புதிய ஜனநாயகம் – ஜனவரி 2025 | மின்னிதழ்
புதிய ஜனநாயகம் ஜனவரி 2025 இதழை மின்னிதழ் வடிவில் பெற 94446 32561 என்ற எண்ணிற்கு ஜி-பே மூலம் ரூ. 30 செலுத்தி அதே எண்ணிற்கு வாட்சப்பில் பணம் செலுத்திய விவரத்தை அனுப்பவும்.
புதிய ஜனநாயகம் – ஜனவரி 2025 | அச்சு இதழ்
புதிய ஜனநாயகம் - ஜனவரி 2025 இதழின் அச்சுப் பிரதியைப் பெற 94446 32561 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும் ! விலை - அச்சு இதழ் : ரூ 30 தபால் செலவு: ரூ. 5 = மொத்தம் ரூ. 35
இந்துராஷ்டிரம் அதானிகளின் தேசம்! | சென்னை புத்தகக் கண்காட்சி
48 ஆவது சென்னை புத்தகக் கண்காட்சியில் அரங்கு எண் 246 -இல் இடம்பெற்றுள்ள புதிய ஜனநாயகம் பதிப்பகத்தில் இப்புத்தகம் கிடைக்கும்.
2024 அடக்குமுறைகளும் தொழிலாளர் போராட்டங்களும் | சென்னை புத்தகக் கண்காட்சி
48 ஆவது சென்னை புத்தகக் கண்காட்சியில் அரங்கு எண் 246 -இல் இடம்பெற்றுள்ள புதிய ஜனநாயகம் பதிப்பகத்தில் இப்புத்தகம் கிடைக்கும்.
சூழலியலைச் சூழ்ந்துள்ள சூழ்ச்சிகள் | சென்னை புத்தகக் கண்காட்சி
48 ஆவது சென்னை புத்தகக் கண்காட்சியில் அரங்கு எண் 246 -இல் இடம்பெற்றுள்ள புதிய ஜனநாயகம் பதிப்பகத்தில் இப்புத்தகம் கிடைக்கும்.
ஒரு விரல் புரட்சியா? மக்கள் எழுச்சியா? | சென்னை புத்தகக் கண்காட்சி
48 ஆவது சென்னை புத்தகக் கண்காட்சியில் அரங்கு எண் 246 -இல் இடம்பெற்றுள்ள புதிய ஜனநாயகம் பதிப்பகத்தில் இப்புத்தகம் கிடைக்கும்.
’ஒரே நாடு’! ஒன்று கலக்காத தமிழ்நாடு! | சென்னை புத்தகக் கண்காட்சி
48 ஆவது சென்னை புத்தகக் கண்காட்சியில் அரங்கு எண் 246 -இல் இடம்பெற்றுள்ள புதிய ஜனநாயகம் பதிப்பகத்தில் இப்புத்தகம் கிடைக்கும்.
பற்றி எரியும் மணிப்பூர் பற்ற வைத்தது காவி | சென்னை புத்தகக் கண்காட்சி
48 ஆவது சென்னை புத்தகக் கண்காட்சியில் அரங்கு எண் 246 -இல் இடம்பெற்றுள்ள புதிய ஜனநாயகம் பதிப்பகத்தில் இப்புத்தகம் கிடைக்கும்.
தொடங்கியது புத்தகக் கண்காட்சி!! வாருங்கள்!
அரங்கு எண் 246; ஏழாவது வரிசையில் முதல் கடை (வ.உ.சி பாதை)…
நிலக்கரித் திருடன் மன்மோகன் சிங்! | மீள்பதிவு
ஸ்பெக்ட்ரம் ஊழல், வரலாறு காணாத ஊழல் என்று சித்தரிக்கப்பட்டது. மன்மோகன் சிங்கின் நிலக்கரி ஊழலின் பரிமாணத்தை சொல்வதற்கோ உண்மையிலேயே வார்த்தைகள் இல்லை.
அணு விபத்து கடப்பாடு சட்டம்: மன்மோகன்சிங்கின் களவாணித்தனம்! | மீள்பதிவு
காங்கிரசு அரசு அடுத்தடுத்து மேற்கொண்ட தகிடுதத்தங்கள் திருவாளர் மன்மோகன்சிங் கோட்டு சூட்டுப் போட்டு திரியும் ஒரு நாலாந்தர கிரிமினல் போர்ஜரி பேர்வழி என்பதை நிரூபித்துள்ளன.
நூல் அறிமுகம் : தென்னிந்தியாவைக் கண்டேன் | மீள்பதிவு
ஆரம்பகால இந்தியப் பொதுவுடைமை இயக்கம் பின்னாளில் நாடாளுமன்ற இயக்கமாகச் சீரழிந்து விட்டாலும், துவக்க காலப் பொதுவுடைமை இயக்கப் போராளிகளின் வரலாறு, தியாகத்திற்கும் போர்க்குணத்திற்கும் சான்று பகர்கிறது.
மன்மோகன் சிங்: பிரதிநியா? எடுபிடியா? | மீள்பதிவு
திறந்த வெளியில் கொட்டிக் கிடக்கும் உணவு தானியத்தை எடுத்து ஏழைகளுக்காக ரேசனில் கூடுதலாக வழங்க முடியாது எனக் கூறியவர்தான் மன்மோகன் சிங்.
ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளி, புரட்சியாளர் உத்தம்சிங்! | மீள்பதிவு
"இங்கிலாந்திலுள்ள தொழிலாளிகள் மீது எனக்கு அதிகமான அக்கறை உள்ளது. ஆனாலும் இந்த அரசுக்கு எதிராகத்தான் நான் செயல்படுகிறேன். உங்கள் மக்கள் இந்த அரசால் பாதிக்கப்படுவது போலவே நாங்களும் பாதிக்கப்படுகிறோம்."
தோழரே வா | “சிவப்பு அலை” புதிய பாடல் | டீசர்
தோழரே வா
மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் "சிவப்பு அலை" கலைக் குழுவின்
புதிய பாடல் | டீசர்
https://youtu.be/EfiKMTWIXQ8
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram