உண்மையிலேயே மோடி மாயை முடிந்துவிட்டதா ?
பார்ப்பன பாசிச அரசியலும், கருத்தியலும் வெறுத்து ஒதுக்கப்பட்ட நிலையிலிருந்து, மெல்ல மெல்ல அவை அங்கீகரிக்கப்படும் நிலைக்கும், புதிய எதார்த்தம் என்ற நிலைக்கும் உயர்ந்திருக்கின்றன.
பார்ப்பனிய ஆணாதிக்கம் தான் பாஜக-வின் இந்திய தனித்துவம் !
ஆணாதிக்கத்துக்கும் சாதி ஆதிக்கத்துக்கும் எதிரான போராட்டம் கீழிருந்து நடக்காத வரையில் மேலிருந்து வழங்கப்படும் தீர்ப்புகள் ஏட்டுச்சுரைக்காயாக மட்டுமே இருக்கும்.
உச்ச நீதிமன்றத்தில் மூன்று குமாரசாமிகள் | சிறப்புக் கட்டுரை
கூட்டல் கணக்கைத் தப்பாகப் போட்டு ஜெயாவை நீதிபதி குமாரசாமி விடுதலை செய்தார் என்றால், இலக்கணப் பிழைகளின் வழியாக மோடிக்கு நற்சான்றிதழ் வழங்கியிருக்கிறார்கள், உச்ச நீதிமன்ற நீதிபதிகள்.
விவசாய நெருக்கடி : கடன் தள்ளுபடி தீர்வாகுமா ?
எதைத் தின்றால் பித்து தெளியும் என்பது போல, எந்தச் சலுகையை அளித்தால் விவசாயிகளின் ஓட்டுக்களைப் பெறமுடியும் என அல்லாடி நிற்கிறது, பா.ஜ.க.
வல்லரசுக் கனவின் விபரீத விளைவுகள் !
அடிக்கட்டுமானத் துறையின் வளர்ச்சி நாட்டை எங்கோ கொண்டுபோய்விடும் என ஆலுங்கும்பல் வாதிட்டு வருவது மிகப்பெரும் மோசடி என்பதை நிரூபிக்கிறது ஐ.எல். அண்ட் எஃப்.எஸ் (I.L.&F.S.) நிறுவனத்தின் திவால் நிலை.
ஜாலியன்வாலா பாக் நூற்றாண்டு : தொடருகிறது விடுதலைப் போராட்டம் !
இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் ஏப்ரல் 13, 1919 - இரத்தம் தோய்ந்த கருப்பு தினம். அது ஜாலியன்வாலா பாக் படுகொலை நடந்த நாள். அந்த ஈடுஇணையற்ற தியாகத்தின் நூற்றாண்டு இது.
நரேந்திர மோடி : காவலாளியல்ல, கொள்ளையன் !
2ஜி அலைக்கற்றை விற்பனையில் அரசுக்கு ஏற்பட்டதாகக் கூறப்பட்ட நட்டத்தை ஊழல் எனக் குற்றஞ்சுமத்தலாம் என்றால், வாராக் கடன் தள்ளுபடியால் பொதுத்துறை வங்கிகள் அடைந்துவரும் நட்டத்தையும் ஊழல் என்றுதான் குற்றஞ்சுமத்த முடியும்.
கல்வி உரிமையை பறிக்க வரும் இந்திய உயர்கல்வி ஆணையம் !
நிதி ஆயோக் கடந்த 2017-இல் மத்திய அரசிற்கு வழங்கிய பரிந்துரையில் தர தன்னாட்சி பட்டியலில் முதலாம், இரண்டாம் நிலைகளில் வராத கல்லூரி / பல்கலைக்கழகங்களை மூடிவிட வேண்டும் எனக் கூறியுள்ளது.
சபரிமலைத் தீர்ப்பு : எது மத உரிமை ? வழிபடும் உரிமையா தடுக்கும் உரிமையா ? தோழர் மருதையன்
சமூக அரங்கில் மட்டுமின்றி, அரசியல் அரங்கிலும் ஜனநாயகத்துக்கான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு, இந்த தீர்ப்பின் முக்கிய அம்சங்களை விளங்கிக் கொள்வது அவசியம்.
ரிசர்வ் வங்கியா ? ரிலையன்ஸ் வங்கியா ?
ரிசர்வ் வங்கியைத் தனது தலையாட்டி பொம்மையாக மாற்றுவதன் மூலம், பொதுத்துறை வங்கிகளைக் கார்ப்பரேட் முதலாளிகள் மொத்தமாக விழுங்கிவிடும் சூழலை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது மோடி அரசு.
வரலாறு : ஷாஜகானை விஞ்சிய இந்து முஸ்லீம் காதலர்கள் !
ஷாஜகான் ஆட்சிக் காலத்தில், காஷ்மீரில் ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட இந்து முசுலீம் தம்பதிகள் மதம் மாறாமலேயே மணம் செய்துகொண்டு வாழ்ந்திருக்கின்றனர்.
வாஜ்பாய் ( 1924 – 2018 ) : நரி பரியான கதை !
’தவறான கட்சியில் இருக்கும் சரியான நபர்’ அனைவரும் ஏற்றுக் கொள்ளும் தேசியத் தலைவர் என புகழ்பாடப்பட்ட வாஜ்பாய் பற்றிய உண்மைகளை கூறும் கட்டுரை.
வங்கிகளின் வாராக்கடன் : இடிதாங்கிகளா பொதுமக்கள் ?
கடன் தள்ளுபடி குறித்து பேசும் போதெல்லாம் மக்கள் - விவசாயிகளை குற்றவாளியாக்குகிறது அரசு. அதேசமயம், கார்ப்பரேட்களின் வாராக்கடன் பற்றி கள்ள மௌனம் சாதிக்கிறது.
ரத்தினகிரி பெட்ரோலிய ஆலை – சேலம் எட்டு வழிச்சாலை : விவசாயிகளை விரட்டும் பாஜக அரசு !
ரத்தினகிரியில் 22,000 விவசாயிகளும், 5,000 மீனவர்களும் சொந்த மண்ணிலேயே அகதிகளாகத் துரத்தியடிக்கப்படும் நிலைமை ஏற்படவிருக்கிறது. - புதிய ஜனநாயகம் கட்டுரை
நீட் தேர்வின் வெற்றியும் தோற்கடிக்கப்பட்ட சமூக நீதியும் !
மருத்துவம் பயில சமஸ்கிருதம் கட்டாயம் என ஒரு காலம் இருந்தது. இப்போது அதன் இடத்தில் ஆங்கிலத்தைக் நிறுத்தி, தாய்மொழியில் பயிலும் மாணவர்களை ஒதுக்கி வைக்கிறார்கள்.