Monday, April 21, 2025

லெபனான்: மருத்துவமனைகளைக் குறிவைத்துத் தாக்கும் இஸ்ரேல்!

இஸ்ரேலின் தொடர் தாக்குதலினால் லெபனானில் உள்ள நான்கு மருத்துவமனைகள் வாரக்கணக்கில் மூடப்பட்டுள்ள நிலையில் காயமடைந்தவர்களுக்குச் சிகிச்சை அளிக்க முடியாமல் லெபனான் அரசு நெருக்கடியில் உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

பாலஸ்தீன மக்களை குடும்பத்தோடு படுகொலை செய்துவரும் இஸ்ரேல்!

இனவெறி இஸ்ரேலானது ஒரு வருடமாக பாலஸ்தீனத்தின் காசா மீது நடத்திய கொடூர தாக்குதல்களின் மூலம் 902 குடும்பங்களை முழுவதுமாக படுகொலை செய்துள்ளது. 1,364 குடும்பங்களைச் சேர்ந்தவர்களில் ஒருவரைத் தவிர மற்ற அனைவரையும் கொன்றுள்ளது.

அமெரிக்கா: கிழக்குக் கடற்கரை துறைமுகத் தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்

"தேவைப்படும் காலம் வரை வேலை நிறுத்தத்தை நீட்டிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். எங்கள் ஊதிய உயர்வு கோரிக்கை ஏற்கப்படுவதுடன் தானியங்கி மயமாக்கும் அவர்களின் திட்டத்தைக் கைவிடும் வரையிலும் எங்களது வேலை நிறுத்தம் தொடரும்" - ஐ.எல்.ஏ. தொழிற்சங்கத்தின் தலைவர் ஹரால்டு டேகெட்

உக்ரைனுக்கு ஆயுதங்கள் ஏற்றுமதி செய்யும் மோடி அரசு!

உக்ரைனுக்கும் ரஷ்யாவிற்கும் இடையே நடைபெறும் போரை நிறுத்தப்போகிறோம், அமைதியை கொண்டுவரப் போகிறோம் என்றெல்லாம் சொல்லிக்கொண்டிருக்கும் பாசிச மோடி அரசுதான் அதானியின் நலனுக்காக தொடர்ந்து உக்ரைனுக்கும், இஸ்ரேலுக்கும் ஆயுதங்களை ஏற்றுமதி செய்து வருகிறது.

இஸ்ரேலின் நலனுக்காக 10,000 இந்தியர்களின் உயிரைப் பணையம் வைத்துள்ள பாசிச மோடி அரசு

ஏற்கெனவே, இஸ்ரேலுக்கு ஆயுத உபகரணங்களை வழங்கிவரும் பாசிச மோடி அரசு தற்போது உயிருக்கு அச்சுறுத்தலான சூழலில் பணிபுரிய இந்தியத் தொழிலாளர்களை தற்போது இஸ்ரேலுக்கு அனுப்பி வருகிறது.

லெபனான்: 500 பேரை படுகொலை செய்த போர்வெறி பிடித்த இஸ்ரேல்!

லெபனான் சுகாதார அமைச்சர் பிராஸ் அபியாட் கூறுகையில், “இஸ்ரேலின் ஏவுகணைகள் மருத்துவமனைகள், ஆம்புலன்சுகள் மற்றும் வீடுகளிலிருந்து வெளியேறியவர்களைக் குறிவைத்துத் தாக்கியது” என்று தெரிவித்துள்ளார்.

அல்ஜசீரா ஊடகத்தை முடக்கும் பாசிச இஸ்ரேல் அரசு

அல்ஜசீரா செய்தி நிறுவனம் தொடர்ந்து இஸ்ரேலின் இனவெறி நடவடிக்கைகளை வெளி உலகிற்குத் தெரியப்படுத்தி வந்தது. இந்நிலையில் பாலஸ்தீன மக்களின் மீதான இனப்படுகொலையை மறைப்பதற்கு, இஸ்ரேல் அரசு தற்போது அல்ஜசீரா அலுவலகத்தை மூடுவதற்கான உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

தொழிலாளர் நலனுக்காய் தோழராய் இணைந்தோம்! – NSEU

சென்னை, சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்க தலைமையிலான தொழிலாளர்களின் தைரியமான முடிவிற்கு எங்கள் ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறோம். அவர்களது நியாயமான கோரிக்கைகள் மிக விரைவாக ஏற்கப்படும் என்று நம்புகிறோம்.

ஐ.நா தீர்மானம்: இஸ்ரேலின் இனப்படுகொலையை ஆதரிக்கும் பாசிச மோடி அரசு

தற்போது ஐ.நா தீர்மானத்தின் மீதான வாக்களிப்பைப் புறக்கணித்ததன் மூலம் போர் வெறி பிடித்த இஸ்ரேல் – அமெரிக்காவின் இனப்படுகொலைக்கு ஆதரவாக நிற்பதைப் பாசிச மோடி கும்பல் உறுதிசெய்துள்ளது.

லெபனான் பேஜர் வெடிப்பு: அப்பாவி மக்களைப் படுகொலை செய்யும் இஸ்ரேல் அரசு

0
பேஜர், வாக்கி டாக்கி, சோலார் தகடுகள் என அடுத்தடுத்து வெடிப்புகள் நிகழ்வதன் காரணமாக, லெபனானின் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. மருத்துவமனைகளில் அவசர கால நிலை அமல்படுத்தப்பட்டு விடுப்பிலிருந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பணிக்கு வரவழைக்கப்பட்டிருக்கின்றனர்.

நமீபியா: மக்களின் பட்டினியைப் போக்க காட்டு விலங்குகளை அரசே கொல்லும் அவலம்!

ஜாம்பியா, ஜிம்பாப்வே, அங்கோலா, லெசாத்தோ, மாலாவி, போட்சுவானா, மொசாம்பிக், தெற்கு சூடான் என்று தெற்கு ஆப்பிரிக்காவில் பூமத்திய ரேகையை ஒட்டியும் அதன் தெற்கிலும் உள்ள பல நாடுகளிலும் நிலைமை இதுவாகத்தான் உள்ளது.

“அதானியே வெளியேறு” என முழங்கும் கென்ய மக்கள்

விமான நிலைய ஊழியர்களின் போராட்டம் காரணமாக நைரோபி விமான நிலையமே ஸ்தம்பித்தது. அங்கு போராடும் மக்கள் “அதானியே வெளியேறு” என்று முழக்கங்களை எழுப்பினர்.

காசா: ‘பாதுகாப்பு’ வளையப் பகுதியிலும் கொடூரத் தாக்குதல் நடத்திய இஸ்ரேல்

இஸ்ரேலின் குண்டு வீச்சால் கிட்டத்தட்ட 50 அடி அகலத்திற்கு பெரும் பள்ளங்கள் உருவாகியிருப்பதும், மக்களின் கூடாரங்கள், உடைமைகள் அழிக்கப்பட்டிருப்பதும் புகைப்படங்கள் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

ஜெர்மனி தேர்தலும் பாசிஸ்டுகளின் வளர்ச்சியும்

"1949க்கு பிறகு ஒரு வெளிப்படையான தீவிர வலதுசாரி கட்சி மாநிலத் தேர்தல்களில் பலமான சக்தியாக இருப்பது இதுவே முதல்முறையாகும். இது பெரும்பாலான மக்களை அச்சத்தில் தள்ளியுள்ளது" என்று கிரீன்ஸ் கட்சியின் தலைவர் ஓமிட் தெரிவித்தார்.

அங்கோலா: தங்கமும் வெள்ளியும் பட்டினியும் வறுமையும்

கிராமப்புற வாழ்வே மொத்தமாகச் சீர்குலைக்கப்பட்டு கிராமப் பொருளாதாரமே அழிக்கப்பட்டு விட்டது. இப்போது உணவுப் பொருட்களுக்காக இறக்குமதியைச் சார்ந்திருக்கும் அவல நிலை தோன்றி நிலைப்பெற்று விட்டது.

அண்மை பதிவுகள்