கார்ப்பரேட் அதிகாரத்தை மக்களின் அதிகாரத்தால் வீழ்த்துவோம் !
ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தின் உரிமைக்காக இந்தளவிற்கு வாதிட்டிருக்கும் தீர்ப்பாயம், "காற்றையும், நீரையும் நச்சுப்படுத்தும் ஸ்டெர்லைட் ஆலை வேண்டாம்" எனக் கோரிவரும் கோடிக்கணக்கான தமிழக மக்களின் குரலுக்கு என்ன மதிப்பு அளித்திருக்கிறது?
ஜனநாயகத்தின் நிறுவனங்களால் தேசத்துக்கு ஆபத்து ! பார்ப்பன பாசிசத்தின் புதிய பிரகடனம் !!
பொதுச்சொத்துகள், வங்கிப்பணம், அரசு கஜானா ஆகியவற்றை கொள்ளையடித்து தலைமை தாங்கி நடத்திக் கொடுப்பதற்கும், மக்களை ஒடுக்குவதற்கும், திசை திருப்புவதற்கும் அவர்களின் முதல் தெரிவு பார்ப்பனப் பாசிசம்தான்.
முக்கொம்பு அணையை உடைத்த ஊழல் பெருச்சாளிகள் !
முக்கொம்பு அணையின் மதகுகள் உடைந்து, கைக்கெட்டிய காவிரி களம் செல்லாமல் கடல் கலந்த துயரத்திற்கு யார் காரணம் ? விளக்குகிறது இக்கட்டுரை.
கார்ப்பரேட் கொள்ளையர்களின் தூத்துக்குடி மாடல் வளர்ச்சி !
துப்பாக்கி முனையிலும், லத்திக்கம்புகளின் முனையிலும் மக்களின் வாழ்வாதாரத்தைப் பிடுங்கி கார்ப்பரேட்டுகளுக்கு தாரை வார்ப்பதுதான் தூத்துக்குடி மாடல் வளர்ச்சி - புதிய ஜனநாயகம் தலையங்கம்!
பாசிசத்தைப் பாதுகாக்கும் உச்ச நீதிமன்றம் !
இந்திய ‘‘ஜனநாயகத்தை” வீழ்ச்சியிலிருந்து காப்பாற்றுவதற்கான கடைசி நம்பிக்கையாகச் சித்தரிக்கப்பட்டுவரும் நீதித்துறை, அந்தச் சித்தரிப்புக்கு நேரெதிரான திசையில் வெகு வேகமாக நகர்ந்து வருகிறது.
தமிழகத்தின் மீது இந்திய அரசு தொடுத்திருக்கும் போர் !
காவிரி, ஓ.என்.ஜி.சி., நியூட்ரினோ, ஸ்டெர்லைட், மணல் குவாரிகள் முதலானவை தமிழகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் அல்ல இவை திட்டமிட்டு நடத்தப்படும் போர் என்பதை விளக்குகிறது இந்த கட்டுரை.
ஆர்.கே நகர் தேர்தல் : அம்மா காட்டிய வழியில் !
“தேர்தலில் நிற்பவன் பதவியை டெண்டர் எடுக்கிறான்” என்பதுதான் இன்றைய எதார்த்தம். “பணம் வாங்காமல் ஓட்டுப் போட்டாலும் எம்.எல்.ஏ. வைத் தட்டிக் கேட்க முடியாது” என்பது மக்களுக்குத் தெரிகிறது.
ஆர்.கே.நகர் அசிங்கமே இந்து ராஷ்டிரம் !
மதுசூதனன் பா.ஜ.க.வின் ஆசிபெற்ற வேட்பாளர் மட்டுமல்ல, இந்தியத் தேர்தல் ஆணையத்தின் ஆசிபெற்ற வேட்பாளரும்கூட. இரட்டை இலைச் சின்னத்தை ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். அணிக்கு ஒதுக்கிய கையோடு, ஆர்.கே. நகர் இடைத்தேர்தலுக்கு நாளும் குறித்த அதனின் வேகத்தைக் கொண்டே இதனை யாரும் புரிந்துகொள்ளலாம்.