விமான நிலையம் தனியார்மயம் : இலாபம் வந்தால் அதானிக்கு ! நட்டம் வந்தால் அரசுக்கு !
"நீ அவல் கொண்டு வா நான் உமி கொண்டு வருகிறேன். இரண்டுபேரும் சேர்ந்து ஊதி ஊதி தின்னலாம்" என்பதுதான் பொதுத்துறை – தனியார் கூட்டு ஒப்பந்தங்களின் நியதி.
ஷாஹீன் பாக் போராட்டம் : அக்கினிக் குஞ்சு !
போராட்டக்களங்கள், அர்ப்பணிப்பும் தியாகமும் மனவுறுதியும் நிறைந்தவர்களாக பெண்களை மாற்றுகின்றன என்பதற்கான முன்னுதாரணம் ஷாஹீன் பாக்!
தொழிலாளி வர்க்கத்தைத் தூக்கிலேற்றுகிறது புதிய தொழிலாளர் நலச் சட்டத் தொகுப்பு !
எட்டு மணி நேர வேலை கிடையாது! தொழிற்சங்க உரிமைகள் கிடையாது! ... இனி யாரும் நிரந்தரத் தொழிலாளி இல்லை, யாருக்கும் பணிப் பாதுகாப்பு இல்லை என்ற நவீனக் கொத்தடிமை நிலையை ஏற்படுத்துகிறது.
ஜம்மு காஷ்மீர் : பாம்பும் சாகாமல் தடியும் நோகாமல் …
ஜம்மு காஷ்மீரில் தொலைத்தொடர்பு சேவைகளைத் தடையின்றி வழங்கும் பொறுப்பை மோடி - அமித் ஷா கும்பலின் பாதாரவிந்தங்களில் சமர்ப்பித்திருக்கிறது, உச்ச நீதிமன்றம்.
குடியுரிமைத் திருத்தச் சட்டத்தின் சித்தாந்த வேர்கள் !
குடியுரிமைச் சட்டத் திருத்தமும் குடிமக்கள் பதிவேடும் ஒரு அபாயகரமான சேர்க்கை. சமூகத்தில் வெறுப்பையும் பிளவையும் விதைக்கும் கோல்வால்கர் மற்றும் சாவர்க்கரின் சித்தாந்தத்தை இது நடைமுறைக்கு கொண்டு வருகிறது.
கார்ப்பரேட் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் புதிய விதை மசோதா !
இந்தியப் பாரம்பரிய விவசாயத்தின் மீது பன்னாட்டு ஏகபோக விதை நிறுவனங்களின் கட்டுப்பாட்டை மென்மேலும் இறுக்குவதோடு; கார்ப்பரேட் விதை நிறுவனங்கள் இந்திய விவசாயிகளைக் கொள்ளையிடுவதை சட்டப்பூர்வமாக்கியிருக்கிறது, இம்மசோதா.
சனாதன இந்தியாவா, புதிய ஜனநாயக இந்தியாவா ?
நரேந்திர மோடி அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமைத் திருத்தச் சட்டமும், அதற்கு எதிராக நாடெங்கும் பரவலாக நடைபெற்று வரும் மக்கள்திரள் போராட்டங்களும் ஒரு மாபெரும் சமூகக் கொந்தளிப்பை முன்னறிவிக்கின்றன.
சி.ஏ.ஏ. எதிர்ப்புப் போராட்டம் : பல்லிளிக்கும் பொய் வழக்குகள் !
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக போராடுபவர்கள் மேல் போடப்பட்ட பொய் வழக்குகள், முதல் கட்டத்திலேயே நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
நிதி மூலதன ஆட்சி !
பொதுமக்களுக்கு வழங்கப்படும் மானியங்களைத் தண்டச் செலவு என்று இழிவுபடுத்திவரும் பா.ஜ.க., முதலாளிகளுக்கு அளிக்கப்படும் மானியங்களையெல்லாம் வளர்சிக்கான தூண்டுகோல் என நாமகரணம் சூட்டுகிறது.
நிதி ஆயோக் பரிந்துரை : மாவட்டத் தலைமை அரசு மருத்துவமனைகள் தனியார்மயம் !
கடந்த ஐம்பது ஆண்டுகளில் மக்களின் வரிப் பணத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட அரசு மருத்துவக் கட்டமைப்பை தனியாருக்கு தாரைவார்க்க துடிக்கிறது மோடி அரசு.
பிஎம்சி வங்கி முறைகேடு : வெளியே தெரியும் பனிமுகடு !
இந்திய வங்கித் துறை எந்தளவிற்கு கார்ப்பரேட்டுகளின் கைப்பாவையாக இயங்கி வருகிறது என்பதை எடுத்துக்காட்டுகிறது, பி.எம்.சி. வங்கியில் நடந்திருக்கும் நிதி முறைகேடுகள்.
மோடிக்குப் பிறந்த நாள் ! மக்களுக்கு இழவு நாள் !
மோடியின் பிறந்த நாளைப் பிரம்மாண்டமாகக் கொண்டாடுவதற்காக நர்மதை நதிக் கரையோர விவசாயிகள், மீனவர்கள், பழங்குடியின மக்களின் வாழ்க்கையை நிர்மூலமாக்கிவிட்டது, குஜராத் மாநில அரசு.
காஷ்மீர் போர் குறித்த பாஜக-வின் வரலாற்று மோசடி !
''அன்று மட்டும் இந்திய இராணுவத்தை ஜவஹர்லால் நேரு, சுதந்திரமாக இயங்க அனுமதித்திருந்தால், ஒன்றுபட்ட காஷ்மீரே இந்தியாவின் வசம் வீழ்ந்திருக்கும்" என சங்கப் பரிவாரங்கள் பல காலமாக வாதிட்டு வருவதை, இந்திய இராணுவத்தின் ஆவணங்களே அம்பலமாக்குகிறது.
அரசே நடத்தும் வழிப்பறிக் கொள்ளை : மோட்டார் வாகன சட்டத் திருத்தம் !
இச்சட்டத் திருத்தம் ஒருபுறம் மக்களைக் கொள்ளையிடுகிறது. மற்றொருபுறம் ஆட்டோமொபைல் தொழிலில் ஈடுபட்டிருக்கும் சிறுதொழில் முனைவோரை அழிப்பதை நோக்கமாகக் கொண்டிருக்கிறது.
காஷ்மீர் : இதன் பெயர்தான் இயல்பு நிலையாம் !
துக்கமென்றால் அழ முடியாது; மகிழ்ச்சியென்றால் கொண்டாட முடியாது. இதுதான் மோடி உருவாக்கியிருக்கும் புதிய காஷ்மீர்.