கழிவு நீர் ஊர்தி வேலை நிறுத்தம் : சாக்கடை அள்ற கையின்னு தண்ணி கூட கொடுக்க மாட்டாங்க !
இந்த வேலையால வரக்கூடிய நோயப்பத்தி சொல்லனுமே, சம்பு ஓப்பன் பண்ணினதும் ஒரு கேஸ் வரும். அது உள்ள போனதும் மாரை அடைக்கிற மாதிரி இருக்கும்.
டீசல் விலை உயர்வு : பிரான்ஸ் மக்கள் போராட்டம் வென்றது ! இந்தியாவில் எப்போது ?
இந்தப் போராட்டத்திற்கு தனியொரு கட்சியோ இயக்கங்களோ தலைமை வகிக்கவில்லை என்றாலும் தொழிலாளி வர்க்கம் முன்னணியில் இருந்தது உண்மை.
தேசிய பசுமைத் தீர்ப்பாய விசாரணைக் குழு அறிக்கை – ஸ்டெர்லைட் திறக்கப்படுவதற்கு முன்னோட்டமா ?
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டிற்கும், தற்போது ஸ்டெர்லைட்டைத் திறக்க கோயல் வழங்கவிருக்கும் தீர்ப்புக்கான முன்னறிவிப்பிற்கும் உள்ள தொடர்புக்கும் பெரிய வேறுபாடு எதுவுமில்லை.
யமஹா நிர்வாகத்தைப் பணிய வைத்த தொழிலாளர்கள்
இந்தப் போராட்டமானது உண்மையில் தமிழக தொழிலாளர் போராட்டத்தில் ஒரு முக்கிய நிகழ்வாகும். இந்த போராட்டத்தின் சிறப்பம்சம் என்பது தொழிலாளிகள் இறுதிவரை உறுதியாக நின்று தங்களின் சுயமரியாதையை வென்றெடுத்தனர் என்பதுதான்.
சீனி சக்கர சித்தப்பா சீட்டெழுதி நக்கப்பா ! சத்துணவு ஊழியர் நேர்காணல் !
பணி நிரந்தரம் கோரி பல ஆண்டுகளாக போராடிவரும் சத்துணவு ஊழியர்களின் உள்ளக் குமுறலையும், அவர்களின் அறச் சீற்றத்தையும் ஆவணப்படுத்துகிறது இக்கட்டுரை.
சத்துணவு ஊழியர்களை வஞ்சிக்கும் எடப்பாடி அரசு
சத்துணவுப் பணியாளர்களின் போராட்டத்திற்கான காரணம் என்ன? அவர்களின் கோரிக்கை என்ன ? அரசு அவர்கள் போராட்டத்தை எப்படிப் பார்கிறது என்பதை விளக்குகிறது இக்கட்டுரை.
மூடு டாஸ்மாக்கை : கொட்டும் மழையில் குமரி காட்டுவிளை மக்கள் போராட்டம்
‘’கடையை முற்றுகையிடாமல் கடையை மூட மாட்டார்கள்,முற்றுகையிட்டு நாமே மூடுவோம்’’ என்று அதிகாரத்தை செலுத்தி வருகின்றனர் கன்னியாகுமரி - காட்டுவிளை மக்கள்.
ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போஸ்டர் ஒட்டிய பள்ளி மாணவர்கள் கைது !
மக்கள் தங்கள் வாழ்வுரிமையைப் பாதுகாத்துக் கொள்ள சுவரொட்டி ஒட்டுவதையே கிரிமினல் குற்றமாக சித்தரிக்கிறது. அதன் மூலம் மக்கள் பயந்து ஒடுங்கி விடுவார்கள், போராட்டத்தைக் கைவிட்டு விடுவார்கள் என்றே மனக்கணக்கு போடுகிறது.
ஸ்டெர்லைட் புற்றுநோய்க்கு பண்டாரம்பட்டி கணேசம்மாள் பலி
ஸ்டெர்லைட் ஆலையைச் சுற்றியுள்ள கிராமங்களில் ஒன்றான பண்டாரம்பட்டியைச் சேர்ந்த கணேசம்மாள் கடந்த ஓராண்டாக புற்றுநோய் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த நிலையில் அக்-22 அன்று மரணமடைந்தார்.
பகத்சிங் பிறந்தநாளை மீண்டும் கொண்டாடுவோம் ! திருச்சி பெரியார் ஈ.வெ.ரா. கல்லூரி மாணவர்கள் !
பகத்சிங் பிறந்த நாளை கொண்டாடினால் சஸ்பெண்ட் செய்வீர்கள் என்றால், பகத்சிங் வாரிசுகளான நாங்கள் பகத்சிங்கை உயர்த்திப் பிடிப்போம். எங்களையும் சஸ்பெண்ட் செய்யுங்கள்
பஸ்பாஸ் எங்கே ? திருச்சி ஈ.வெ.ரா கல்லூரி மாணவர்கள் போராட்டம் !
எங்கப்பா அன்றாடம் கூலி வேலைக்குப் போறவரு. எங்கப்பாவால எங்க நாலு பேத்துக்கும் பஸ்க்கு காசு கொடுக்க முடியுமா, சார்?... ஏழைங்க வாழ்வு கண்ணீரிலே முடியனனு அதிகாரிங்க நீங்க நினைக்கிறீங்களா?
நஜீப் அகமது எங்கே ? ஏ.பி.வி.பி.யை தடைசெய் | சென்னை பல்கலையில் ஆர்ப்பாட்டம்
நஜீப் விவகாரத்தில் ஏ.பி.வி.பி. குண்டர்கள்தான் குற்றவாளிகள் என்பதற்கு போதிய பின்னணியிருந்தும் அவர்கள் கைது செய்யப்படவில்லை. தற்போது நீதியின் முன்னால் நஜீப் எங்கே..? என்ற கேள்வி மட்டும் எஞ்சியிருக்கிறது.
ராயல் என்ஃபீல்டு : கிளர்ந்தெழும் தொழிலாளர் போராட்டம் | செய்தி – படங்கள் !
நிர்வாகத்தின் ஒடுக்குமுறையை எதிர்த்து என்ஃபீல்டு தொழிலாளர்கள், விடாப்பிடியான போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். காவல்துறை, நிர்வாகம் ஆகியவற்றின் சதிகளை முறியடித்துத் தொடர்கிறது இப்போராட்டம்.
கொதிக்கும் யமஹா தொழிலாளர்கள்
யமஹா நிறுவனத்தின் ஒடுக்குமுறைக்கு எதிராக ஒரகடம் யமஹா ஆலைக்கு அருகில் யமஹா தொழிலாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டக் களத்தில் தொழிலாளர்கள் ஆற்றிய உரைகள் - காணொளி
அரசாங்கம் மக்களுக்கா ? ஸ்டெர்லைட்டுக்கா ? காணொளி
ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவான நிலையை கடைபிடிக்கும் இந்த அரசின் முகத்திரையை கிழிக்கிறார்கள் தூத்துக்குடி பெண்கள். இந்த அரசு யாருக்கானது என வினவுகிறார்கள் - காணொளி