இந்துப் பண்டிகைகளில் மதவெறித் தாக்குதல்கள் : காவி பயங்கரவாதத்தின் அடுத்த கட்டப் பாய்ச்சல் !
மத நம்பிக்கைக் கொண்ட பெரும்பான்மை இந்துக்களின் மௌனமே மதவெறி கும்பலுக்கு ஊக்கமருந்தாக இருக்கிறது என்பதைப் புரிந்துகொண்டு, இசுலாமிய மக்களுக்கு ஆதரவாகவும் காவி வெறியர்களுக்கு எதிராகவும் களத்தில் இறங்க வேண்டிய தருணம் இது.
பெட்ரோல் – டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு : குட்டக் குட்ட குனியாதே !
மோடி அரசு பின்பற்றிவரும் இந்த கார்ப்பரேட் கொள்கைகளால், இலங்கை, ஆப்கானிஸ்தான் போல இந்தியாவும் பொருளாதார நெருக்கடிக்குத் தள்ளப்படும் நாள் வெகுதொலைவில் இல்லை.
இந்தியக் ‘குடியரசில்’ இருந்து, இந்து ராஷ்டிரக் குடியரசை நோக்கி…
எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் என்பதால் மட்டுல்ல. தங்களது காவி-கார்ப்பரேட் சித்தாந்தத்திற்கு எதிராக உள்ள காரணத்தால்தான் இவை குடியரசுதினத்தில் முதன்மையாக நிராகரிக்கப்பட்டன.
‘தேர்தல் சட்டங்கள் திருத்தம்’ 2021 : இந்துராஷ்டிரத்தின் சட்டப்பூர்வ கண்காணிப்பில் மக்கள்
குஜராத் கலவரத்தில் ஆர்.எஸ்.எஸ். – சங்கப்பரிவாரங்கள் வாக்காளர் பட்டியலை வைத்திருந்தனர். அதைப் பயன்படுத்தியே முசுலீம்களை வீடு தேடிச் சென்று கொள்ளையிட்டார்கள்; கொன்றார்கள்; தாய்மார்களை பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாக்கினார்கள்.
வேளாண் சட்டங்கள் வாபஸ் : மோடியை பணியவைத்த விவசாயிகள் போராட்டம்!
ஜாட் vs தலித்துகள்; இந்து vs முஸ்லிம் என்பது தகர்த்தெறியப்பட்டு உழைக்கும் வர்க்கமாக ஒன்றுதிரண்டிருக்கிறார்கள் உத்தரபிரதேச மாநில மக்கள். இதுதான் பாசிஸ்டுகளை அச்சுறுத்தியிருக்கிறது.
இல்லம் தேடிவரும் கல்வி : கல்வியில் நடத்தப்படும் ‘கரசேவை’ !
இப்பயிற்சியை தில்லியைச் சேர்ந்த “Center for Cultural Resources and Training” அளிக்கவுள்ளது. அதாவது, புதிய கல்விக் கொள்கையை நடைமுறைப் படுத்துபவர்கள் மூலமாகவே, இப்பயிற்சியை நடத்த உத்தரவிட்டிருக்கிறது திமுக அரசு.
உள்ளாட்சித் தேர்தல்கள் : ஜனநாயக விரோதிகளால் நடத்தப்படும் ‘ஜனநாயக’ நாடகம் !
நாட்டையே மறுகாலனியாக்கும் இந்த நாடாளுமன்ற − போலி ஜனநாயகம் ஒருபோதும் மக்களுக்கான ஜனநாயகமாக இருக்கவே முடியாது. சாதி, மத, ஆணாதிக்க மேலாதிக்கத்தைக் கட்டிக்காப்பதே இதன் நோக்கம்
நொறுங்கும் நாடாளுமன்ற ஜனநாயகம் அரங்கேறும் பாசிச சர்வாதிகாரம் !
அதிகாரத்தில் நாடாளுமன்றமோ, இந்த நாட்டின் நீதிமன்றமோ தலையிடமுடியாத வகையில் கிட்டத்தட்ட வடிவத்திலும் உள்ளடக்கத்திலும் ஒரு பாசிச அரசு உருவாகி வருகிறது.
ஆத்ம நிர்பர் அல்ல ! இது கார்ப்பரேட் நிர்பர்
மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோதே, "அரசாங்கம் அளிக்கும் சலுகைகளை கார்ப்பரேட் முதலாளிகள் மக்களுக்குத் திருப்பி அளிப்பதில்லை" எனக் கூறியதை நினைவில் கொண்டு பார்த்தால் இது கார்ப்பரேட் நிர்பர்தான்
இந்தியா சீனா முறுகல் போக்கு : மோடி அரசின் சவடாலும் சரணாகதியும் !
கல்வான் பள்ளத்தாக்கில் நடைபெற்ற இந்திய சீன எல்லை மோதல் மற்றும் அதன் பின் நடந்த நிகழ்வுகளுக்குப் பின் உள்ள அரசியல் என்ன ? விளக்குகிறது இந்தக் கட்டுரை !
குடியுரிமைச் சட்டத் திருத்தம் : இந்து ராஷ்டிரத்தை நோக்கிய அடுத்த பாய்ச்சல் !
இந்திய அரசு என்பது இந்து அரசுதான் என்பதை இச்சட்டத் திருத்தத்தின் மூலம் சட்டபூர்வமாகவே பிரகடனப்படுத்தியிருக்கிறது, மோடி அரசு.
மக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை !
மக்கள் கார்ப்பரேட் கொள்ளைக்கு எதிராக அணிதிரண்டுவிடக் கூடாது என்பதற்காகவே, காஷ்மீரை முன்வைத்து தேசிய வெறியையும் ராமர் கோவிலை முன்வைத்து இந்து மதவெறியையும் கிளறிவிட்டு, மக்களின் வாழ்வாதாரத்திற்கான போராட்டங்களைத் திசைதிருப்ப முயலுகிறது, பார்ப்பன பாசிசக் கும்பல்.
ஒருநாடு ஒருதேர்தல் : இந்து ராஷ்டிரம் அணிந்துவரும் முகமூடி !
ஒரு நாடு ஒரு தேர்தல் திட்டத்தை 2019 நாடாளுமன்றத் தேர்தலின்போதே நிறைவேற்றிவிடத் திட்டமிட்டு இயங்கிய மோடி, அது கைகூடாமல் போகவே, தனது இலக்கை 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்குத் தள்ளி வைத்திருக்கிறார்.
இந்திய நாடு, அடி(மை) மாடு !
சிறுபான்மை மக்களை உரிமைகள் அற்ற அடிமைகளாக அச்சுறுத்தி வைப்பதற்கு மாட்டின் புனிதம் குறித்த இந்துத்துவக் கோட்பாடுதான் சங்கப் பரிவாரங்களுக்கு பெரிதும் உதவியது.
உச்சநீதி மன்றம் : வங்கி மோசடியாளர்களின் காவலாளி !
பல்லாயிரக்கணக்கான சிறு தொழில் நிறுவனங்கள் அழிந்துபோவதைக் கண்டும் காணாத நீதியரசர்கள், அரசின் கொள்கை முடிவுகளால் கார்ப்பரேட் நிறுவனங்கள் துன்பப்படக்கூடாது எனக் கண்ணீர் உகுக்கிறார்கள்.