காலமும் மனிதனும் | பொருளாதாரம் கற்போம் – 20
முதலாளித்துவ வளர்ச்சியால் மட்டுமே “நாட்டின் செல்வத்தைப்” பெருக்க முடியும் என்பதைப் பெட்டி தெளிவாகப் புரிந்து கொண்டிருந்தார், அவர் தமக்குச் சொந்தமான பண்ணைகளில் இந்தக் கருத்துக்களை ஓரளவுக்கு அமுலாக்கினார்.
பாசிச எதிர்ப்புக் கூட்டணியின் அவசியம் என்ன ?
இப்போது நமது கடமை பாசிசத்திற்கெதிராக ஒரு பரந்துபட்ட ஒற்றுமையைக் கட்டுவதே ... இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளரான பால்மிரோ டோக்ளியாட்டி, பாசிசம் குறித்து ஆற்றிய விரிவுரைகள் - தொடர் .. பாகம் - 2
முதலாளித்துவம் பெற்றெடுக்கும் பாசிசம் – புதிய தொடர்
முசோலினியின் பாசிச ஆட்சியில் கடுமையாக ஒடுக்கப்பட்ட இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளரான பாலிமிரோ டோக்ளியாட்டி, பாசிசம் குறித்து ஆற்றிய விரிவுரைகள் - தொடர் .. பாகம் - 1
பெட்டி – கிரெளன்ட் : இவர்களில் புள்ளியியலைக் கண்டுபிடித்தது யார் ? | பொருளாதாரம் கற்போம் – 19
நாற்பதுக்களின் கடைசியில் பெட்டி கிரௌன்டோடு நட்புக் கொண்டார்; அப்பொழுது கிரெளன்ட் பெட்டிக்கு ஆசானாக இருந்தார். அறுபதுக்களில் இந்த நிலைமை மாறிவிட்டது என்றாலும் அது அவர்களுடைய நட்பை பாதிக்கவில்லை.
அரசியல் கணிதம் : பெட்டியின் இரண்டாவது புத்தகம் ! | பொருளாதாரம் கற்போம் – 18
1676 -ம் வருடத்தில் அரசியல் கணிதம் என்ற இரண்டாவது புத்தகத்தை அவர் எழுதி முடித்தார். ஆனால் அதை வெளியிடுவதற்குத் துணியவில்லை.
புள்ளியியலில் குழந்தைத்தனமான நம்பிக்கை கொண்ட பெட்டி | பொருளாதாரம் கற்போம் – 17
ஒரு மனிதரை உருவாக்குவது அவருடைய நடைச் சிறப்பு என்பது பழைய பிரெஞ்சுப் பழமொழி. பெட்டியின் இலக்கிய நடை அசாதாரணமான வகையில் புதுமையும் தற்சிந்தனையும் கொண்டு விளங்கியது.
பெட்டி : அரசியல் பொருளாதாரத்தின் கொலம்பஸ் | பொருளாதாரம் கற்போம் – 16
பொருளாதார விஞ்ஞானத்தின் வரலாற்றில் சூக்குமமான உழைப்பு என்ற கருத்தை நோக்கி சுடர் வீசிக் கொண்டு முன்னேறியவர் பெட்டி. அந்தக் கருத்து மார்க்சிய மதிப்புத் தத்துவத்தின் அடிப்படையாயிற்று.
கப்பல் ஊழியத்திலிருந்து நில உடைமையாளர் வரை ! | பொருளாதாரம் கற்போம் – 15
''நான் குறைவான ஆனால் உண்மையான மதிப்புடைய செப்புக் காசாக இருப்பேனே தவிர அரைக் கிரவுன் நாணயமாக இருக்க மாட்டேன்..' என்று கூறி தனக்கு வழங்கப்பட்ட பிரபு பட்டத்தை மறுத்தார் பெட்டி.
அரசியல் பொருளாதாரத்தின் தந்தை சர் வில்லியம் பெட்டி | பொருளாதாரம் கற்போம் – 14
பொருளாதார நிகழ்வுகளை மட்டும் ஆராய்வதோடு நின்றுவிடாமல் முதலாளித்துவ உற்பத்திமுறையின் உள்விதிகளைப் பகுத்தாய்ந்து அதன் வளர்ச்சி விதியைத் தேடிய அரசியல் பொருளாதாரத்தின் தந்தை பெட்டி என்று கூறலாம்.
முதியோர் கல்வி குறித்து முதல் அகில ரஷ்யக் காங்கிரசை வாழ்த்தி ஆற்றிய உரை !
ஒவ்வொரு படித்த நபரும் படிக்காத பலருக்குக் கல்வி போதிப்பதும், தனது கடமை என்று கட்டாயப்படுத்துவதும் நமது பொறுப்பாகும்...
லியோ டால்ஸ்டாயும் அவரது சகாப்தமும் ! | லெனின்
“பல்கலைக் கழகங்கள் "எரிச்சல்படுகிற ஊட்டமிழந்த மிதவாதிகளை'' மட்டுமே பயிற்றுவிக்கின்றன. அவர்களால் மக்களுக்கு எவ்விதப் பயனும் கிடையாது'' என 1862-ல் குறிப்பிடுகிறார் டால்ஸ்டாய்.
டால்ஸ்டாயும் பாட்டாளி வர்க்கப் போராட்டமும் – லெனின்
டால்ஸ்டாயின் இலக்கிய நூல்களைப் படிப்பதின் மூலம் ரஷ்யத் தொழிலாளி வர்க்கம் தனது விரோதிகளை மேலும் நன்றாக அறிந்து கொள்ளும்.
பொருளாதாரத்தில் அரசு தலையிடுவதை முதலாளிகள் விரும்புகிறார்களா ? | பொருளாதாரம் கற்போம் – 13
முதலாளித்துவ அரசியல் பொருளாதாரம், அரசு பொருளாதாரத்தில் தலையிடாமல் இருக்க வேண்டும் என்ற கொள்கையை ஒன்றரை நூற்றாண்டுக் காலம் பறைசாற்றியது...
பொருளாதாரச் சிந்தனையின் முன்னோடிகள் : பொருளாதாரம் கற்போம் – 12
வாணிப ஊக்கக் கொள்கையினர் ''நாடுகளின் செல்வவளம்'' என்பதை அடிப்படையில் வர்த்தக மூலதனத்தின் நலன்கள் என்ற பலகணி வழியாகவே பார்த்தனர்.
விவசாயிகளின் உணர்வுகளைப் பிரதிபலித்த டால்ஸ்டாய் – லெனின்
இந்த மாபெரும் மனிதக் கடல் தனது அடியாழம் வரையில் கிளர்ச்சியுற்றிருந்தது. அதன் பலவீனங்களும் திண்மையான அம்சங்களும் எதுவாக இருப்பினும் அவை டால்ஸ்டாயின் சித்தாந்தத்தில் பிரதிபலித்தன.