை காங்கிரசு துவங்கியது அதை இன்றும் தொடர்ந்து நடத்தி வருகிறது ஆர்.எஸ்.எஸ் -ம் பா,ஜ,க -வும்.
சென்னையில் இராமன் எரிப்பு வெற்றி – தோழர்கள் சிறை வைப்பு !
எப்படியும் இராமனை எரிப்பது என உறுதியுடன் நின்ற தோழர்கள், அண்ணா சிலை அமைந்துள்ள நான்கு வழி சந்திப்பில் வெவ்வேறு வழியாக வந்து இராமன் உருவ பொம்மைகளை வெற்றிகரமாக எரித்துள்ளனர்.
போராடும் செவ்விந்தியர்களை ஒடுக்க நாய்களை அனுப்பும் அமெரிக்கா !
இந்தத் திட்டம் இரண்டு ஆறுகள், மலைகள், ஒரு ஏரி மற்றும் பழங்குடிகளின் பாரம்பரிய நிலங்கள் என ஒட்டுமொத்த இயற்கையையும் குடைந்து, நீர் நிலைகளை அழித்து உருவாக்கப்பட உள்ளது.
புதுவையில் மோடி உருவ பொம்மை எரிப்பு !
காஷ்மீரில் தேசிய வெறி, கர்நாடகத்தில் இன வெறி, கோவையில் மக்களுக்கு எதிரான பார்ப்பன மதவெறி ! வள்ளுவரும் - பெரியாரும் வாழ்ந்த தமிழ் மண்ணில் பாஜக -வை பிடுங்கி எறி !
சென்னையில் இராமன் எரிப்பு – இராவண லீலா ! அனைவரும் வருக !
திராவிடர்களை இழிவுபடுத்தும் இராமலீலாவைக் கண்டித்து இராவண லீலா ! இராமன் உருவ பொம்மை எரிப்பு ! 12.10.2016, புதன் கிழமை மாலை 5.05 மணிக்கு சமஸ்கிருத கல்லூரி, சென்னை.
இது பெரியார் மண் என்பதை மீண்டும் நிரூபிப்போம் !
எப்படியாவது ஒரு முஸ்லிமை வம்புக்கு இழுக்க வேண்டும். அல்லது இவர்கள் செய்யும் அத்தனை அராஜகங்களுக்கும் ஒரு முஸ்லிம் தளத்திலிருந்து ஒரு எதிர்வினை வர வேண்டும் என்று விரும்புகிறார்கள்
முசுலீம்களுக்கு மட்டுமல்ல இந்துக்களுக்கும் எதிரிதான் ஆர்.எஸ்.எஸ் !
நான்கு நாட்களுக்கு முன்னால் ஒரு கர்ப்பிணி பெண்ணை செத்த மாட்டை எப்படி அப்புறப்படுத்த மறுக்கிறாய்? என்று சொல்லி அடித்து மனிதாபிமானமில்லாமல் துன்புறுத்தியிருக்கிறான்.
இறுதி மூச்சு இருக்கும் வரை இந்து முன்னணியை விடமாட்டோம் !
இந்து மதவெறி பயங்கரவாதத்தை அடிமட்டத்தில் இருந்து தூண்டிவிட்டு கலவரம் செய்தே ஆட்சியை பிடிப்பதுதான் பி.ஜே.பி.யின் வேலை.
ஜெயங்கொண்டம் டாஸ்மாக் படுகொலை – ஒகேனக்கல் பரிசல் மக்கள் மீது தாக்குதல்
"இந்த ஊர வுட்டுட்டு ஓடிறலாம்னு இருக்குது, பயந்து சாக வேண்டியதா இருக்குது, என்ன பண்ணறது, கெவருமெண்டு அவங்க கையில இருக்குதுன்னு ஆடுறாங்க"