அடிக்கடி சிறைக்கு வருவோம் !
சிறைக்கு பலமுறை சென்றுள்ளதால் வீட்டில் ஒரு புரிதல் உள்ளது. எனக்கு இரண்டு பெண்பிள்ளைகள். தோழர்கள் தான் கவனித்துக் கொண்டார்கள். மக்களுக்காக போராடுறோம். போராளிகளுக்கு மக்கள் தான் பாதுகாப்பு.
மெரினா எழுச்சியின் அனுபவத் தொகுப்பு – தோழர் மருதையன்
இந்தப் போராட்டம் சரியா, இதில் ஏன் இலட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டார்கள், அரசுகள் – ஆளும் வர்க்கங்கள் இதை எப்படிப் பார்த்தன, ஒரு எழுச்சியின் பரிமாணம் எப்படி இருக்கும்? மெரினா எழுச்சி குறித்த விரிவான அனுபவத் தொகுப்பு இது.
ஃபிடல் காஸ்ட்ரோ – சிறப்புக் கட்டுரை !
சர்வதேசப் பாட்டாளி வர்க்க உணர்வு என்பதை ஒரு அறம் சார்ந்த விழுமியமாகவும், சேவை மனப்பான்மையாகவும் கொண்டிருந்த காஸ்ட்ரோவின் அரசியல், கியூபாவின் தேசிய நலனை மையப்படுத்தியதாகவும், திருத்தல்வாதத்தின் புதிய வடிவமாகவுமே இருந்தது.
சோவியத் ஒன்றியத்தின் சலிப்பூட்டும் வாழ்க்கை !
அங்கே அண்டை குடியரசுகளுடன் போர்கள் இல்லை, பிரிவினைவாதம் இல்லை, இன அழிப்பு இல்லை, இரவு நேர திடீர்ச் சோதனைகள் இல்லை, பொருளாதார நெருக்கடி இல்லை, கிரிமினல் கும்பல்களின் ஆதிக்கம் இல்லை – சலிப்பு அதன் நேர்த்தியான வடிவில் இருந்தது.
எது கருப்புப் பணம் ? தோழர் மருதையன் உரை – பாகம் 1
இது கருப்புப் பண முதலைகளின் மீதான தாக்குதல் இல்லை; யார் கருப்புப் பணத்தின் ஊற்றுக்கண்ணோ அவர்களுடைய அரசான இந்த மோடி அரசு மக்களின் மீது தாக்குதல் நடத்தியிருக்கிறது என்கிறோம்.
அமெரிக்காவின் பால் ராப்சன் பாடும் சோவியத் கீதம்- வீடியோ !
“ஒரு கலைஞன் அடிமையாக இருப்பதையோ, விடுதலைக்காகப் போராடுவதையோ கண்டிப்பாகத் தேர்ந்தெடுக்க வேண்டும். நான் இரண்டாவதைத் தெரிவு செய்தேன்” என்றார் பால் ராப்சன்.
ரசியப் புரட்சியின் 100-ஆம் ஆண்டு ! சென்னையில் 4 கூட்டங்கள் !
உலகிலேயே முதல்முறையாக இலவசக் கல்வி வழங்கிய நாடு ரசியாதான். ஆரம்பக் கல்வி முதல் உயர்கல்வி வரை இலவசமாக வழங்கப்பட்டது. கல்விக் கேற்ற வேலையும், ஊதியமும் வழங்கப்பட்டன. வேலையில்லாத் திண்டாட்டம் ஒழிக்கப்பட்டது.
மண்ணுக்கேற்ற மார்க்சியமா ? மரபு வழி மார்க்சியமா ?
நேற்றுவரை இந்தியக் ”கம்யூனிஸ்ட்” கட்சியின் தேசியக் குழு உறுப்பினர் தமிழ் மாநிலத் துணைச் செயலாளர். ஆனால் இன்று பாரதீய ஜனதாக் கட்சியில் சேர்ந்துவிட்டார்.
தேர்தல் புறக்கணிப்பால் என்ன பயன் ? வாசகர் விவாதம்
தேர்தல் புறக்கணிப்பால் பயனில்லை என்பதாக வாசகர் சுகதேவ் எழுப்பிய ஐயம் குறித்து ஒரு விரிவான உரையாடல். தேர்தல் முறை, அரசு அமைப்பு, கட்டமைப்பு நெருக்கடி, நடைமுறை சாத்தியம், புரட்சி என்று பல்வேறு தலைப்புகளில் பேசும் கட்டுரை.
யாருக்கான அரசு லெனினோடு பேசு !
1919, ஜுலை 11-ல் யா.மி. ஸ்வர்திலோவ் பல்கலைக் கழகத்தில் தோழர் லெனின் ஆற்றிய உரை அடிப்படையிலான ‘அரசு‘ எனும் நூலை லெனினின் பிறந்தநாள் பரிசாகப் பெற்றுக் கொள்வதும் - கற்றுக் கொள்வதும் பயன் மகிழ்ச்சி ததும்பும் இனிமையாகும்.
விசாரணையை முன் வைத்து ஒரு குறுக்கு விசாரணை
அரச வன்முறை – பயங்கரவாதத்திற்குகாக எலும்பு போட்டு வளர்க்கப்படும் அந்த மிருகத்தின் குற்றங்கள் மிருகங்களுடையது மட்டுமல்ல, முதன்மையாக வளர்ப்பவர்களுடையவை.
நக்சல்பாரி இயக்கத்தின் வரலாறு !
நக்சல்பாரி எழுச்சிநாள் முப்பதாம் ஆண்டையொட்டி புரட்சிகர அமைப்புகளால் 1997 மே மாதம் வெளியிடப்பட்ட வெளியீடு.
ம.க.இ.கவிற்கும் நக்சல் இயக்கத்திற்கும் என்ன தொடர்பு ?
நக்சல் இயக்கம் தடை செய்யப்பட்ட இயக்கமா? மாவோயிஸ்டுகளை ஆதரிக்கிறீர்களா? தோழர் மருதையனுடன் பத்திரிகையாளர் அருள் எழிலன் நடத்தும் நேர்காணல் - பாகம் இரண்டு
அரசு : அனைவருக்கும் பொதுவானதோ, ஜனநாயகமானதோ அல்ல!
தேர்தல் ஆணையத்தின் கெடுபிடி நடவடிக்கைகளின் இன்னொரு நோக்கம் உழைக்கும் மக்களைத் தேர்தல் நடைமுறையிலிருந்து விலக்கி வைப்பதுதான்! ஓட்டுப் போடுவது தவிர, அவர்களுக்கு வேறு எந்த பாத்திரமும் இல்லாமல் செய்வதுதான்!
அரசு : அனைவருக்கும் பொதுவானதோ ஜனநாயகமானதோ அல்ல !
இந்திய ஜனநாயகம் போலி ஜனநாயகமாக மட்டுமல்ல, ஒரு பாசிச அரசாகவும் மாறிவருகிறது என்பதை இந்தக் கட்டுரை தரவுகளோடும், ஆய்வுகளோடும் நிறுவுகிறது.