ஜிகாத் – மதம் மாற்றும் புனிதப் போரா?
ஒவ்வொரு முஸ்லிமும் கொலைகாரன், கொள்ளைக்காரன், காமவெறியன் என்று இந்து முன்னணி கூறுகிறது. நீங்கள் சந்திக்கும் முஸ்லிம்கள் அப்படித்தான் உள்ளனரா? வாசகர்கள் பரிசீலிக்க வேண்டும்.
ஆணாதிக்கத்தைப் புரிந்து கொள்ள பெண்களைப் பேசவிடு!
உத்திரப் பிரதேச மாநிலப் பெண்களின் வாழ்க்கையில் வன்முறை எப்படிப் பிரிக்க முடியாதபடி ஒன்றியிருக்கிறது என்பதை அரசு நடத்திய 'மக்கள் நீதிமன்றத்தில்' விளக்கிய பெண்களின் கதைகள்
தொப்பை வயிறு, சப்பை மூளை, குப்பை உணவு!
சந்தையால் அழிக்கப்படும் நூற்றாண்டு கால விவசாய உணவின் அறிவு, ஒரு உலகம், ஒரு சந்தை - ஒரு ருசி..! தீனி வெறி : வாழ்க்கைக்காக உணவா, உணவுக்காக வாழ்க்கையா?
THE AXE (2005): வேலை வேண்டுமா? கொலை செய்!
மென்மையான டவர்ட் கொலைகாரனாகியது எப்படி? கொலை செய்த குற்ற உணர்ச்சியை குடும்பம் ரத்து செய்வது எப்படி? சுதந்திர சந்தையின் நியாயம் தனிநபருக்கும் பொருந்திப்போனது எப்படி?
‘தை’ரியமாகச் சொல் நீ தமிழறிஞன் தானா?
’தமிழன் எங்கெல்லாம் போயிட்டான் தெரியுமா?!’ என்று சவடால் விடும் இந்தப் பேர்வழிகள் போயஸ் கார்டனைத் தாண்டி போக முடியாத மர்மம் என்ன..?!
டீனேஜ் பெண்ணின் கர்ப்பம் முதலில் கடைக்காரனுக்கு தெரிந்ததெப்படி?
அமெரிக்க அரசு யார் தீவிரவாதிகள் என்பதற்காக மக்களை உளவு பார்க்கின்றது. அமெரிக்க முதலாளிகள் யார் கையில் பணம் இருக்கிறது என்று உளவு பார்க்கிறார்கள்.
ஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கு…..
ஒவ்வொரு நாளும் 400 கி.மீ. தூரம் வரை இரயிலில் பயணித்து, வெறும் 4 மணி நேரம் மட்டும் இருளில் உண்டு, உறங்கிக் கழிப்பவர்களைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா ?
நிஜாமின் கஜானாவுக்கு வரி கிடையாதா?
வெள்ளையனை அண்டிப்பிழைத்து நாட்டை காட்டிக் கொடுத்த துரோகத்தனத்திற்காக வீசப்பட்ட எலும்புத் துண்டுகளுக்கு வரிகட்டுவதை அவமானம் என்கிறது இந்தக் கைக்கூலி நிஜாம் குடும்பம்
ஐ.பி.எல்: முதலாளிகளின் மங்காத்தா!
இப்போது கிரிக்கெட்டின் பெயர் கிரிக்கெடெயின்மெண்ட். அது இனிமேலும் ஒரு விளையாட்டு அல்ல. முதலாளிகள் தம் வளர்ப்பு குதிரைகளை வைத்து நடத்தும் குதிரைப்பந்தயம்
சினிமா விமரிசனம்: ‘காதலில் சொதப்புவது எப்படி?‘
‘காதலில் சொதப்புவது எப்படி‘. காதலை கொஞ்சம் எதார்த்தமாக அணுகியிருப்பதிலும் சரி, காதலின் மகத்துவத்தைக் கொஞ்சம் கிண்டல் செய்திருப்பதிலும் சரி பாலாஜி மோகன் சற்றே ஆச்சரியப்படுத்துகிறார்
சிறுகதை: ‘குடி’காத்த மாரியம்மன்!
காலனிக்காரன்தான் இன்னும் பய பத்தியா மாரியம்மன கட்டிகிட்டு அழுவுறான்... அவனயும் வுட்டா என் பொழப்புக்கு யாரு? மேலத் தெருகாரனெல்லாம் பட்டீஸ்வரம், பிரத்தியுங்கான்னு புதுசு புதுசா பாப்பாரக் கோயில தேடிப் போறானுங்க..
குறுக்கு வெட்டு – 2012/1
தற்கொலைகளின் சரணாலயம், ரிகார்டு டான்ஸ் மனிதாபிமானம், இதுதாண்டா போலிசு, ஐ.பி.எல் ஆபாசம், முட்டாள்களின் தேசம், தந்தையைக் கொன்ற சவுதி சிறுவன், போப்புக்கு தேவை சென்ட்டா? ஆணுறையா??
புதிய கலாச்சாரம் மே 2012 மின்னிதழ் (PDF) டவுன்லோட்!
அமெரிக்க இராணுவம் ஹாலிவுட் கள்ளக்கூட்டு, ஐபிஎல் சூதாட்டம், காஞ்சிபுரம் பார்ப்பனர்களின் தீண்டாமை வெறி, காதலில் சொதப்புவது எப்படி?, குப்பை உணவு-சப்பை மூளை, தமிழ் புத்தாண்டும் தமிழ் அறிஞர்களும், சென்னை- ஜோலார்பேட்டை இரயில் பயணம்,
The Whistleblower (2010) திரை விமரிசனம் : அமெரிக்க, ஐ.நா அமைதிப்படையின் அட்டூழியங்கள்!
அமைதிப்ப்படையில் தன்னுடன் வேலை செய்யும் சக அதிகாரிகளின் காமக் கொடூர வக்கிரங்களையும், அநியாயங்களையும் எதிர்த்து போராடிய காதரின் போல்கோவாக்கின் கதை
THE RED MARKET: மனித உடல் உறுப்புகளின் சந்தை!
மனித உறுப்புகளின் களவு, விற்பனை, மோசடி, ஏழை நாடுகளின் மக்களை ஏமாற்றி அவர்களுடைய உடல் பாகங்களைத் திருடும் பன்னாட்டு நிறுவன வியாபாரிகளைப் பற்றி விரிவாகப் பேசுகின்றது The Red Market