சென்னை உயர்நீதிமன்ற முற்றுகை போராட்டம் – படங்கள்
வழக்குரைஞர்கள் சட்டத் திருத்த விதிகளை திரும்பப் பெறக் கோரி……சென்னை உயர்நீமன்ற முற்றுகைப் போராட்டம்
இந்திய இராணுவத்தின் காஷ்மீர் கொடூரம் – அதிர்ச்சிப் படங்கள் !
அவள் செய்த தவறு தன்னுடைய வீட்டில் உள்ள சன்னலின் வழியாக பார்த்துக் கொண்டிருந்தது தான், அப்போது சப்தத்துடன் வெளிப்பட்ட பெல்லட் குண்டுகள் அவளின் இடது கண்களை தாக்கியது
கல்விக் கொள்ளைக்கு எதிராக உயிரைக் கொடுத்த ஆசிரியர்கள்
ஆசிரியர்கள் மட்டுமன்றி, மெக்சிகோவின் பல்லாயிரக்கணக்கான மருத்துவர்களும் நவதாரளமயக் கொள்கைக்கு எதிரான போராட்டத்தில் தங்களையும் இணைத்துக் கொண்டிருக்கின்றனர். மேலும் மெக்சிகோ கிராமங்களில் ஆசிரியர் சங்கத்தின் போராட்டத்திற்கு பொதுமக்கள் பங்கேற்பும் ஆதரவும் பெரும் அளவில் இருக்கிறது.
காஷ்மீர் போராட்ட செய்திகளுக்கு தடை போடும் ஃபேஸ்புக்
ஃபேஸ்புக்கின் உரிமையாளர் மார்க் சக்கெர்பெர்க் திடீரென்று காஷ்மீர் உயர் போலிஸ் அதிகாரியாக புதிய பொறுப்பு எடுத்துக் கொண்டாரோ என்று கேட்கிறார் தாரிக் ஜமீல் எனும் பேஸ்புக் பயனாளர்.
ஒன்பதாம் ஆண்டில் வினவு
குமரி முதல் சென்னை வரை டாஸ்மாக்கை மூடும் இந்த வலிமையான இயக்கத்தில் அடக்குமுறைக்கு அஞ்சாத எமது தோழர்களின் வழியில் வினவும் தொடர்ந்து பயணிக்கும்.
செங்கம் போலீசு காட்டுமிராண்டித்தனம் மற்றும் களச் செய்திகள்
தோற்றுப் போய் திவாலாகி, மக்கள் விரோதமாக செயல்படும் காவல்துறை உட்பட அரசுக் கட்டமைப்பை தகர்த்திடுவோம்! தட்டிக் கேட்கவும், நிர்வகிக்கவும் அதிகாரமுள்ள மக்கள் அதிகார அமைப்புகளை கட்டியமைப்போம்
காஷ்மீர் மக்களின் கண்களை பறிக்கும் இராணுவம்
காஷ்மீரில் நடைபெறும் போராட்டங்களை இந்திய அரசு ஒடுக்குவதின் விளைவாக இதுவரை 37 பேர்கள் கொல்லப்பட்டனர். கூடுதலாக பலருக்கும் கண்பார்வை பறிபோய் விட்டது.
நீதித்துறையின் அடாவடித்தனம் ! வழக்கறிஞர்களின் போராட்டம் !
தான் மதிப்பிழந்துபோவதைத் தடுக்க முடியாத நீதித்துறை, அதிலிருந்து கவனத்தைத் திசைதிருப்பும் முயற்சியாக, அதற்கான பழியை வழக்கறிஞர்கள் மீது போட்டுத் தாக்குதலைத் தொடுத்திருக்கிறது.
மோடியின் மிஷன் – 2016 : காட்டுவேட்டையின் புதிய அவதாரம் !
இன்று பஸ்தார் பகுதி பழங்குடியின மக்கள் மீது நடத்தப்படும் காட்டுவேட்டை, மிஷன் -2016 நடவடிக்கைகள், நாளை தஞ்சை பகுதி விவசாயிகளை நோக்கியும் திரும்பக் கூடும். பஸ்தாரும் தஞ்சையும் தூரப் பிரதேசங்களல்ல, பஸ்தார் பழங்குடியின மக்களும் தஞ்சை விவசாயிகளும் வேறு வேறானவர்கள் அல்ல.
வழக்கறிஞர்களுக்கு ஆதரவாக வட தமிழக தொழிலாளர் போராட்டம்
பு.ஜ.தொ.மு ஏன் இந்த போராட்டத்தை ஆதரிக்கிறது? எங்களுக்கும் நீதிபதிகளுக்கும் தனிப்பட்ட முரண்பாடா? அல்லது எங்களது தொழிற்சங்க ரீதியான வழக்குகளில் நீதிபதிகள் ஒருதலைப்பட்சமாக நடந்து கொண்டர்கள் என்பதற்காகவா?
போக்கத்த போலீசு வேலைக்கு போட்டி போடும் பொறியியலாளர்கள்
போக்கிடமற்ற இளைஞர்கள் இறுதியில் தாம் படித்துப் பெற்ற உயர் கல்விப் பட்டங்களை பரணில் போட்டு விட்டு இது போன்ற வேலைகளுக்குப் போட்டியிடுகின்றனர்.
உறுதியுடன் தொடரும் வழக்கறிஞர்கள் போராட்டம் !
28-06-2016 முதல் காலவரையற்ற அனைத்து நீதிமன்ற புறக்கணிப்பு. 29-06-2016 அன்று காலை 10.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில் மறியல். 01-07-2016 அன்று காலை 10.30 மணிக்கு சென்னை உயர்நீதிமன்ற நுழைவு வாயில் முன்பு புதிய சட்டதிருத்ததின் நகல் எரிப்பு.
சுவாதியை விடாது கொல்லும் பார்ப்பன வெறியர்கள் ! ஆவணத் தொகுப்பு
சுவாதி எனும் பெண்ணை கொலை செய்த குற்றவாளி என்பதற்கு பதில் சுவாதி எனும் பிராமணப் பெண்ணை கொன்ற குற்றவாளி என்று சில பார்ப்பனவெறியர்கள் விஷம் கக்குகிறார்கள்.
நீதி கேட்டு போராடும் வழக்கறிஞர்கள் – செய்தித் தொகுப்பு
இந்தியாவில் எங்கும் இல்லாத கருப்புச் சட்டம் தமிழன் மீது மட்டுமா ? நீதித்துறையில் சர்வாதிகாரத்தை எதிர்த்திடுவோம் !
மக்களுக்காக போராடும் தமிழக வழக்கறிஞர்களை ஒழிக்க சதி – முறியடிப்போம்
தமிழ்நாடு-புதுச்சேரி வழக்கறிஞர்கள் குழுமத்தின் அதிகாரத்தை முற்றாகப் பறிக்கிறது. இந்தச் சட்டத் திருத்தம் தமிழ்நாட்டைத் தவிர இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் கொண்டு வரப்படவில்லை.