போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி லெபனான் மீது தாக்குதல் நடத்தும் இஸ்ரேல்
போர் நிறுத்த ஒப்பந்தம் அமலான பிறகு சுமார் 62 முறை இஸ்ரேல் ராணுவம் ஒப்பந்தத்தை மீறித் தாக்குதல் நடத்தியுள்ளது. இவ்வாறு இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இரண்டு பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
அமேசான் நிறுவனத்தைத் திணறடித்த “பிளாக் ஃப்ரைடே” வேலை நிறுத்தப் போராட்டங்கள்
அமெரிக்காவில் உள்ள பல மாநிலங்களிலும் பல்வேறு கிளைகளிலும் இந்த வேலை நிறுத்தமும் ஆர்ப்பாட்டங்களும் நடந்திருக்கின்றன. தொடர்ச்சியாக 5 ஆண்டுகளாக இப்போராட்டம் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
ஒவ்வொரு 10 நிமிடத்திற்கும் ஒரு பெண் படுகொலை: அதிர்ச்சியளிக்கும் ஐ.நா அறிக்கை
பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு வீடு கூட மிகவும் ஆபத்தான இடமாக மாறிவிட்டது. கடந்த ஆண்டில் ஒரு நாளைக்கு சராசரியாக 140 பெண்கள், சிறுமிகள் தங்களது கணவர், காதலர் அல்லது குடும்ப உறுப்பினர்களால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
ஆஸ்திரேலியாவில் இனவெறி செயல்பாட்டில் ஈடுபட்ட அதானி குழுமம்
"அதானியிடமிருந்து பல ஆண்டுகளாகப் பாகுபாடு மற்றும் அவதூறுகளை நாங்கள் சகித்துக் கொண்டிருக்கிறோம். இனி இதை நாங்கள் பொறுத்துக்கொள்ளப் போவதில்லை"
இயற்கை பேரிடர்களால் அல்லல்படும் 3.5 கோடி ஆப்பிரிக்க மக்கள்
காப் 29 மாநாட்டில் இயற்கை பேரழிவுகளுக்கு முக்கியமாகப் பொறுப்பேற்க வேண்டிய மேற்குலக வளர்ந்த ஏகாதிபத்திய நாடுகளோ நாங்கள் மட்டும் பெரிதாய் என்ன செய்து விட முடியும் என்கிற ரீதியில் பொறுப்பைத் தட்டிக் கழித்துவிட்டன.
ஆஸ்திரேலியாவில் அதானிக்கு எதிரான மக்கள் போராட்டம்!
கென்யா அரசு அதானி நிறுவனத்துடனான அனைத்து ஒப்பந்தங்களையும் ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. அதேபோன்று தங்கள் நாட்டிலும் அதானி நிலக்கரி ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்று வாங்கன் மற்றும் ஜகலிங்கோ பழங்குடியின மக்கள் தங்களின் போராட்டங்களைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
அதானியை விரட்டியடித்த கென்ய மக்கள் போராட்டம்!
நியூயார்க் நீதிமன்றம் அதானிக்கு பிடிவாரண்ட் பிறப்பித்தது. இந்த செய்தியானது கென்ய அதிபர் வில்லியம் ரூட்டோவிற்கு மக்களின் நெருக்கடியை மேலும் அதிகரித்தது.
நியூசிலாந்தைத் தாண்டி ஒலிக்கும் மவோரி மக்களின் ஹக்கா போர் முழக்கம்
மவோரி தலைவர்கள் கூறுகையில் “நாட்டில் உள்ள 5 லட்சம் மக்களில், நாங்கள் 20 சதவிகிதம் உள்ள போதிலும் ஆளும் அரசானது எங்களை இன ரீதியாக ஒடுக்கும் விதமாக திட்டங்களைக் கொண்டு வருகின்ற நிலையில் அதற்கு எதிராக நாங்கள் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளனர்.
நெருங்கி வரும் குளிர்காலம் – ஆபத்தான நிலையில் காசா மக்கள்!
ஏற்கெனவே போரினால் உடல் ரீதியாக பல்வேறு நோய்களை எதிர்கொண்டுள்ள மக்களுக்கு மேலும் அதிக பாதிப்புகள் ஏற்படுவதுடன், தொற்று நோய்கள் ஏற்படுவதற்கான அபாயமும் உள்ளது.
COP29: நடந்து முடிந்த ஏகாதிபத்தியவாதிகளின் கேலிக்கூத்து
"தற்போது பாரிஸ் ஒப்பந்தத்தின் கீழ் நடைபெறும் ஐ.நா மாநாடுகளால் அவ்வளவு விரைவாக நடவடிக்கைகளை எடுக்க உறுப்பு நாடுகளை நிர்ப்பந்திக்க முடியவில்லை."
ஈராக் புதிய சட்ட மசோதா: பெண்கள் மீதான சட்டப்பூர்வ பாலியல் தாக்குதல்!
சட்ட மசோதாவை எதிர்க்கும் சமூக ஆர்வலர்களில் ஒருவரான ராய பாக் அனைத்து குடும்பப் பிரச்சினைகளிலும் மதத் தலைவர்கள் ஈடுபடுவதற்கு அனுமதி வழங்குவதன் மூலம் இளம் பெண்களை இளம் வயதிலேயே திருமணம் செய்து வைத்து குழந்தை பாலியல் வல்லுறவை இச்சட்டம் சட்டப்பூர்வமாக்கும் என்று தெரிவித்துள்ளார்.
ஸ்பெயின்: வலென்சியா அரசாங்கத்தைக் கண்டித்து மக்கள் போராட்டம்
கார்லோஸ் நிர்வாகம் அலட்சியமாக இருந்ததாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தால் பாதிப்புகளைக் கட்டுப்படுத்தியிருக்கலாம் என்றும் பாதிக்கப்பட்ட மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
ஆப்பிரிக்கா முழங்குகிறது: “ஜிம்பாப்வே மீதான பொருளாதார பயங்கரவாதத்தை நிறுத்து”
மக்களின் நிலத்தை மக்களுக்கு மீட்டுக் கொடுத்ததே ஜிம்பாப்வே அரசு செய்த குற்றம். இந்த குற்றத்திற்காகத்தான் அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் ஜிம்பாப்வே மீது பொருளாதாரத் தடை விதித்துள்ளன.
தரமற்ற பொருட்களை விற்பனை செய்யும் நெஸ்லே, பெப்சி, யுனிலிவர்
குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில் விற்கப்படும் பொருட்கள் சராசரி மதிப்பாக 5க்கு 1.8 மட்டுமே பெறுவதாகவும், அதிக வருமானம் உள்ள நாடுகளில் 2.3 என்ற சராசரியைப் பெறுவதாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது. 3.5 க்கு மேல் மதிப்பு பெற்ற தயாரிப்புகள் ஆரோக்கியமானதாகக் கருதப்படுகின்றன.
பாகிஸ்தான்: அபாயகரமான காற்று மாசுபாட்டால் பாதிக்கப்படும் 1 கோடி குழந்தைகள்!
பாகிஸ்தானின் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்திற்கான செயலாளர் ராஜா ஜஹாங்கீர் அன்வர், இப்பிரச்சினையை “பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினையாக” ஒப்புக்கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது என்று கூறியுள்ளார்.