தன்னார்வக் குழுக்கள்: வல்லரசுகளின் வல்லூறுகள்!
களப்பணியில் ஈடுபட்டுள்ள தன்னார்வக் குழுக்கள் போலல்ல ஆராய்ச்சிப் பணியில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள், அவை தங்கள் அடையாளம், பணிகளை மறைத்துக் கொண்டு, அரசுக்கும் ஏகாதிபத்தியத்திற்கும் சேவை செய்பவை, மிகவும் ஆபத்தானவை.
ஜேம்ஸ்பாண்ட்: ஒரு நாயகன் வில்லனான கதை!
கம்யூனிஸ்டுகளை பூண்டோடு அழித்தும் ஜேம்ஸ்பாண்டின் பணி முடியவில்லை. அவனை பணியிலமர்த்தியிருக்கும் நாகரீக உலகே வில்லனாகத் தெரியவரும் போது 007 குழப்பமடைகிறான். அது என்ன வகை குழப்பம்?
சார்லி சாப்லின்: எனது குரல் உங்களுக்குக் கேட்கிறதா?
மக்கள் கலைஞனின் சுதந்திரமான இனிய குரலைப் பலமுறை கேளுங்கள் ; இந்தியாவின் உண்மையான சுதந்திரத்துக்கான போருக்காக அவ்வினிய குரலிலிருந்து தெம்பினைப் பருகுவோம் !
கல்வி பெறும் உரிமைச்சட்டம் (RTE) மாபெரும் மோசடி!
மக்கள் நலனுக்காக தனியார் பள்ளிகள் மீது கட்டுப்பாடு விதிக்கும் சட்டமாகவும், ஏழை மாணவர்கள் தனியார் பள்ளியில் படிக்க வழிசெய்வதாக்கவும் RTE சித்தரிக்கப்படுகிறது, இது மாபெரும் மோசடி.
கடத்தல்காரர்களெல்லாம் முஸ்லிம்களா?
பர்மா பஜாரில் லுங்கியும் சென்ட் பாட்டிலும் விற்கும் முஸ்லிமைக் காட்டி ''பார் முஸ்லிம்தான் கடத்தல்காரன்'' என்கிறது இந்து முன்னணி.
சூப்பர் சிங்கர்: தமிழகத்தின் மாபெரும் உணர்ச்சிச் சுரண்டல்!
குழந்தைகள், குமரிகளுக்கான விரக தாபத்துடன் பாடுகிறார்கள். முனகல்களுடன் அபிநயிக்கிறார்கள். கண்ணடிக்கிறார்கள். பெற்றோர்கள் ஆர்ப்பரிக்கிறார்கள். நடுவர்கள், “குரல்ல பீல் பத்தல” என்று விமர்சிக்கிறார்கள்.
தங்கம் தின்று, கடலைக் குடித்து, அடிமைகளின் உழைப்பில்….துபாய்!
துபாயில் எல்லாமே பொய். காண்பதனைத்தும் பொய். மரங்கள் பொய், தொழிலாளிகளின் ஒப்பந்தங்கள் பொய், தீவுகள் பொய், புன்னகைகள் பொய், தண்ணீரும் பொய்.
என்கவுண்டர்: துப்பாக்கி குற்றத்தை உருவாக்குவதுமில்லை – ஒழிப்பதுமில்லை!
புலனாய்வு செய்ய முடியாத வழக்குகளை முடிக்க போலீசாருக்கு பிணங்களைப் போல உதவும் நண்பன் இல்லை. ஆனால் பீகார் கிரிமினல்களுக்கு இது மரணபயத்தை ஏற்படுத்துமென்று உறுதி அளிக்க முடியுமா?
வீடியோ கேம்: கணினித் திரையில் ஒரு ரவுடியிசப் பள்ளி!
உணர்ச்சி எதுவாயிருந்தாலும் அதன் ஆயுள் குறைவாய் இருக்க வேண்டுமென்பதை வீடியோ கேம் விளையாட்டுக்கள் நிலைநாட்டியுள்ளது. குறுகிய நேர அளவில், காதல், காமம், கொலை வெறி, வன்முறை ஆகிய உணர்ச்சிக் கலவைக்குள் சிறுவர்களை பிடித்துத் தள்ளுவதில் எது வெல்கிறதோ அதுவே சந்தையைக் கைப்பற்றுகிறது.
சிரிக்க முடியாத வாழ்க்கை!
இன்றைக்காவது எந்தப் பிரச்சினையும் இல்லாமல் வேலைக்குக் கிளம்ப வேண்டும் என்ற உமாவின் எதிர்பார்ப்பு பொய்த்துப் போனது. கணவனின் பார்வையில் நொடிக்கு நொடி கடுகடுப்பு ஏறிக்கொண்டிருந்தது.
டேய், யாராவது பக்கத்துல உட்காருங்கடா!
அவ்வளவு கூட்டத்திலும் கூட பேருந்தில் ஒரு இருக்கையில் மட்டும் ஒருவருக்குப் பக்கத்தில் யாரும் அமராமல் வந்த வேகத்தில் உட்கார்ந்திருப்பவரை நோட்டம் பார்த்தவாறு நகர்ந்து போயினர்.
புதிய கலாச்சாரம் மார்ச் 2012 மின்னிதழ் (PDF) டவுன்லோட்!
சென்னை என்கவுண்டர், கல்வி பெறும் உரிமைச் சட்டம், துபாயின் இருண்ட பக்கம், சூப்பர் சிங்கர், வீடியோ கேம், ஜேம்ஸ்பாண்ட், தி ரெட் மார்கெட், விசில் பிளோயர், அணு வுலை
ஆகவே தோழர்களே……!
சுரண்டலற்ற பொதுவுடமை சமூகம் என்பது கனவா? மக்கள் நம் பக்கம் வருவார்களா? தலை கீழாக நின்று பார்த்தாலும் மக்களை திருத்த முடியவில்லையே?
சந்தை வாழும்வரை ஹிட்லருக்கு மரணமில்லை!
வன்முறை பற்றிய பீதியை உருவாக்கினால்தான் துப்பாக்கிகள் விற்க முடியும். பாலுணர்வு வெறியைக் கிளப்பினால்தான் வயாக்ரா விற்கமுடியும். எய்ட்ஸ் பயத்தைக் கிளப்பினால்தான் ஆணுறையை விற்க முடியும்.
சிறுகதை: பிராமீன்
"மாங்கா.... மாங்கா...'' , மீனாட்சி மாமி எட்டிப் பார்த்தவுடன், செல்லத்துரை குரலை மேலும் உயர்த்தினான். ''மாங்கா... மாங்கா... ருசியான மாங்கா''