நாங்கள் மார்க்சின் வாரிசுகள் – பென்னாகரத்தில் நவம்பர் புரட்சி நூற்றாண்டு விழா !
தோழர்களின் வீடுகளில் புத்தாடை அணிந்து அந்த அந்த கிராமங்களில் இனிப்புகளை வழங்கியும் நவம்பர் 7 உழைக்கும் மக்கள் கொண்டாட வேண்டிய நாள் என்கிற உழைக்க மக்களும் அந்த கொண்டாட்டத்தில் பங்கேற்கும் படி அழைப்பு விடுக்கப்பட்டது.
நவம்பர் புரட்சி நூற்றாண்டு விழா – வீடியோ
வாசகர்கள், பதிவர்கள், சமூக வலைத்தள நண்பர்கள், தோழர்கள் அனைவருக்கும் நவம்பர் புரட்சி தின வாழ்த்துக்கள்!
தோழர் டேப் காதர் மறைவு : முதலாண்டு நினைவஞ்சலி !
முதுமையின் காரணமாய் சமூக புறக்கணிப்பு, முதுமைக்கும் இளமைக்கும் உள்ள முரண்பாட்டால் கட்சித் தோழர்களிடம் புறக்கணிப்பு, பொதுஉடைமை இயக்கத் தொடர்பால் குடும்ப புறக்கணிப்பு என்ற நிலையிலும் கலங்காத திடமான மனதைக் கொண்டிருந்தார்.
அகிம்சையின் துரோகம் வன்முறையின் தியாகம்
"நீண்ட 21 ஆண்டுகளாக இப்படிப் பழிதீர்க்க முயன்று வருகிறேன். என் பணி நிறைவேறியதற்காக நான் ஆனந்த மடைகிறேன். இது என் கடமை” என்று முழங்கினான். கதிகலங்கிப்போனது ஆங்கிலேயக் காலனிய அரசு.
நசீம் இக்மத் : துருக்கியிலிருந்து ஒரு மக்கள் கலைஞன்
இசையின் சர்வதேசப் பெயர் பால்ராப்சன் என்றால், கவிதைப் போராளியின் சர்வதேசப் பெயர் நசீம் என்று சொல்லலாம்.
மேடை இருளில் அழுகிறாள் ஒரு சகுந்தலை !
முப்பதாம் ஆண்டுகளில் யார் யாரோ தங்களைப் புரட்சிக் கலைஞர்கள் என்று மினுக்கித் திரிந்த போது ’அவர்களின் முகத்திரையைக் கிழியுங்கள்!' என்றொரு விவாதக் கனல்மூட்டி கோடு கிழித்துக் காட்டினார் சரோஜ் தத்தா. ”
வெறும் கஞ்சி குடிக்கிறவர் அரசாங்கத்தை நடத்த முடியுமா ?
"நம்ம அரசாங்கம் நிரந்தரமா இருக்கும்னிங்க. ஆனால் இது என்ன வகை அரசாங்கம்? ஒரு அதிகாரிக்கு மேசை கூட இல்ல. இன்னொருத்தர் ஒரு தலைவர் வெண்ணெய் இல்லாம வெறும் கஞ்சி குடிக்கிறார்..."
பகத்சிங்கின் நண்பர் யஷ்பால் எழுதிய நாவல் – காம்ரேட்
கல்லூரி ஆராய்ச்சி மாணவியான கீதா கம்யூனிஸ்ட் கட்சி ஊழியராகப் பரிணமிக்கும் போது இந்தப் புதியதொடர்பு (கம்யூனிஸ்ட் கட்சி) அவளுக்குப் பல விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற ஆவலைத் தூண்டியது.
புதுச்சேரி தொழிலாளிகள் கொண்டாடும் லெனின் !
உலகில் ஆறில் ஒரு பகுதி நிலப்பரப்பில் வறுமையை ஒழித்தவர் என்ற பெருமைக்குரியவரான மாமேதை லெனின் பிறந்த நாளில் புதிய ஜனநாயகப் புரட்சிக்கு உழைத்திட உறுதியேற்பு திருபுவனை கிளை அலுவகத்தில் கொண்டாடப்பட்டது.
கோவை – தருமபுரி : லெனின் பிறந்தநாளில் சபதமேற்போம் !
"மாமேதை லெனின் பாராளுமன்றம் பன்றிகளின் தொழுவம் என்றார். ஆனால் இன்று நம்மையும் அந்தத் தொழுவத்திற்கு அழைக்கின்றனர். "
மார்ச்-23 பகத்சிங் நினைவுநாள் – மாணவர் கடமை என்ன ?
’’அநீதிகளுக்கெதிரான இந்தப் போர் எங்களோடு தொடங்கவும் இல்லை, எங்கள் வாழ்நாளோடு முடியப்போவதுமில்லை’’ என்று நாட்டின் விடுதலையை சாதிக்கும் கடமையை நம்மிடம் விட்டுச் சென்றிருக்கிறார் பகத்சிங்.
நக்சல்பாரி இயக்கத்தின் வரலாறு !
நக்சல்பாரி எழுச்சிநாள் முப்பதாம் ஆண்டையொட்டி புரட்சிகர அமைப்புகளால் 1997 மே மாதம் வெளியிடப்பட்ட வெளியீடு.
திப்பு சுல்தான் – ஆங்கிலேயர் + ஆர்.எஸ்.எஸ்-ன் குலை நடுக்கம் !
திப்புவைப் போல தங்களை விரட்டவேண்டுமென்பதையே வாழ்க்கை இலட்சியமாகக் கொண்டிருந்த ஒரு மன்ன்னை, கனவிலும் நனவிலும் அதே சிந்தனையாக வாழ்ந்த ஒரு மன்னனை, ஆங்கிலேயர் கண்டதில்லை.
லெனினை சந்திக்க வேண்டுமா ? போராடுங்கள் !
கோவையில் சி.ஆர்.ஐ.பம்ப் முதலாளியை எதிர்த்த போராட்டத்தோடு, சென்னை சேத்துப்பட்டில் ஆர்.எஸ்.எஸ் தலைமயகத்திற்கு அருகே, புதுச்சேரியில் பெருந்திரளான தொழிலாளிகளோடு லெனின் பிறந்த நாள்!
நாங்கள் தொழிலாளிகள் , ஆசான் லெனினின் மாணவர்கள்
பாட்டாளி வர்க்க பேராசான் லெனினின் 146-வது பிறந்த நாளையொட்டி புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் சார்பாக ஆலைவாயில் கூட்டங்கள் நடத்தப்பட்டன.