‘Twitter 2.0’ – Propaganda Machine of Fascists!
With white supremacist and conservative Elon Musk taking over Twitter, fascists of all colours are thrilled that they have now found a propaganda machine to spread their ideas seamlessly.
Thriving Fascists: Betrayal of ‘Socialists’!
Concealing that the pro-corporate policies are responsible for the deprivation of the people's livelihoods, far-right fascist cliques are seeking to return to power again by inducing racism, jingoism, religious and ethnic hatred.
‘பெரு’வின் தேவை : இளஞ்சிவப்பு அல்ல, புரட்சிப் பேரலை!
ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வு கொண்ட மக்களை இப்போலி இளஞ்சிவப்பு பாதைக்கு வெளியே புரட்சிப்பாதையில் அணிதிரட்ட, மக்கள் அடித்தளம் கொண்ட புரட்சிக்கரக் கட்சியைக் கட்டியமைப்பதுதான் பெரு மக்களுக்கு மட்டுமல்ல ‘இளஞ்சிவப்பு அலை’ மாயையில் கட்டுண்டு கிடக்கும் தென்னமெரிக்க நாடுகளின் மக்களுக்கு அவசர அவசிய தேவையாக உள்ளது.
‘சோசலிச’, ‘ஜனநாயக’ முகமூடிகளின் துரோகத்தில் செழித்துவளரும் பாசிச சக்திகள்!
கார்ப்பரேட் நலன் சார்ந்த கொள்கைகள்தான் மக்களது வாழ்வாதார பறிப்புக்கு காரணம் என்பதை மறைத்து இன, தேச, மத, நிறவெறிகளைத் தூண்டி மீண்டும் மீண்டும் ஆட்சி அதிகாரத்திற்கு வரத் துடிக்கின்றனர் பாசிஸ்டுகள்.
சிறிதெனினும், சிவப்பு இவர்களை அச்சுறுத்துகிறது!
தம்மால் வீழ்த்தப்பட்டதாகவும், இல்லாது ஒழிந்துவிட்டதாகவும் சொல்கின்ற கம்யூனிசத்தை - சிவப்பை - பார்த்து இவர்கள் இன்றளவும் பயப்படுவதை எப்படி புரிந்து கொள்வது? ஏனெனில் சிகப்பு சாகவில்லை என்பது இந்த ஏகாதிபத்திய பிணங்களுக்குத் தெரியும்.
பாசிஸ்டுகளின் பிரச்சார பீரங்கியாகும் ‘டிவிட்டர் 2.0’!
வெள்ளை நிறவெறியனும் பழமைவாதியுமான எலான் மஸ்க் டிவிட்டரை கைப்பற்றியிருப்பதால், இனி தங்களது கருத்துகளை தடையின்றி பரப்புவதற்கு ஒரு பிரச்சார பீரங்கி கிடைத்துள்ளதாக பல வண்ணப் பாசிஸ்டுகளும் பூரிப்படைகிறார்கள்.
ரிஷி சுனக்: பாசிசத்தின் வீரிய ஒட்டுரகம்!
கன்சர்வேட்டிவ் கட்சியில் இருக்கும் பலரில் ரிஷி ஏன் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும், ஏனெனில் ரிஷி இங்கிலாந்தின் பழமைவாதமும் இந்திய சனாதனமும் கலந்த ஒட்டுரக பாசிச அவதாரம்; எனவேதான் ரிஷி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
RSS Terrorism emerging as an International threat!
Raising “Jai Shri Ram” slogan in the streets of Muslim-owned businesses and attacking them and then trying to turn it into a riot; asking “Are you a Muslim?” and then attacking – are all tactics of the Sangh parivar that they follow in India. The RSS is now implementing it in England.
சர்வதேச அச்சுறுத்தலாக வளர்ந்துவரும் ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதம்!
இந்தியாவில் நடப்பதைப் போல லெய்ஸ்டர் நகரிலும், “நீ இஸ்லாமியனா” என்று கேட்டு தாக்கும் பழக்கமும் உருவாகியுள்ளது. கடந்த மே மாதம் ஒரு இஸ்லாமிய இளைஞரும், செப்டம்பர் மாதம் இஸ்லாமியர் என்று சந்தேகிக்கப்பட்ட ஒரு சீக்கிய இளைஞரும் இந்துத்துவ கும்பல்களால் இத்தகைய தாக்குதல்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
பாகிஸ்தான் பொருளாதார, சூழலியல் நெருக்கடி: மனித குலத்தின் எதிரி ஏகபோக மூலதனம்!
சூழலியல் நெருக்கடி காலட்டத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இப்பேரிடர்கள் அனைத்தும் லாபவெறிக்காக இயற்கையை வரன்முறையின்றி சுரண்டும் முதலாளித்துவ ஏகாதிபத்திய உற்பத்தி முறையின் விளைவே.
ஒரு கம்யூனிச துரோகி செத்துத் தொலைந்தான்!
கோர்ப்பசேவ் அவருக்குரிய நாச வேலைகளைச் செய்து முடித்த பின்னர், தங்களின் கைப்பாவையான யெல்ட்சின் மூலமாக அதிகார ஆட்சிக் கவிழ்ப்பு நடத்தி, கோர்பச்சேவைக் கழிவறைக் காகிதமாக வீசியெறிந்தனர் ஏகாதிபத்தியவாதிகள்.
இயல்பு நிலையாகிவிட்ட இயற்கைப் பேரிடர்கள்! இன்றியமையாதது, முதலாளித்துவத்தின் அழிவு!
முதாளித்துவத்திற்கும் உழைக்கும் மக்களுக்குமான முரண்பாடு ஒரு பக்கம் இதுவரை காணாத வகையில் உச்சமடைந்துள்ளது. அதன் விளைவாகவே, இன்று இயற்கை நாசமாக்கப்பட்டு ஒட்டு மொத்த மனித குலத்திற்கும் இயற்கைக்குமான முரண்பாடு தீவிரமடைந்து வருகிறது.
இலங்கை, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான்: அமெரிக்க-சீன மேலாதிக்கப் போட்டியின் தெற்காசிய பகடைக்காய்கள்! | பாகம்-3
அமெரிக்கா மற்றும் இரஷ்ய – சீனக் கூட்டணியின் மேலாதிக்கப் போட்டி தெற்காசியாவில் தீவிரமடைந்திருப்பதன் வெளிப்பாடுகளாகவே இலங்கை, பாகிஸ்தான் மற்றும் ஆப்கான் ஆகிய நாடுகளின் ஆட்சிக்கவிழ்ப்புகள் மற்றும் நெருக்கடிகளைப் பார்க்க முடிகிறது.
இலங்கை, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான்: அமெரிக்க-சீன மேலாதிக்கப் போட்டியின் தெற்காசிய பகடைக்காய்கள்! | பாகம்-2
இரஷ்ய-சீனக் கூட்டணியானது, அமெரிக்க மேலாதிக்கத்திற்கு சவால்விட்டுக் கொண்டிருக்கும் இன்றைய சர்வதேசச் சூழலில் இலங்கை, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுடன் அக்கூட்டணியின் (குறிப்பாக சீனாவின்) உறவு வலுப்பெற்றது அமெரிக்காவின் தெற்காசிய மேலாதிக்கத்தை கேள்விக்குள்ளாக்கியது.
இலங்கையில் ‘சீன உளவுக் கப்பல்’: மக்களைத் திசைதிருப்பிய ஆளும் வர்க்க ஊடகங்கள்!!
சீனாவிற்கு எதிராக இந்தியா கூச்சலிடுவது இது முதல்முறை அல்ல. ஒவ்வொரு முறையும் சீன கப்பல் வந்தபோதெல்லாம் இந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்ற பிரச்சாரத்தையே மீண்டும் மீண்டும் கிளப்பி விவாதப்பொருளாக்கியிருக்கிறது.