மனோன்மணியம் பல்கலை மாணவர்களுக்கு புதிய கலாச்சாரம் நூல்கள் !
“இது போன்ற நூல்களை வழங்கச் சொல்லி ஒருவர் கூறியுள்ளார் என்பது எங்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது...” என மாணவர்கள் நெகிழ்ச்சியுடன் கூறினர்.
அதிமுக : குற்றக்கும்பல் ஆட்சி – புதிய கலாச்சாரம் மார்ச் மின்னிதழ் !
தமிழக மக்களின் விரோதியாக பெருத்து நிற்கும் எடப்பாடி - ஓபிஎஸ் தலைமையிலான அதிமுக கும்பலின் யோக்கியதையை தோலுரித்துக் காட்டுகிறது அதிமுக : குற்றக்கும்பல் ஆட்சி புதிய கலாச்சாரம் தொகுப்பு.
சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்களுக்கு இலவசமாய் புதிய கலாச்சாரம் நூல்கள் !
பல்வேறு கல்லூரிகளில் வாசிப்பு வட்டம் நடத்தும் மாணவர்களையும், புதிதாக படிக்கத் தொடங்குபவர்களை ஊக்குவிப்பது நமது அனைவரின் கடமை. மாணவர்களுக்கு புதிய கலாச்சாரம் நூலை பரிசளியுங்கள் !
மோடியைக் கொல்ல சதியா ? புதிய கலாச்சாரம் பிப்ரவரி மின்னிதழ் !
நாடு ஒரு பாசிச அபாயத்தை எதிர்கொண்டிருப்பதையும், அதை முறியடிக்க வேண்டிய கடமையையும் இத்தொகுப்பு நினைவுபடுத்துகிறது. வாங்கிப் படியுங்கள் ! புதிய கலாச்சாரம் !
மாணவர்களுக்கு புதிய கலாச்சாரம் ! சமூக அக்கறையை வளர்க்கும் முயற்சி இது !!
தமிழகம் முழுவதும் உள்ள 50-க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு புதிய கலாச்சாரம் நூல்களை இலவசமாக விநியோகிக்க நீங்களும் உதவலாம், ஆதரியுங்கள்!
பா.ஜ.க தோல்வி : மகிழ்ச்சி அடையலாம் மெத்தனம் கூடாது ! புதிய கலாச்சாரம் ஜனவரி மின்னிதழ் !
பா.ஜ.க தோல்வி : மகிழ்ச்சி அடையலாம் மெத்தனம் கூடாது ! புதிய கலாச்சாரம் - பிற ஓட்டுக் கட்சிகளைப் போல் தேர்தல் அரசியலை நம்பி மட்டும் பாஜக இருக்கவில்லை. இந்த தேர்தல் முடிவுகள் நமக்கு விட்டுச் செல்லும் பாடங்களை தொகுத்தளிக்கிறது இந்த வெளியீடு.
கஜா புயல் : நின்று கொல்கிறது அரசு ! புதிய கலாச்சாரம் டிசம்பர் வெளியீடு
நூலில் இடம் பெற்றிருக்கும் களச் செய்திகள் டெல்டா மாவட்டங்களில் வினவு செய்தியாளர்கள் சேகரித்தவை. கஜா புயலால் நம்மிடம் தோன்றியிருக்கும் இரக்க உணர்ச்சியை கடமை உணர்ச்சியாக மாற்றுவதற்கு இத்தொகுப்பு உதவும்.
சபரிமலையில் பெண்களைத் தடுப்பது ஐயப்பனா, பா.ஜ.க – வா ? புதிய கலாச்சாரம்
”சபரிமலையில் பெண்களைத் தடுப்பது ஐயப்பனா, பா.ஜ.க - வா ?” புதிய கலாச்சாரம் மின்னிதழ் ! கோவில் நுழைவு முதல் சபரிமலை பெண்கள் நுழைவு வரை விவரிக்கிறது இந்நூல் !
திருமணப் பரிசாக ‘ புதிய கலாச்சாரம் ’ வழங்குங்கள் !
வழக்கமாக தரப்படும் திருமணப் பரிசுகளுக்கு பதிலாக அனைவரும் பயனடையும் விதத்திலும், பன்பாட்டு ரீதியில் பண்படையும் வகையிலும் புதிய கலாச்சாரம் நூல்களை வழங்குங்கள்
மீடியாவை மிரட்டும் மோடி ! புதிய கலாச்சாரம் மின்னூல்
எழுதும் கைகளை முறித்தால் உண்மைகள் பரவாது, பொய்கள் ஆட்சி செய்யும் என்பது ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.க.வின் துணிபு!
நவீன மருத்துவமா ? இலுமினாட்டி பைத்தியமா ? புதிய கலாச்சாரம் மின்னூல்
இயற்கை மருத்துவம் என்ற பெயரில் தனது கணவருக்காக வீட்டிலேயே பிரசவிக்க முடிவெடுத்த திருப்பூர் பெண் கிருத்திகா இறந்து போனார். அதனை ஒட்டி நவீன மருத்துவம், மரபு வழி மருத்துவம், இலுமினாட்டி கோட்பாடுகள் ஆகியவை...
ஆன்மீகக் கிரிமினல்கள் ! புதிய கலாச்சாரம் மின்னூல்
ஆன்மீகக் கிரிமினல்கள் : தியானம், யோகா என்ற பெயரில் பாலியல்ரீதியாகவும், பொருளாதாரரீதியாகவும் மக்களைச் சுரண்டும் ஆன்மீகக் கயவர்களை தோலுறிக்கிறது இத்தொகுப்பு.
தூத்துக்குடி – நியமகிரி : வளர்ச்சியின் பெயரில் கொல்லப்படும் மக்கள் ! புதிய கலாச்சாரம் மின்னூல்
ஸ்டெர்லைட் ஆலை மட்டுமல்ல, கதிராமங்கலம், நெடுவாசல், கூடங் குளம், நியமகிரி, போஸ்கோ ஆலை எதிர்ப்புப் போராட்டம், சட்டீஸ்கர், ஜார்கண்ட், கெயில் குழாய் பதிக்க எதிர்ப்பு என நாடெங்கும் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன. அந்தப் போராட்டங்களை தொகுத்து தருகிறது இந்த நூல்!
இதயத்தை மீட்பது எப்படி ? புதிய கலாச்சாரம் மின்னூல்
இதயத்தை மீட்பது எப்படி ? புதிய கலாச்சாரம் - உலகமயமாக்கத்தின் காலத்தில் பிற்போக்கு பண்புகளும், ஜனநாயக மறுப்பும், ஏழ்மையும் கலந்து கட்டி அடிக்கும் காலத்தில் நமது வதைபடும் உள்ளத்தை மீட்பது எப்படி? முயற்சி செய்கிறது இந்த புதிய கலாச்சார தொகுப்பு!
காவி பயங்கரவாதம் : ஒரு நினைவூட்டல் ! புதிய கலாச்சாரம் மின்னூல்
அந்த ஆண்டுகளை மறக்க முடியுமா? 1992-ம் ஆண்டில் பாபர் மசூதி இடிப்பு. 2002-ம் ஆண்டில் முசுலீம் மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்ட குஜராத் கலவரம்.
அயோத்தியில் ராமர் பிறந்த இடத்தின் மீது பாபர் மசூதி கட்டப்பட்டதாக...