Wednesday, April 16, 2025

வரியில்லா புகலிடங்கள் : முதலாளித்துவத்தின் கள்ளக் குழந்தை !

பனாமா, பண்டோரா என இன்னும் எத்தனை ஆவணங்கள் கசிந்து வெளிவந்தாலும், இந்த வரியில்லாச் சொர்க்கங்களை எந்த அரசும் மிரட்டி ஒடுக்கவோ போர் தொடுக்கவோ போவதில்லை. ஏனெனில் முதலாளித்துவத்தின் டிசைனே அப்படித்தான்.

பெரு : ‘சோஷலிஸ்டு’ கட்சியின் வெற்றி ஏகாதிபத்தியத்திற்கு எதிரானது அல்ல !

ஏகாதிபத்திய ஆதிக்கத்துக்கும் கார்ப்பரேட் கொள்ளைக்கும் சேவை செய்கின்ற அரசுக் கட்டமைப்பைத் தூக்கியெறிவதைத் தனது இலட்சியமாகக் கொள்ளாமல், அக்கட்டமைப்புக்குள்ளேயே தீர்வைத் தேடுகிறது பெருவின் போலி சோசலிசக் கட்சியான ‘‘சுதந்திர பெரு’’ கட்சி

எனது பாவ்லோஸ் தனியொருவனாக அவர்களைத் தோற்கடித்துவிட்டான் !

பொன் விடியல் என்ற நவீன நாஜிக் கும்பலின் கிரிமினல் குற்றங்களுக்கு எதிராக கிரீஸ் நாட்டு மக்கள்  நடத்திய போராட்டங்களின் விளைவாக, அப்பாசிசக் கட்சியின் தலைவர்கள் கிரீஸ் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டுள்ளனர்.

குவாட் கூட்டணி : சீனாவிற்கு எதிரான இராணுவ முஸ்தீபு !

அமெரிக்காவின் குவாட் கூட்டணியில் இந்தியாவை இணைத்து, அதனை சீனாவிற்கு எதிரான தனது ராஜதந்திர வெற்றியாகக் காட்டிக்கொள்ள முயலுகிறது, மோடி அரசு.

அமெரிக்கா : நீதியில்லையேல், அமைதியில்லை !

அமெரிக்காவில் வெள்ளை நிறவெறிக்கு எதிராக நடைபெற்று வந்த போராட்டம் ஒவ்வொரு அமெரிக்கனின் முன்பும் நீ எந்தப் பக்கம் என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறது.

புதிய தாராளவாத வைரஸின் சகாப்தம் !

கொள்ளை நோயை எதிர்கொள்ளும் அணுகுமுறையில், தொழிலாளி வர்க்கத்தின் உடல் நலன் மற்றும் அவர்களது வாழ்க்கை நலன் குறித்து உலக நாடுகள் அக்கறை கொண்டதாகத் தெரியவில்லை.

ஈழப் போர்க் குற்ற விசாரணை : ஈழத் தமிழருக்கு வஞ்சனை !

ஈழத்தில் இனப்படுகொலை நடந்து பத்து ஆண்டுகள் கழிந்தும், இன்னமுன் அம்மக்களுக்கு குறைந்தபட்ச நீதி, நியாயம் கூட கிடைக்கவில்லை.

முதலாளித்துவக் கட்டமைப்பின் நெருக்கடியும் ! பாசிசத்தின் வெற்றியும் !!

பாசிசத்தின் வேர் ஏகாதிபத்தியத்திலும் அது அமல்படுத்தி வரும் புதிய தாராளவாதக் கொள்கையிலும் இருக்கிறது. உலக ஏகாதிபத்தியக் கட்டமைப்பே அனைத்துத் துறைகளிலும் மீள முடியாத நெருக்கடியில் சிக்கியிருக்கிறது.

இரான் : அமெரிக்கப் பயங்கரவாதத்தின் அடுத்த இலக்கு !

இரானில் அமெரிக்க அடிவருடிகளை ஆட்சியில் அமர்த்தவே, அந்நாட்டின் மீது பொருளாதாரத் தடைகளை விதித்து, போர் அச்சுறுத்தல்களையும் ஏவிவிட்டிருக்கிறது, அமெரிக்கா.

காவிரி டெல்டாவை எச்சரிக்கிறது நைஜர் டெல்டா !

நைஜீரிய மக்களின் சராசரி ஆயுட்காலம் 65 ஆண்டுகள். நைஜர் டெல்டாவில் சராசரி ஆயுட்காலம் 40 முதல் 43 ஆண்டுகள்தான்.

வெனிசுவேலா : ஆக்கிரமிப்புப் போருக்குத் தயாராகிறது அமெரிக்கா !

ஏகாதிபத்திய எதிர்ப்புக் கலாச்சாரம் வெனிசுவேலா மக்களின் உணர்வுகளில் மிக அழுத்தமாகப் பதிவாகியுள்ளது. அவர்கள் சோறைவிடச் சுரணை முக்கியம் என்பதை உணர்ந்துள்ளனர்.

மாவோவின் சீனாவில் மக்களை பட்டினியில் தள்ளிய முதலாளித்துவ பாதையாளர்கள்

மாவோ ஒரு சர்வாதிகாரி என்றும் அவர் தனது கற்பனாவாத நோக்கங்களுக்காகப் பல பத்து இலட்சக்கணக்கான சீனர்களைப் பலியிட்டார் என்றும் மேற்கத்திய அறிஞர்கள் கூறுகின்றனர். இது உண்மையா?

அண்மை பதிவுகள்