Tuesday, April 29, 2025

ஊடகங்களை நம்பலாமா ? புதிய கலாச்சாரம் – நவம்பர் 2015 வெளியீடு !

0
கார்ப்பரேட் ஊடக உலகின் இருண்ட பக்கங்களை அம்பலப்படுத்துகிறது, புதிய கலாச்சாரத்தின் நவம்பர் வெளியீடு " ஊடகங்களை நம்பலமா?"

எது காதல் ? புதிய கலாச்சாரம் – அக்டோபர் 2015 வெளியீடு !

3
வன்முறையின் அங்கமாக மாற்றப்பட்டிருக்கும் காதலையும், காமத்தையும் மற்றவர் பிரச்சினை என எவரும் தப்பிப்பது இயலாது. அதைப் புரிந்து கொண்டு சமூக நடவடிக்கைகளில் நம்மையும் மக்களையும் மீட்டெடுப்பது எப்படி?

அறிவியலா? இறையியலா? புதிய கலாச்சாரம் செப்டம்பர் வெளியீடு

0
அறிவியலை நேரடியாக தடை செய்வது மதங்களென்றாலும், அறிவியலின் அறிவார்ந்த கண்ணோட்டமும், சமூகப் பயன்பாடும் மக்களுக்கு போய்ச் சேரக்கூடாது என்பதில் முதலாளிகளும், ஏகாதிபத்தியங்களும் உறுதியாக இருக்கின்றனர்.

டாஸ்மாக்: அம்மாவின் மரண தேசம்! புதிய கலாச்சாரம் ஆகஸ்டு வெளியீடு

2
ஒரு தலைப்பு - பல கோணங்கள் - பார்த்தறியா கண்ணோட்டங்கள் - கேட்டறியா பார்வைகள் - பயில வேண்டிய பாடங்கள் - போர் பயிலும் ஆயுதக் களம்....புதிய கலாச்சாரம் ஆகஸ்டு 2015 மாத வெளியீடு.............

அஜினோமோட்டோ: முதலாளித்துவம் கண்டுபிடித்த எமன்

4
“ஏதோ ஜப்பான் உப்பாம்ல?” என்று மக்களால் சாதாரணமாக அறியப்பட்டிருந்த மேற்படி வஸ்து தற்போது நெஸ்லே மேகி தடை விவகாரத்திற்கு பின் பரவலான விவாதத்திற்கு வந்துள்ளது.

நெஸ்லே : ஒரு குழந்தைக் கொலையாளியின் வரலாறு !

3
மேகியில் கலந்திருக்கும் மோனோ சோடியம் குளூட்டமைட் மற்றும் காரீயம் ஏற்படுத்திய அதிர்வலைகள் அடங்கிய நிலையில் அவர்கள் மீண்டும் வருவார்கள் – அவர்களை நாம் தான் எதிர்கொள்ள வேண்டும்.

இந்தியா: தடை செய்யப்பட்ட பொருட்களின் சொர்க்கம்

1
கோலா பானங்களின் மீதான ’தடைக்கு’ என்ன நேர்ந்ததோ அதே தான் நெஸ்லே மேகியின் மீதான கண்துடைப்பு ‘தடைக்கும்’ நேரும்.

பன்றித் தீனி – புதிய கலாச்சாரம் ஜூலை வெளியீடு

1
குப்பை உணவுகள் உலக மக்களின் ஆரோக்கியத்தை அழித்து வரும் அணுகுண்டுகள். துரித உணவு வகைகளின் இருண்ட பக்கத்தையும், பின் உள்ள அரசியலையும் சித்தரிக்கும் கட்டுரைகளின் தொகுப்பு.

பொடாவிற்குப் போட்டியாக பசுவதைத் தடைச்சட்டம்

2
பசுவதைத் தடைச்சட்டம் என்பது பயங்கரவாதத் தடைச்சட்டத்தை ஒத்திருப்பதை எண்ணி வியப்படையத் தேவையில்லை. இரண்டிற்கும் பெயர்தான் வேறு; இலக்கு ஒன்றுதானே!

உலகமயமாக்கம் : மனிதச் சரக்கின் துயரக் கதை

42
உலகமயமாக்கமும் தகவல் தொழில்நுட்பப் புரட்சியும் உலகத்தையே கிராமம் ஆக்கிவிட்டதாகச் சொல்கிறார்கள். உலகம் கிராமம் என்றால் நம்மைப் போன்ற நாடுகள் அந்தக் கிராமத்தின் சேரி.

தமிழ் மக்களின் உணவு புலால்

11
அறுசுவை என்றாலே சைவம்தான் என்று சரடு விடுபவர்களின் முகத்தில் புலால் உணவிலேயே விதவிதமாகச் சமைத்து உண்ட சங்கதிகளை உப்புக் கண்டம் போல் இலக்கியத்தில் காத்து வைத்திருக்கின்றனர் பழந்தமிழ் மக்கள்.

குற்றங்களின் அம்மா – புதிய கலாச்சாரம் ஜூன் வெளியீடு

7
இன்று அந்தக் குற்றவாளி வெற்றியுலா வருகிறார். தமிழகம் மவுனம் காக்கிறது. அவமானகரமான இந்த மவுனத்தை உடைக்கும் கருவியாக இவ்வெளியீடு நிச்சயம் பயன்படும்.

புர்ரட்சித் தலைவி

9
உச்சநீதிமன்றம், அரசியல் சட்டம், பத்திரிகைகள் போன்ற 'சர்வ வல்லமை' பொருந்தி இந்திய ஜனநாயகத்தின் தூண்களையெல்லாம் தன் காலால் மிதித்து அப்பளம்போல நொறுக்கிய புரட்சித் தலைவி, உலகளந்த பெருமாளாய் உயர்ந்து நிற்கிறார்.

மாட்டுக்கறி : பார்ப்பன மதவெறி – புதிய கலாச்சாரம் வெளியீடு

23
பார்ப்பனியத்திற்கும், தீண்டாமைக்கும் எதிரான போராட்டத்தில் மாட்டுக்கறி ஒரு முக்கியமான ஆயுதம். அவ்வகையில், பார்ப்பன பாசிசத்துக்கு எதிரான கருத்தியல் ஆயுதமாக இந்நூல் பயன்பட வேண்டுமென விழைகிறோம்.

சிப்ரோபிளாக்சசின்

176
மருந்து 125 ரூபாய் ஆகும் என்பதை குழந்தைகளுக்கும் தனக்கும் தலைக்கு எண்ணெய் தேய்க்கக்கூட வழியில்லாத அந்தப் பெண்ணிடம் எப்படிக் கூறுவது?

அண்மை பதிவுகள்