மணலி SRF பொதுதொழிற்சங்க தேர்தலில் பு.ஜ.தொ.மு -வை ஆதரியுங்கள் !
வெறும் பொருளாதார கோரிக்கைகளுக்கு மட்டும் போராடமல், தொழிலாளர் வர்க்கத்தின் விடுதலை சாதிக்க அரசியல் உணர்வு பெறவேண்டும் என புரட்சிகர தொழிற்சங்கமான புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி அறைகூவி அழைக்கின்றது.
திருச்சி – துறையூர் வெடிவிபத்து : ஆலையை மூட அணிதிரள்வோம் !
இந்த ஆலை வந்ததிலிருந்து இங்குள்ள நிலத்தடிநீர் கெட்டு போய்விட்டது, தண்ணீர் உப்பு படிதல் அதிகம் ஆகிவிட்டது. ஆலை வருவதற்கு முன்பு இந்த பகுதி விவசாயம் செழித்து இருந்தது. அருகில் உள்ள மக்கள் இங்கு வந்து விவசாய வேலையில் ஈடுபடுவார்கள். இப்பொழுது மழையில்லை. விவசாயம் நசிந்து போயுள்ளது என்றனர்.
டிசம்பர் – 25 வெண்மணி தியாகிகள் நினைவு நாள்
தினந்தோறும் பிரச்சனையில் சிக்கி அல்லல்படுகின்ற நிலையில், உழைக்கும் மக்களைப் பிளவுபடுத்தி, ஆளும்வர்க்கத்திற்கு சேவை செய்து வருகின்ற உதவாக்கரை சாதிச் சனியனை தூக்கி எறிய வேண்டாமா?