Wednesday, April 23, 2025

ஜனநாயக மறுப்பு : இணைய தடை மற்றும் நிறுத்தத்தில் இந்தியா முதலிடம் !

இணையம், மருத்துவம், கல்வி என அனைத்துத் துறையிலும் முதலாளித்துவத்தின் பிடியில் இருந்து அறிவியலை விடுவிப்பதுதான் இன்றைய சூழலில் அவசியமான ஒன்றாக இருக்கிறது.

2020 : ஊடகத்துறையினர் மீது அதிகரித்த கொலைவெறித் தாக்குதல்கள்

குற்றச்செயலில் ஈடுபடுபவர்கள் மட்டுமல்ல உலக நாடுகளின் அரசாங்கங்கள் கூட தம்முடைய மக்கள் விரோத செயல்கள் பொதுமக்களிடம் அம்பலப்படுவது கண்டு அச்சப்படுகின்றனர். நேர்மையான ஊடகத்துறையினரை கொலை செய்தோ, சிறைப்படுத்தியோ, தாக்கியோ அச்சுறுத்துவதன் மூலம் உண்மையை மக்களிடமிருந்து தற்காலிகமாக மறைக்கப் பார்க்கிறார்கள்.

சீனா : கொரோனா தொற்று குறித்து அறிவித்த பத்திரிகையாளருக்கு நான்காண்டு சிறை !

ஏகாதிபத்தியங்களின் உற்பத்திப் பின்னிலமாகவும், ஏகாதிபத்தியமாக பரிணமித்தும் வரும் சீனா, தனது நாட்டு உழைக்கும் வர்க்கத்தை ஒட்டச் சுரண்ட வசதிகாக பத்திரிகையாளர்களை ஒடுக்கி வருகிறது.

பெகாசஸ் ஸ்பைவேர் மூலம் ஊடகவியலாளர்களை குறி வைக்கும் மக்கள் விரோத அரசுகள் !

செயற்பாட்டாளர்களின் கைப்பேசியிலிருந்து பெறப்படும் உளவுத்தகவல்களை பயன்படுத்தி அவர்களை சிறையிலடைப்பது முதல் படுகொலை செய்வது வரை அனைத்தையும் மக்கள் விரோத அரசாங்கங்கள் செய்து வருகின்றன.

அமெரிக்க கருப்பின மக்கள் மீது தொடரும் நிறவெறித் தாக்குதல் !

அமெரிக்காவில் கறுப்பின வெறுப்பும், இந்தியாவில் பார்ப்பனியமும் ஆளும் வர்க்கங்களின் உழைப்புச் சுரண்டலை மறைத்து, வர்க்கரீதியாக அணிதிரளாத வகையில் உழைக்கும் வர்க்கத்தை பிரித்தாளப் பயன்படுத்தப்படுகின்றன.

உள்நாட்டுப் போர் : சூடானுக்கு அகதிகளாகச் செல்லும் எத்தியோப்பிய மக்கள்

போர்வெறி சமூகத்தை ஒவ்வொரு நொடியும் பெரும் அழிவை நோக்கித் தள்ளிக் கொண்டிருக்கிறது. எத்தியோப்பியாவிலிருக்கும் டைக்ரேயன் இன மக்கள் போரிலிருந்து தங்களைக் காக்க அகதிகளாக சூடான் செல்கின்றனர்.

விவசாயிகள் போராட்டத்தின் ஆதாரத் தூண்கள் || படக் கட்டுரை

விவசாயிகளின் உறுதிமிக்க போராட்டங்களை மாணவர் இயக்கங்கள், தன்னார்வலர்கள் என அனைத்துத் தரப்பினரும் ஆதரிக்கின்றனர். அவரவர் தம்மாலியன்ற பங்களிப்பைச் செலுத்துகின்றனர்.

பாசிச எதிர்ப்பு முன்னோடி தோழர் ஸ்டாலினின் 142-வது பிறந்தநாள் !!

இறந்து 67 ஆண்டுகளுக்குப் பின்னரும் கூட முதலாளித்துவத்தால் கடுமையாக வெறுக்கப்பட்டு இன்றளவும் அவதூறு செய்யப்படுகிறார் தோழர் ஸ்டாலின்.

பிரான்ஸ் : வலதுசாரி அரசியலுக்குத் தயாராகும் ‘லிபரல் ஜனநாயகம்’

பெயரளவிலான ஜனநாயகத்தையும் ஒழித்துக் கட்ட ஆளும்வர்க்கம் சார்ந்து நிற்பது வலதுசாரி பிற்போக்குவாத கும்பல்களைத்தான். இந்தியாவில் அப்பாத்திரத்தை பாஜக ஆற்றுகிறது. பிரான்சில் மெக்ரான் அதை எடுத்துக் கொள்ள விளைகிறார்.

ஜி-20 : கொல்பவனுக்கு ஆயுதத்தையும் கொடு ! பாதிக்கப்பட்டவனுக்கு நிவாரணமும் கொடு !

பெரும் பணக்கார ஏகாதிபத்திய நாடுகளின் பொருளாதார அடித்தளம், பல நாட்டு மக்களின் மரண ஓலங்களின் மீதும் பிணங்களின் மீதும்தான் கட்டமைக்கப்பட்டிருக்கின்றன.

அகதிகளின் இடுகாடா மத்தியத்தரைக் கடல் ?

கிழக்கு மற்றும் மத்திய ஆசிய நாடுகளிலும், ஆப்பிரிக்க நாடுகளிலும் தமது நலனுக்காக உள்நாட்டுப் போர்களை நடத்தி ஒவ்வொரு ஆண்டும் இலட்சக்கணக்கான மக்களை அகதிகளாக்குகிறது ஏகாதிபத்தியம்

வி-டெம் அறிக்கை : எதேச்சதிகாரத்தை நோக்கிச் செல்லும் இந்தியா !

0
ஜனநாயகத்தின் பெயரிலேயே எதேச்சதிகாரத்தைக் கொண்டு வந்து கொண்டிருக்கும் நான்கு கட்சிகளில் ஒரு கட்சியாக இந்தியாவின் பாஜக-வைக் குறிப்பிடுகிறது வி-டெம் எனும் ஆய்வு நிறுவனத்தின் அறிக்கை !

அமெரிக்க வல்லரசில் உச்சம் தொடும் வேலையில்லா திண்டாட்டம் !

0
அமெரிக்காவில் கடந்த 2019-ம் ஆண்டு முழுவதும் சராசரியாக 3.5%-மாக இருந்த வேலைவாய்ப்பின்மை விகிதம் இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 14.7%-மாக உயர்ந்துள்ளது.

கொரோனா முடக்கத்தில் சொத்துக்களை பெருக்கும் அமெரிக்க பில்லியனர்கள்

2
கோடிக்கணக்கான அமெரிக்கர்கள் கொரோனா வைரஸ் நோய்ப் பெருந்தொற்றின் காரணமாக வேலையிழந்து நிற்கையில், அமெரிக்காவின் பெரும் கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு அதிகரித்து வருகிறது.

கோவிட் – 19 தாக்குதலை குளோரோகுயின் முறியடிக்குமா ?

0
பீதியில் உறைந்திருக்கும் மக்கள் மலேரியா மாத்திரைகள் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தாக செயல்படும் என கருதி, அவற்றை வாங்கி குவிக்கத் தொடங்கியுள்ளனர்.

அண்மை பதிவுகள்