அண்ணன் மாதவராஜின் கோபமும், ‘மார்க்சிஸ்ட்டுகளின்’ வெட்கமும்!
அண்ணன் மாதவராஜ் அவர்களே இனி எச்சரிக்கையாகக் கோபம் அடைவேன் என்று சுய விமரிசனம் செய்கிறீர்கள், தோழர்களை விமரிசனம் செய்ய வேண்டிய தருணத்தில் எதற்காக உங்களது சுய விமரிசனம்?
ஆகவே தோழர்களே……!
சுரண்டலற்ற பொதுவுடமை சமூகம் என்பது கனவா? மக்கள் நம் பக்கம் வருவார்களா? தலை கீழாக நின்று பார்த்தாலும் மக்களை திருத்த முடியவில்லையே?
அறிவாளிகளின் அந்தரங்கம் – லெனின்
அறிவாளிகள் உலகெங்கிலும் ஒரே மாதிரிதான். தமது கத்துக்குட்டி அறிவின் மூலம் சமூகத்தை ஏளனமாகப் பார்க்கும் சிந்தனைமுறை, வாழ்க்கை பற்றிய பாதுகாப்பு உணர்வு, தன்னகங்கார தனித்துவம், கம்யூனிச எதிர்ப்பு இன்னும் ஏராளமானவற்றில் ஒன்றுபடுகிறார்கள்.
October 1928 – உலகை குலுக்கிய பத்து நாட்கள் – வீடியோ !
ரஷ்ய புரட்சியின் 10 ஆம் ஆண்டு நிறைவையொட்டி, ரஷ்ய திரைப்பட இயக்குனரான செர்ஜி ஐஸன்ஸ்டின், ஜான் ரீடு எழுதிய ”உலகை குலுக்கிய பத்து நாட்கள்” புத்தகத்தை மையமாக கொண்டு இயக்கிய சினிமா அக்டோபர்
The Battleship Potyomkin (1925) போர்கப்பல் பொதம்கின்! (ரசியத் திரைப்படம்- வீடியோ)
1905 முதல் ரசியப்புரட்சியின் எழுச்சியை ஒரு போர்க்கப்பல் மாலுமிகள் கலகம் செய்வதின் வழியாக காட்டும் இயக்குநர் ஐசன்ஸ்டீனின் மவுனப்படம். வடிவ நேர்த்திக்காக திரைப்பட அறிவாளிகளும், உள்ளடக்க எழுச்சிக்காக தொழிலாளி வர்க்கமும் கொண்டாடும் வரலாற்றுச் சிறப்பு மிக்க படம். வீடியோ இணைப்பு! பாருங்கள், எழுச்சியின் அவசியத்தை உணருங்கள்!!
வீட்டில் தெலுங்கு, வெளியே தமிழ்…நான் யார்? எனது அடையாளம் எது?
தமிழகத்தில் குடியேறிய வேற்று மொழி பேசும் மக்களது நிலையை எப்படிப் புரிந்து கொள்வது? மொழிக்கலப்பு இன்றி ஒரு தேசிய இனம் தனித்து தூய அடையாளத்தோடு வாழ முடியுமா? இந்தப் பிரச்சினையின் எதிர்காலம் எப்படி இருக்கும்? ஒரு ஆய்வு!
பார்ப்பனியமும் முதலாளித்துவமும் சேர்ந்தியங்குவது எப்படி?
பார்ப்பனீயம்-முதலாளித்துவம் இரண்டும் சந்திக்கும் புள்ளிகள், சேர்ந்தியங்கும் முறை குறித்து ஒரு நடைமுறை உதாரணம் கொடுக்க முடியுமா?
இப்படிக் கொண்டாடுவோம்.. லெனின் பிறந்த நாளை!
கிணற்றுத் தவளைக்கும் நிலவோடு உறவுண்டு! கணிணித் தவளையாய் கட்டளைக்குத் தாவி சம்பள ஓசையில் சகலமும் ஒடுங்கி கசக்கிப் பிழியப்படும் ஐ.டி.துறை நண்பா...
அந்தத் ‘தாயை’ சந்திக்க விரும்புகிறீர்களா?
உங்கள் அம்மா பழமையான எண்ணங்களை விடுத்து புதுமையாக இருக்கவேண்டுமென்று எண்ணியிருக்கிறீர்களா? அப்படியானால், உங்களுக்கும் எனக்கும் ஒற்றுமை இருக்கிறது...
அரசு, அரசியல், அரசாங்கம், உரிமைகளற்ற மக்கள்!
அரசியல் தெரிந்தவர்கள், அக்கறை உள்ளவர்கள் அவசியம் படிக்க!
பாப்கார்ன் தலைமுறையும் பாமரர்களின் விடுதலையும் – தோழர் மருதையன்
தியாகம் மட்டுமே புரட்சியை சாதித்து விடுவதில்லை. எதிரிகள் அறிவாற்றல் மிக்கவர்கள். அவர்களை கருத்து ரீதியாக எதிர்த்து முறியடிக்கின்ற ஆற்றல் நமக்கு வர வேண்டும். அதற்கு கற்க வேண்டும்.
“பாராளுமன்றத்திற்கு சென்ற பால்காரம்மா”: சோவியத் யூனியனின் அற்புதங்கள்!
சோவியத்தில் நிலவிய ஆட்சி முறை, ஜனநாயக உரிமை, வாழ்க்கைத்தரம் போன்றவற்றை அறிந்து கொண்டால் மட்டுமே முதலாளித்துவ பொய்களால் கட்டப்பட்டிருப்பவர்கள் அதிலிருந்து விடுபட முடியும்.
நவம்பர் 7 மகிழ்ச்சியின் புரிதல்
புரட்சியின் மகிழ்ச்சியை துய்த்திட வேண்டுமெனில், புரட்சியின் வலிதனை உணர்ந்திட வேண்டும்! புரட்சியின் வழிதனில் துணிந்திட வேண்டும்!
உங்களுக்குள் ஒரு பிழைப்புவாதி இல்லையா?
அடுத்தவர்களை விமரிசனம் செய்வது எளிது. தன்னைத்தானே விமரிசனத்துக்கு உட்படுத்திக் கொள்வதென்பது தன்மீதே நெருப்பை அள்ளிக் கொட்டிக் கொள்வதைப் போன்றது!
அலாவுதீன் – ஒரு அற்புத விளக்கு !
தவ்ஹீத் ஜமாத் இங்கே ஆட்சியில் இருந்தால், அலாவுதீனை கல்லால் அடித்துக் கொல்வதா, தூக்கில் தொங்கவிடுவதா என்பது குறித்துதான் ஆன்லைன் பிஜே யில் விவாதம் நடந்து கொண்டிருக்கும்.