அமெரிக்காவில் ஏன் நாத்திகர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது ? | வீடியோ
மத சார்புள்ள நாடாக அறிவித்துக்கொண்ட அமெரிக்காவில் ஏன் மக்கள் மதங்களை புறக்கணிக்கின்றனர் என்பதை விளக்குகிறது இந்த செய்திப்படம்.
சவுதி இளவரசரிடம் மண்டியிட்ட நெட்ஃபிளிக்ஸின் கருத்து சுதந்திரம் !
சட்ட ரீதியாக சவுதி அரசு அணுகியதாலேயே அதை நீக்கினோம். அதை நீக்கவில்லை என்றால் ஐந்தாண்டு சிறை தண்டனையும் 3 மில்லியன் சவுதி ரியால் அபராதம் கட்ட வேண்டியிருக்கும் என நெட்ஃபிளிக்ஸ் தனது செயலுக்கு விளக்கமளிக்கிறது.
வங்கதேசம் : செத்துப் போன ஜனநாயகம் ! தேர்தல் முறைகேடுகளை எழுதினால் கைது !
வங்கதேசத்தில் செத்துப் போன ஜனநாயகம். ஷேக் ஹசினாவின் வெற்றி, தேர்தல் முறைகேடுகளாலேயே சாத்தியப்பட்டது என அம்பலப்படுத்திய பத்திரிகையாளர் கைது !
இந்தோனேசியா : 2012-ம் ஆண்டிலிருந்து செயல்படாத சுனாமி எச்சரிக்கைக் கருவிகள்
இயற்கை பேரிடர் அடிக்கடி நிகழும் எரிமலைகள் நிறைந்த இந்தோனேசியத் தீவுகளில், மக்கள் கொத்து கொத்தாக சாவதற்கு காரணம் இயற்கை மட்டுமா...?
டிரம்புக்கு ‘மேற்படி’ வேலைகள் செய்த வழக்கறிஞர் மைக்கேல் கோஹனுக்கு 3 ஆண்டுகள் சிறை !
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு எடுபிடி வேலை பார்த்த வழக்கறிஞர் கோஹனுக்கு 3 ஆண்டு சிறை. கூட்டாளியை கை கழுவி விட்ட டிரம்பின் வெள்ளை மாளிகை கமுக்கம்.
பெட்ரோல் விலை உயர்வை ரத்து செய் : பிரான்சில் தீவிரமடையும் போராட்டம் – படக் கட்டுரை
கார்பரேட்டுகளுக்கு ஆதரவாக பெட்ரோல் டீசல் விலையை உயர்த்திய ஃப்ரெஞ்சு நாட்டு அதிபர் மேக்ரானுக்கு எதிராக தலைநகர் பாரிசில் தொடந்து 5 நாட்களாக போராட்டம் நடந்து வருகிறது.
இந்தியாவில் அமேசான் நம்பர் 1 ஆனது எப்படி ? ஐரோப்பிய தொழிலாளியைக் கேளுங்கள் !
தொழிலாளர்களுக்கு ஆதரவான பல்வேறு நலத்திட்டங்களை சட்டங்களையும் கொண்டதாக வியந்தோதப்படும் ஐரோப்பிய நாடுகளிலே தொழிலாளர்களுக்கு இதுதான் கதியென்றால், இந்தியாவில் ?
இத்தாலி ஆடம்பர ஆடை நிறுவனத்தின் இனவெறிக்கு பாடம் புகட்டிய சீன மக்கள் !
டோல்சே & கபானா போன்ற நிறுவனங்கள் மேட்டுக்குடிகளுக்காக பொருட்களை தயாரிக்கும் மேட்டுக்குடிகள். ஆனாலும் இந்த மேட்டுக்குடிகளின் பளபள கண்ணாடி மாளிகை மீது சீனர்கள் கல்வீசி எறிந்திருக்கிறார்கள்.
பெட்ரோல் டீசல் விலை உயர்வை எதிர்த்து பிரான்ஸ் மக்கள் போராட்டம்
பெரு முதலாளிகள் மற்றும் நிறுவனங்கள் மீது அரசாங்கம் பசுமை வரிகளை சுமத்த வேண்டுமே ஒழிய எளிய வாகன ஓட்டுனர்கள் மீதல்ல ...
வகாபிய அடிப்படைவாதத்தை உருவாக்கியது மேற்குலகமே ! சவுதி இளவரசர் ஒப்புதல் !
வகாபி அடிப்படைவாதம் என்பது அமெரிக்காவின் கள்ளக் குழந்தைதான் என்பதற்கு மற்றுமோர் சான்றாவணமாகியிருக்கிறது, சவுதி இளவரசரின் சமீபத்திய பேட்டி!
ஜய் பொல்சானரோ : அமேசான் பழங்குடிகளை அழிக்க வந்த பிரேசிலின் மோடி
அமேசான் பழங்குடிகள் பாதுகாத்து வந்த மழைக்காடுகளை வேளாண் தொழில்களுக்கும் சுரங்கம் அமைக்கவும் தாரை வார்க்க தயாராகிவருகிறது புதிய அரசு.
குழந்தைகள் குறைவளர்ச்சி : ப்ரெஞ்சு அரசின் விழிப்புணர்வு இந்தியாவுக்கு வருமா ?
ஒரு உடல்நலப் பிரச்சினைக்கு ஒரு அரசு காட்ட வேண்டிய அக்கறையும், எடுக்க வேண்டிய நடவடிக்கையும் நமது நாட்டில் சரிவர நடக்கிறதா?
சவுதி இளவரசரின் போலி சீர்திருத்தங்களை விமர்சித்த பத்திரிகையாளர் கொலை
சவுதி அரசு தன்னை எதிர்ப்பவர்களின் குரலை முடக்கிக் கொண்டிருப்பது ஜமாலின் கொலை மூலம் நிரூபணமாகியுள்ளதாக மேற்கத்திய ஊடகங்கள் குற்றம்சாட்டுகின்றன.
இந்தோனேசியாவை உலுக்கிய பேரழிவு சுனாமியும், நிலநடுக்கமும் | படக்கட்டுரை
சுமார் 3,00,000 இலட்சம் மக்கள் வாழும் இந்தப் பகுதியில் இன்னும் பல நூறு உயிரிழப்புக்கள் ஏற்பட்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
ஐந்து வயதிற்குள் இறந்த குழந்தைகள் 2017-ம் ஆண்டில் 54 இலட்சம் !
பச்சிளம் குழந்தைகளின் மரணம் பெரும்பாலும் சூடானுக்கு தெற்கிலுள்ள ஆப்பிரிக்க நாடுகள் மற்றும் தெற்காசிய நாடுகளில்தான் நடைபெறுகின்றன.