கட்டமைப்பு நெருக்கடி – SOC, CPI (ML) பத்திரிகை செய்தி
மிக முக்கியமான அரசியல் முடிவுகளை, ஜனநாயகபூர்வமான உட்கட்சி அரசியல் விவாதத்தைத் தொடர்ந்து, 2015, ஜனவரி 2-3 தேதிகளில் நிகழ்ந்த மாநில சிறப்புக் கூட்டத்தில், மா.அ.க, இ.பொ.க (மா.லெ) எடுத்திருக்கிறது.
மார்க்சியத்தின் வரலாற்று வளர்ச்சி – நூல் அறிமுகம்
மார்க்சியத்தின் வெற்றிகள், இதனுடைய எதிரிகளை மார்க்சியப் போர்வைக்குள் புகுந்து கொள்ளுமாறும், மார்க்சின் போதனையைத் திரித்துக் கொச்சைப்படுத்துமாறும் நிர்ப்பந்திக்கின்றன என்று லெனின் தன் கட்டுரைகளில் காட்டுகின்றார்.
நக்சல்பாரி – புரட்சியின் இடிமுழக்கம் : நூல் அறிமுகம்
மத்திய அரசு பொதுத்துறையை துவக்கி அரசு மயமாக்குவது, மன்னர் மானிய ஒழிப்பு, போலியான நிலச் சீர்திருத்தம் எனக் கொண்டு வந்தது. ஆர்.எஸ்.எஸ் போன்ற அமைப்புகள் கூட முற்போக்கு வேடமிடத் துவங்கினர்.
மூலதனத்தின் நோயை முறியடிப்பது எப்படி ?
ஏகாதிபத்திய உலகமயமாக்கலுக்கு மாற்றாகவும் எதிராகவும் பாட்டாளி வர்க்க உலகமயமாக்கமும் பாட்டாளி வர்க்க சர்வதேசியமும்தான் ஒரே தீர்வாக முடியும்.
ஏழாம் ஆண்டில் வினவு !
ஆளும் வர்க்க ஊடகங்களை எதிர் கொள்ள துண்டுப் பிரசுரம். கலை விற்பன்னர்களின் வலையிலிருந்து மக்களை மீட்க தெருவோரத்தில் பறை. இணையத்தில் வினவு.
வரலாறு: ஒரு மன்னன் மனிதனான கதை
சிறப்பு மன்னிப்பு வழங்கப்பட்ட பிறகு, முதன்முறையாக முழுமையாக என் வாழ்வில் 'மனிதன்' என்பதன் அர்த்தம் புரிகிறது. இன்றுதான் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மறுவார்ப்பு முறைகள் மூலம் அந்த மந்திர வார்த்தைக்கு பொருள் புரிந்தது. நான் உண்மையான மனிதனானேன்.
அங்க இரும்புதான் இருக்கு திரையைக் காணோம் !
எல்லோருக்கும் ஒரே உடை, எல்லோருக்கும் ஒரேவித சாப்பாடு, எல்லோருக்கும் ஒரேவித வீடு. அந்த நாடு எப்படித் தானிருக்கும்? - கலைவாணர் என்.எஸ்.கிருஷணன் சோவியத் யூனியனுக்கு சென்று வந்த பயண அனுவபம்.
புரட்சியில் இளைஞர்கள் – நூல் அறிமுகம்
இந்த மனிதர்களுடன் உறவாடுங்கள், புரட்சிகர லட்சியங்களில் இணைவதன் மூலம் செக்மரியோவும், லிஸீனவாவும் இன்னும் வாழ ஆசைப்படுகிறார்கள்... உங்கள் செயல்பாடுகளின் வழி!
மார்க்ஸ், ஏங்கெல்சின் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை
எந்தச் சொத்தும் இல்லாதொழிவதையே தனக்குரிய அவசிய நிபந்தனையாய்க் கொண்ட ஒரு சொத்து வடிவத்தை ஒழிக்க விரும்புகிறோம் என்று எங்களை ஏசுகிறீர்கள்... ஆம், உண்மையில் அதுவேதான் நாங்கள் செய்ய விரும்பும் காரியம்.
உதிரம் சிந்தி நெருப்பில் நீந்திய மே தின வரலாறு
இந்த உலகை உருவாக்கிய உழைப்பாளி மக்களின் தலைவனான தொழிலாளி வர்க்கம், தனது உரிமைகளுக்காக போராடிக் கைப்பற்றிய வெற்றித் திருநாள்தான் மே தினம். மே நாளின் வரலாற்றுப் பின்னணியை எடுத்துரைக்கும் முக்கியமான கட்டுரை.
உலகின் ஒவ்வொரு அழகும் யாரிடம் மயங்கும் ?
மெல்லிய வண்ணத்துப்பூச்சிகளின் நிறங்கள் உன் உழைப் பூ வில்தான் கரைகின்றன. சில்லிடும் காற்றின் இனிமை உன் தோல்களில்தான் தன்னைத் தொலைக்கின்றன. இயற்கையின் உதடுகள் விரும்பும் இன்சொல் தொழிலாளி!
தேசிய இனப் பிரச்சினையும் பாட்டாளி வர்க்கமும் – லெனினியம்
"ஈழமும் தேசிய இனப்பிரச்சினையும்"என்ற பெயரில் சமரன் வெளியீட்டகம் பதிப்பித்துள்ள நூல் மீதான விமர்சனங்களின் இறுதிப்பகுதி.
சப்பாயேவ் – சோவியத் திரைப்படம்
கலை மக்களுக்கானதாக படைக்கப்படும் போது , லட்சக் கணக்கான மக்களின் புரட்சிகர நடவடிக்கைகளை பிரதிபலிக்கும் போது அது சாகாவரம் பெறுகிறது.
மூடர் கூடம் : பழைய படம் !
எமலோகத்து கிங்கரர்களின் தொப்பை, கொம்புகளை வைத்து சிரிக்க வைக்கிறது இந்தப் படம். இந்திரனே முனி பத்தினிகளை கடத்தியவன் என்று கிண்டல் செய்வதே வேண்டிய நகைச்சுவை.
கலை இலக்கியம் யாவும் மக்களுக்கே – மாவோ !
மக்களிடம் ரசனை ஊட்டுவதில் வளர்ப்பதில், கற்றுக் கொடுப்பதில் கலை – இலக்கியத்துக்குப் பங்குண்டு. இந்தப் பொறுப்பைத் தட்டிக் கழிக்கும் தந்தக் கோபுரக் கலைஞர்களே "மக்களைப் பற்றி எனக்குக் கவலையில்லை; மக்களுக்கு ஒரு முகமே கிடையாது; நான் எழுதுவதை எங்கோ ஒரு மூலையில் இருக்கும் ஒற்றை ஆள் என்றோ ஒருநாள் புரிந்து கொண்டால் போதும்" என்று பிதற்றுகிறார்கள்;