Tuesday, April 29, 2025

தோழரே வா | “சிவப்பு அலை” புதிய பாடல் | டீசர்

தோழரே வா மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் "சிவப்பு அலை" கலைக் குழுவின் புதிய பாடல் | டீசர் https://youtu.be/EfiKMTWIXQ8 காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

வாஜ்பாய் (1924 – 2018): நரி பரியான கதை! | மீள்பதிவு

’தவறான கட்சியில் இருக்கும் சரியான நபர்’ அனைவரும் ஏற்றுக் கொள்ளும் தேசியத் தலைவர் என புகழ்பாடப்பட்ட வாஜ்பாய் பற்றிய உண்மைகளை கூறும் கட்டுரை.

இந்திய கம்யூனிச இயக்கத்தின் நூற்றாண்டு (1925-2024): தியாகங்கள் உரமாகின்றன

கம்யூனிசம் ஓர் அறிவியல் தத்துவம்; அதனை யாராலும் அழிக்க முடியாது. வர்க்க ஏற்றத்தாழ்வுகளை அகற்றி பூவுலகில் சொர்க்கத்தைப் படைப்பதற்காக மார்க்சிய-லெனினிய புரட்சிகர அமைப்புகள் போராடி வருகின்றன.

நக்சல்பாரி இயக்கத்தின் வரலாறு! | மீள்பதிவு

எதிரிகளின் அவதூறுகளைக் கண்டு நக்சல்பாரிகள் அஞ்சுவதில்லை. அந்த அவதூறுகளால் நக்சல்பாரிகளை மக்களிடம் இருந்து தனிமைப்படுத்தவும் முடியாது. ஏனென்றால், நக்சல்பாரி – அது குமுறிக் கொண்டிருக்கும் கோடானு கோடி உழைக்கும் மக்களின் விடிவெள்ளி; கூலி, ஏழை விவசாயிகள், தொழிலாளர்களின் வர்க்க கோபத்தின் வடிவம்.

சென்னை: புத்தகக் கண்காட்சியில் புதிய ஜனநாயகம்

சென்னை: 48-வது புத்தகக் கண்காட்சியில் புதிய ஜனநாயகம் அன்பார்ந்த வாசகர்களே, புதிய ஜனநாயகம் பதிப்பகம் தொடங்கப்பட்ட செய்தியை நேற்று அறிவித்ததில் இருந்து பலரும் எம்மைத் தொடர்பு கொண்டு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்தப் பதிப்பகம் தொடங்குவதற்கு ஜனநாயக சக்திகள் பலரும் உதவ முன்வந்துள்ளனர். தங்களது உற்ற ஆதரவின் மூலமாகவே புதிய ஜனநாயகம் பதிப்பகத்தைத் தொடங்கியுள்ளோம். இதற்கான தொடக்க நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்ய திட்டமிட்டிருந்தோம். ஆனால்,...

புதிய ஜனநாயகம் – புதிய பதிப்பகம் தொடக்கம்

புரட்சிகர, முற்போக்கு நூல்களைப் பதிப்பித்து வருகின்ற எல்லா பதிப்பகத்தாருடனும் "புதிய ஜனநாயகம் பதிப்பகம்" நட்புறவை வளர்த்தெடுக்கும்; பதிப்புத் துறையின் வளர்ச்சிக்கும் பாடுபடும்.

ஆசான் ஸ்டாலினின் 146வது பிறந்த நாளை உயர்த்தி பிடிப்போம்!

உழைக்கும் மக்களைச் சுரண்டலுக்கு கீழ்ப்படுத்தும் அனைத்து வகையான அதிகாரங்களை, சதிகளை‌ முறியடித்து கோடானுகோடி மக்களின் நம்பிக்கையையும் அன்பையும் பெற்றவராக இருந்தார் ஆசான் ஸ்டாலின்.

புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | 15 – 30 நவம்பர்,1985 இதழ்

கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

பாசிச எதிர்ப்பு முன்னோடி – தோழர் ஸ்டாலின் | ஸ்டாலின் 146

இறந்து 71 ஆண்டுகளுக்குப் பின்னரும் கூட முதலாளித்துவத்தால் கடுமையாக வெறுக்கப்பட்டு இன்றளவும் அவதூறு செய்யப்படுகிறார் தோழர் ஸ்டாலின்.

அமெரிக்க அதிபர் தேர்தல்: ட்ரம்ப்-மஸ்க் கும்பலின் வெற்றியும் – விளைவுகளும்!

உலகம் முழுவதுமுள்ள லித்தியத்தையும், பிற இயற்கை வளங்கையும் கொள்ளையடிப்பதற்காக ட்ரம்ப்- எலான் மஸ்க் கும்பல் மீண்டும் வெறிகொண்டு அலையும் என்பது உறுதி.

ஜார்க்கண்ட் சட்டமன்றத் தேர்தல்: பா.ஜ.க-வை தோல்வியுறச் செய்தது எது?

பா.ஜ.க. அரசியலுக்கு எதிராக மக்களின் கோரிக்கைகளை கையிலெடுத்தது, பா.ஜ.க-வின் சதித்திட்டத்தை முறியடித்ததோடு ஹேமந்த் சோரனின் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சிக்கு மக்கள் ஆதரவை பெற்றுத் தந்தது.

பெருகி வரும் இணையக் குற்றங்கள்: தரவுகளைப் பண்டமாக்கும் கார்ப்பரேட் இலாபவெறியே ஆணிவேர்!

டிஜிட்டல் பொருளாதாரத்தின் விரைவான வளர்ச்சியானது, இணையக் குற்றவாளிகளுக்கான புதிய வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. அதாவது இதுபோன்ற இணையக் குற்றங்கள் ஆளும் வர்க்கத்தால் திணிக்கப்படும் டிஜிட்டல் பொருளாதாரத்தின் தவிர்க்கமுடியாத விளைவாகும்.

40 ஆம் ஆண்டில் புதிய ஜனநாயகம் | தோழர். முருகானந்தம்

40 ஆம் ஆண்டில் புதிய ஜனநாயகம் தோழர். முருகானந்தம் மனித உரிமைகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இயக்கம், புதுச்சேரி. https://youtu.be/9Ues_MIMpq4 சந்தா பற்றிய விவரங்களுக்கு: 40-ஆம் ஆண்டில் புதிய ஜனநாயகம் காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram

மதுரை அரிட்டாபட்டி : மோடி – அகர்வால் கும்பலுக்கெதிராக மக்கள் போராட்டம்

டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கப்பட்டால் அரிட்டாபட்டி உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் அழிக்கப்படுவதோடு, சுற்றியுள்ள பகுதிகளிலும் நிலம், நீர், காற்று மாசுபட்டு அப்பகுதிகளில் மனிதர்கள் வாழ முடியாத நிலை உருவாகும்.

தமிழ்நாட்டை கார்ப்பரேட்டுகளுக்கு படையலிடும் பா.ஜ.க.! அதற்கு அடித்தளமிடும் தி.மு.க.!

ஒன்றிய மோடி அரசின் திட்டங்களை எதிர்ப்பதாக கூறும் தி.மு.க அரசு, மறைமுகமாக அத்திட்டங்களுக்கு துணைநிற்பதோடு கார்ப்பரேட் திட்டங்களுக்கு எதிராக போராடும் மக்கள், தொழிலாளர்கள் மீது ஒடுக்குமுறைகளை செலுத்திவருகிறது.

அண்மை பதிவுகள்