கட்சியை மிரட்டும் ‘தோழர்கள்’ ! || லியூ ஷோசி
இயந்திரரீதியான, மிதமிஞ்சிய உட்கட்சிப் போராட்டங்கள் கட்சியை வலது, இடது விலகலை நோக்கித் தள்ளக்கூடியவை; மிகப்பெரும் தீங்கை விளைவிக்கக் கூடியவை.
தனிநபர் மீதான தாக்குதல், உட்கட்சிப் போராட்டமாகாது || லியூ ஷோசி
உட்கட்சிப் போராட்டமானது தனிநபர் தாக்குதல் அல்ல; தவறு செய்த தோழர்களை தண்டிப்பதுமல்ல; போதனை அளித்து வளர்த்தெடுப்பதே அதன் நோக்கம்.
ஒரு கம்யூனிஸ்ட்டாக பரிணமித்த இளம் எங்கெல்ஸ் || தோழர் லெனின்
1844 முதல் 1848 காலகட்டத்தில் தொழிலாளர் இயக்கங்களின் தொடர்பில் இருந்த எங்கெல்ஸ் தொடர்ச்சியான தேடலின் இயக்கப் போக்கில் ஒரு கம்யூனிஸ்ட்டாக பரிணமித்தார்.
கம்யூனிஸ்ட் கட்சியில் தவறை மறைப்பது நோயை மறைப்பதற்குச் சமம் ! | லியூ ஷோசி
பிழைகள் செய்த தோழர்கள் தங்கள் குற்றங்களைத் திருத்திக் கொள்ளும் பொருட்டு அவற்றை வெளிப்படுத்துவதில்லை; இதன்மூலம், தங்கள் வியாதியை மறைத்துக் கொண்டு, அதை குணப்படுத்த தயக்கம் காட்டுகின்றனர்.
உட்கட்சிப் போராட்டத்தின் 3 முக்கியத் திரிபுகள் || லியூ ஷோசி
கம்யூனிஸ்ட் கட்சிக்குள் எழும் கோட்பாடற்ற தகராறுகள், மிதமிஞ்சிய போராட்டங்கள், தாராளவாதம் அனைத்துமே உட்கட்சிப் போராட்டத்தின் மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட் முறையானது அல்ல.
தத்துவஞானத்தை ஹெகலிடமிருந்து துவங்கிய எங்கெல்ஸ் || தோழர் லெனின்
ஹெகலையும், ஹெகலைப் பின்பற்றும் மற்றவர்களையும் போலல்லாமல், மார்க்சும் எங்கெல்சும் பொருள்முதல்வாதிகளாக, மனிதச் சமுதாயத்தின் வளர்ச்சி பொருளாயத வகைப்பட்ட உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியினால் வரையறுக்கப்படுகிறது என்பதை உரக்கக் கூறினர்.
எங்கெல்ஸ் 200 : நாம் ஏன் எங்கெல்ஸை பயில வேண்டும் | தோழர் லெனின்
முதலாளித்துவம் உருவாக்கியுள்ள சமூக அவலங்களுக்கான மூலக் காரணங்களையும் அதற்கான தீர்வுகளையும் விஞ்ஞானப் பூர்வமாக முன் வைத்தவர் தோழர் பிரெடெரிக் எங்கெல்ஸ் !
உட்கட்சி போராட்டத்தில் ரசிய மற்றும் சீன நிலைமைகள் !
தோழர் லெனினின் காலகட்டத்தில் இருந்த சமூக ஜனநாயகக் கட்சிகளின் வலது சந்தர்ப்பவாதப் போக்கிற்கு எதிராக அவர் நடத்திய போராட்டத்தின் விளைவே போல்ஷ்விக் கட்சி முறை. இன்று புதிய நிலைமைகள் தோன்றியிருக்கின்றன.
மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின் சகாப்தத்தில் கட்சி நடத்திய போராட்டங்கள் !
மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின் காலகட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய போராட்டங்கள் எவ்வகைப்பட்டவை என்பதை விளக்குகிறார் லியூ ஷோசி
வர்க்கப் போராட்டத்தின் பிரதிபிம்பமே உட்கட்சிப் போராட்டம் || லியூ ஷோசி
கட்சி ஊழியர்களின் எண்ணங்களில் தேங்கிக் கிடக்கும் குட்டி முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவக் கூறுகளை அப்புறப்படுத்தி, தொழிலாளி வர்க்க குணாம்சத்தை பாதுகாக்க உட்கட்சிப் போராட்டம் இன்றியமையாதது.
அரசியலுக்கு எதிராக நிறுத்தப்படும் தனித் தேர்ச்சி || தோழர் சென் யுன்
கம்யூனிஸ்ட் கட்சியில் தனித் தேர்ச்சியுள்ள பிரிவினரின் தனிச் சிறப்புகள் மற்றும் அவை அரசியலுக்கு எதிராக நிறுத்தப்படுவது குறித்து தோழர் சென்யுன் விளக்குகிறார். (மேலும்)
அறிவுத்துறை ஊழியர்களைக் கையாளுவது குறித்து… || தோழர் சென் யுன்
பொதுவுடைமைக் கட்சியில் பெருமளவில் இருக்கும் குட்டிமுதலாளித்துவ அறிவு ஜீவிப் பின்னணியிலிருந்து வரும் தோழர்களைக் கையாளுவது எப்படி ? விளக்குகிறார் தோழர் சென் யுன்
கசப்புணர்வுகொண்ட கட்சித் தோழர்களே ட்ராட்ஸ்கியவாதிகளின் இலக்கு! | தோழர் ஸ்டாலின்
யார் யாரெல்லாம் உண்மையில் ஆழமான கட்சி எதிர்ப்பாளர்களோ அத்தகையவர்கள்தான் கட்சி உறுப்பினர்களை சரிவரக் கையாளாமல் எதிர்நிலைக்குத் தள்ளுகிறார்கள்.
நமது பலம், மக்களோடு கலந்திருப்பதே! | தோழர் ஸ்டாலின்
எவ்வளவு காலம் பரந்த, பெரும் திரளான மக்களுடன் தொடர்புகளை வைத்திருக்கிறோமா, அவ்வளவு காலமும் நாம் வெல்லற்கரியவர்களாக இருப்போம்.
தவறுகளை ஒப்புக்கொள்ளும் போல்ஷ்விக் உறுதி வேண்டும்! | தோழர் ஸ்டாலின்
உண்மையிலேயே போல்ஷ்விக்குகளாக இருக்க விரும்பினால், தங்கள் தவறுகளை வெளிப்படையாக ஒப்புக்கொள்வதற்கான, அவற்றின் காரணத்தை பரிசீலித்துக் கூறும் தைரியத்தை கட்டாயம் பெற்றிருக்க வேண்டும்