பொருளாதார அறிஞர்களின் நகரம் இலண்டன் : பொருளாதாரம் கற்போம் – 11
பண்டங்கள், பணம், லாபம், மூலதனம்.... இவற்றுக்கிடையே இருக்கும் காரண காரியத் தொடர்பைக் கண்டுபிடிப்பதற்கு தாமஸ் மான் முயற்சி செய்தார். அனிக்கினின் தொடர், அவசியம் படியுங்கள்.
தங்கத்தின் வழிபாட்டிற்கு காரணம் என்ன ? பொருளாதாரம் கற்போம் – 10
மூலதனத்தின் புராதனத் திரட்சி என்பது மூர்க்கத்தனமான வர்க்கப் போராட்டத்துக்கிடையே நடைபெற்றது. அதில் ஒடுக்குமுறையும் பலாத்காரமும் மோசடியும் கையாளப்பட்டன.
சோசலிச சமூகம் அமைப்பதற்கான போராட்டத்தில் மாவோவின் பங்களிப்பு !
பழைய அமைப்பு முறையைத் தூக்கி எறிந்த பின், புரட்சியாளர்கள் புதிய ஆதிக்க சக்திகளாக மாறாமல் தடுப்பது எப்படி? என்பதை நோக்கிய மார்க்சிய வழிமுறையை முன்வைப்பதே மாவோவின் அரசியல் பாரம்பரியம்.
பொருளாதாரம் கற்போம் | பாகம் 9 : பொருளாதாரம் – அரசியல் பொருளாதாரம் எது சரி ?
முன்பு எல்லாப் பொருளாதார நிகழ்வுகளையும் உள்ளடக்கியிருந்த அரசியல் பொருளாதாரம் இன்று பொருளாதார விஞ்ஞானங்கள் என்ற குடும்பத்துக்குத் தலைவனாக மட்டுமே இருக்கிறது.
விஞ்ஞானத்துக்குப் பெயர் சூட்டல் ! பொருளாதாரம் கற்போம் பாகம் 8
அரசியல் பொருளாதாரம் என்ற துறையை உருவாக்கியது யார், அவ்வாறு அதனை அழைக்கப்பட காரணம் என்ன ? வரலாற்றில் அதன் பாத்திரம் என்ன தெரிந்து கொள்வோம்...
பொருளாதாரமும் செல்வ இயலும் ! பொருளாதாரம் கற்போம் பாகம் 7
அரிஸ்டாட்டில் பொருளாதாரத்தை இயற்கையானதாகவும் செல்வ இயலை இயற்கைக்கு மாறானதாகவும் கருதினார். பிற்காலத்தில் இந்தக் கருத்து ஒரு விசித்திரமான மாற்றத்துக்கு உட்படுத்தப்பட்டது.
2400 வருடங்களாக நடைபெறும் விவாதம் : பண்டத்தின் மதிப்பை தீர்மானிப்பது எது ?
இங்கே மதிப்பு என்பது வெவ்வேறான பயன் மதிப்புக்களைக் கொண்டிருக்கும் பண்டங்களை உற்பத்தி செய்கின்றவர்களுக்கிடையே உள்ள சமூக உறவு என்ற பொருள் விளக்கம் கரு வடிவத்தில் இருக்கிறது. - பொருளாதாரம் கற்போம் தொடர் பகுதி 6
அலெக்சாந்தர் படையெடுத்தார் – அரிஸ்டாட்டில் ஆய்வு செய்தார் | பொருளாதாரம் கற்போம் 5
பொருளியலாளர் என்ற முறையில் அரிஸ்டாட்டிலின் சிறப்பு, அரசியல் பொருளாதாரத்தினுடைய சில இனங்களை முதன் முதலாக நிறுவியதிலும் அவற்றினிடையே உள்ள இடைத் தொடர்பை எடுத்துக் காட்டியதிலும் அடங்கியிருக்கிறது.
உலகில் முதல் பொருளாதார நிபுணர் யார் ? வீட்டுப் பாடங்களுடன் பொருளாதாரம் கற்போம் 4
வரலாற்றில் முதல் பரிவர்த்தனை ஆரம்பித்ததும், பொருளாதாரம் துளிர்க்க ஆரம்பித்து விட்டது. ஆனாலும் அதை முழு வளர்ச்சியாக பார்க்க முடியாது. அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம் : பாகம் 4
பொருளாதாரம் : முதலாளித்துவ பொருளியலின் மூன்று நூற்றாண்டுகள் !
பதினேழாம் நூற்றாண்டு முதல் பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை அரசியல் பொருளாதாரத்தின் முன்னேற்றம் ஒரு புதிய சமூக அமைப்பின் வளர்ச்சியினால், முன்நிர்ணயம் செய்யப்பட்டது. - பொருளியல் தொடர் பாகம் 3
பொருளாதாரம் : முதலாளித்துவ அறிஞர் உலகம் மார்க்சை நிராகரிக்க முடியுமா ?
மார்க்ஸ் எழுதிய மூலதனத்தையும் மற்ற பொருளாதார நூல்களையும் படிக்கின்ற வாசகருக்கு சென்ற காலத்திய விஞ்ஞானப் பிரமுகர்களின் காட்சிக்கூடம் முழுவதுமே காட்டப்படுகிறது. பொருளாதாரம் கற்போம் தொடரின் 2-ம் பாகம்.
புதிய தொடர் : பொருளாதாரம் கற்போம்
கொடுக்கல் வாங்கலில் முடியும் நமது பொருளாதாரம் எளிமையாக இருப்பது போல் பொருளாதார பெருமக்கள் பேசும் பொருளாதாரம் எளிமையாக இல்லையே ! ஏன்?
லியோ டால்ஸ்டாய் : ஒரு மகத்தான கலைஞர் ! லெனின்
பாராட்டுவதற்கான கலைச்சிறப்புடைய நூல்களை மட்டும் டால்ஸ்டாய் படைக்கவில்லை. ஒடுக்கப்பட்ட மக்களின் நிலையினை அற்புதமாக விளக்கவும் செய்தார். - டால்ஸ்டாய் மறைவின் போது லெனின் எழுதிய அஞ்சலி.
மாவோவின் சீனாவில் மக்களை பட்டினியில் தள்ளிய முதலாளித்துவ பாதையாளர்கள்
மாவோ ஒரு சர்வாதிகாரி என்றும் அவர் தனது கற்பனாவாத நோக்கங்களுக்காகப் பல பத்து இலட்சக்கணக்கான சீனர்களைப் பலியிட்டார் என்றும் மேற்கத்திய அறிஞர்கள் கூறுகின்றனர். இது உண்மையா?
தியாகிகளுக்கு செவ்வணக்கம் | வசந்தத்தின் இடி முழக்கம் | ம.க.இ.க. பாடல் காணொளி
சுரண்டப்படும் மக்களை முதலாளித்துவ, பார்ப்பனிய சுரண்டலில் இருந்தும் ஒட்டு மொத்த உலகையே பாசிச அபாயத்திலிருந்தும் மீட்டெடுத்த தியாகிகளுக்கு செவ்வணக்கம் !