Thursday, April 17, 2025

400 நாட்களைக் கடந்த இஸ்ரேலின் இன அழிப்புப் போர்: கொன்று குவிக்கப்படும் பாலஸ்தீன மக்கள்

காசா மீதான இஸ்ரேலின் இனப்படுகொலை 401 நாளை எட்டியுள்ள நிலையில், இஸ்ரேலிய போர் விமானங்களின் குண்டுவீச்சு தாக்குதல்கள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. 24 மணி நேரத்தில் இஸ்ரேலிய ராணுவம் நடத்திய மூன்று படுகொலை தாக்குதல்களில் 51 பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டுள்ளனர், 164 பேர் படுகாயமடைந்துள்ளனர், வடக்கு காசாவில் பல்வேறு குடியிருப்பு கட்டிடங்கள் அழிக்கப்பட்டுள்ளன.

 ‘கிரேட் பிரிட்டனில்’ உணவு பொட்டலத்திற்காக அலையும் உழைக்கும் மக்கள்

உலகமயம்-தனியார்மயம்-தாராளமயம் என்ற மறுகாலனியாக்கக் கொள்கைகள் தோல்வி அடைந்துவிட்ட நிலையில், இந்த அரசுக் கட்டமைப்பிற்குள் மக்கள் எந்த மாற்றத்தையும் எதிர்நோக்கி காத்திருக்க முடியாது.

அதானி மூலம் வங்கதேச அரசிற்கு நெருக்கடி கொடுக்கும் மோடி அரசு

அதானி நிறுவனத்தின் மூலம் நெருக்கடி கொடுத்து வங்கதேச இடைக்கால அரசையும் தற்போது வங்கதேசத்தில் ஆதிக்கம் செலுத்திவரும் புதிய ஆளும் வர்க்க கும்பலையும் பணியவைக்க முயல்கிறது, பாசிச மோடி அரசு.

அமெரிக்க போயிங் விமானத் தொழிலாளர்கள் போராட்டம்: தொழிலாளர்களின் வர்க்க ஒற்றுமைக்குப் பணிந்தது நிர்வாகம்!

இந்தப் போராட்டத்தின் வெற்றி என்பது 33,000 தொழிலாளர்கள் வர்க்க உணர்வுடன் ஒன்றுபட்டு எந்த பிளவுக்கும் இடம் தராமல் ஜனநாயக மத்தியத்துவ அமைப்பு கோட்பாடுகளுக்குக் கட்டுப்பட்டு நடந்து முடிந்திருக்கும் வர்க்கப் போராட்ட வழிமுறைக்குக் கிடைத்த வெற்றியாகும்.

அமெரிக்க அதிபர் தேர்தல்: பாசிஸ்டு ட்ரம்ப் வெற்றி!

சரியத் தொடங்கியிருக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஒன்றைத் துருவ உலக மேலாதிக்கத்தை நிலைநிறுத்திக் கொள்வதற்கே அந்நாட்டு ஆளும் வர்க்கங்கள் ட்ரம்ப் போன்ற ஒரு பாசிஸ்டை தேர்ந்தெடுத்துள்ளன.

ஆர்.எஸ்.எஸ், துணை அமைப்புகளை வெறுப்பு குழுக்களாக பட்டியலிடுங்கள்: கனடா தெற்காசிய சமூகங்கள் ட்ரூடோவுக்கு கடிதம்

"ஆர்.எஸ்.எஸ் நிறுவனர்கள் வெளிப்படையாகப் பாசிச சித்தாந்தத்தை ஆதரித்தனர். இந்தியாவில் பா.ஜ.க-வின் பத்தாண்டுக் கால ஆட்சியில், 20 கோடி முஸ்லீம் மக்கள் மற்றும் சீக்கியர்கள், தலித்துகள், ஆதிவாசிகள் (பழங்குடி மக்கள்), கிறிஸ்தவர்கள் ஆகியோர் இரண்டாம் தர குடிமக்களாக ஆக்கப்படுகிறார்கள்."

பாலஸ்தீன பள்ளிகளைக் குறிவைத்துத் தாக்கும் பாசிச இஸ்ரேல்!

காசாவில் 11,057 பள்ளி மாணவர்கள் கொல்லப்பட்டு 16,897 பேர் காயமடைந்துள்ளனர். அதேபோன்று மேற்கு கரையில் 79 பள்ளி மாணவர்களும் 35 பல்கலைக்கழக மாணவர்களும் கொல்லப்பட்டுள்ளனர்.

புலம்பெயர் தொழிலாளர்களின் இரத்தத்தை உறிஞ்சிப் படுகொலை செய்யும் சவுதி அரசு

0
சவூதி சட்டத்தின் கீழ் தொழிலாளர்கள் ஒவ்வொரு வாரமும் கூடுதல் நேரம் உட்பட அதிகபட்சம் 60 மணிநேரம் மட்டுமே வேலை செய்ய வேண்டும். ஆனால், அங்கு பணிபுரியும் புலம்பெயர் தொழிலாளர்கள் வாரத்திற்கு 84 மணிநேரத்திற்கும் கூடுதலாக பணியமர்த்தப்படுகின்றனர்.

பாலஸ்தீனத்திற்கான ஐ.நா நிவாரண உதவியைத் தடுக்கும் பாசிச இஸ்ரேல் அரசு

1
பாலஸ்தீன மக்களுக்குக் குறைந்தபட்சமான மனிதாபிமான உதவிகள்கூட கிடைக்கக் கூடாது என்ற நோக்கத்தில்தான் இனவெறியுடன் நெதன்யாகு அரசு இந்த இரண்டு மசோதாக்களை நிறைவேற்றியுள்ளது. இது இஸ்ரேல் அரசு இனப்படுகொலையை மேலும் தீவிரப்படுத்தப் போகிறது என்பதற்கான சமிக்ஞை.

அமெரிக்கா: 40 நாட்களைக் கடந்து தொடரும் போயிங் விமானத் தொழிலாளர்கள் போராட்டம்!

“எவ்வளவு காலமானாலும் போராட்டத்தைத் தொடர நாங்கள் தயார், இத்தருணத்தில் எங்கள் கோரிக்கைகளை நிறைவேறாமல் போராட்டத்தை முடித்துக் கொள்ளப் போவதில்லை” என்று தொழிலாளர்கள் பலரும் தெளிவுபடக் கூறுகின்றனர்.

இஸ்ரேல்: பாசிஸ்ட் நெதன்யாகுவிற்கு எதிராக தொடரும் மக்கள் போராட்டம்!

உலகம் முழுவதும் நடக்கும் மக்கள் போராட்டங்களே காசா மீதான போரை நிறுத்துவதற்கான வல்லமை கொண்டதாக உள்ளது. அந்தவகையில், இஸ்ரேலிய மக்களின் பணயக் கைதிகளை விடுவிப்பதற்கான போராட்டங்களும் காசா மீதான போரை நிறுத்துவதற்கான போராட்டமாக வளர்த்தெடுக்கப்பட வேண்டும்.

இஸ்ரேலின் இனப்படுகொலைக்குத் துணை புரியும் டாடா குழுமம்

0
ஆயுதங்கள் தயாரிப்பது மற்றும் இஸ்ரேலிய இராணுவத்திற்கு தகவல் தொழில்நுட்பம் மற்றும் “கிளவுட் சேவை”களை வழங்குவது உட்பட இஸ்ரேலிய அரசாங்கத்துடன் டாடா பல வணிக உறவுகளைக் கொண்டுள்ளது என்று "சலாம்" குற்றம் சாட்டியுள்ளது.

ஹமாஸ் ராணுவத் தலைவர் படுகொலை: இனவெறி தலைக்கேறிய இஸ்ரேல்

ஹமாஸின் தலைவரைப் படுகொலை செய்த பின்னரும் இனவெறி இஸ்ரேல் தனது போரை நிறுத்தப்போவதில்லை என்று அறிவித்துள்ளது. இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு “ஹமாஸுக்கு எதிரான நடவடிக்கைகள் நிறைவடைய இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டும்” என்று கூறியுள்ளார்.

ஐ.நா. வளர்ச்சித் திட்ட அறிக்கை: வறுமையில் உழலும் 110 கோடி மக்கள்

இந்தியாவில் தீவிர வறுமையில் உழலுவோர் 23.4 கோடிப் பேர்! இந்தியாவைப் பொறுத்தவரை 140 கோடி மக்களில் 23.4 கோடி மக்கள் தீவிர வறுமையில் உள்ளனர்.

இஸ்ரேலின் இனப்படுகொலையை எதிர்த்துத் தீக்குளித்த அமெரிக்க ஊடகவியலாளர்

“ஹமாஸ் அமைப்பினர் என்று முத்திரை குத்தப்பட்டு எத்தனை பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டார்கள். எத்தனை பெண்கள் ஆண்கள் குழந்தைகள் அமெரிக்காவால் ஊடகங்களின் ஆதரவுடன் ஏவுகணைகளால் கொல்லப்பட்டுள்ளனர்" என்று சாமுவேல் மேனா தெரிவித்தார்.

அண்மை பதிவுகள்