அவதூறு பரப்பும் இரயாகரனிடமிருந்து விலகிக் கொள்கிறோம் !!
கருத்து வேறுபாடு வரும் சந்தர்ப்பங்களில் ஒருவர் எப்படி நடந்து கொள்கிறார் என்பதுதான் அவரது ஜனநாயகப் பண்புக்கும், தோழமை உணர்வுக்கும், நேர்மைக்கும் உரை கல்லாக இருக்கிறது.
இரயாகரனின் குற்றச்சாட்டு : பகிரங்க விசாரணைக்கு அழைக்கிறோம் !!
வன்மம்-விமரிசனம், அம்பலப்படுத்தல்-ஆள்காட்தல், புத்தாக்கம்-சீர்குலைவு என்று பிரித்தறிய முடியாத அளவுக்கு கெட்டிருக்கும் இச்சூழலைக் காட்டிலும் எதிரிக்கு உவப்பளிக்கக் கூடியது வேறு எதுவும் இல்லை.
பதிவரசியல்: நட்புக்காக கொள்கையா, கொள்கைக்காக நட்பா?
நட்புதான் முக்கியம், கொள்கையோ, நேர்மையோ, முக்கியமல்ல என்கிறார்கள். நட்பு அரும்புவதும், விரிந்த உரையாடலாக விரிவதும் வரவேற்கத்தக்கதுதான். ஆனால் அதன் அளவு கோல் என்ன?
மகிழ்ச்சியின் தருணங்கள் !!
தங்களை 'முற்போக்காக' கருதிக்கொள்பவர்களை பற்றித்தான் பேசுகிறோம், தங்கள் கொள்கை, நடைமுறைக்கு உதவாது என்பதைத் நிரூபிக்கும் "ஆற்றல்' இவர்களுக்குத்தான் உண்டு.
தோழர் ஸ்டாலின் – உலக முதலாளித்துவத்தின் சிம்ம சொப்பனம் !
ஐரோப்பாவைப் பிடித்தாட்டுகிறது ஒரு பூதம், கம்யூனிசம் என்னும் பூதம் என்று குறிப்பிட்டாரே மார்க்ஸ்,
உலக முதலாளி வர்க்கத்தைப் பொருத்தவரை, அந்த கம்யூனிச பூதத்தின் மனித உருவம் - ஸ்டாலின்.