Wednesday, April 16, 2025
முகப்பு பார்வை

பார்வை

டிவிட்டர் கருத்து, பதிவுலகம், வினவு பார்வை, விருந்தினர்

தை முதலே தமிழ்ப் புத்தாண்டு : வி.இ.குகநாதன் | மீள்பதிவு

தமிழர் புத்தாண்டு தை முதல் நாளா? அல்லது சித்திரையா? என்ற விவாதம் தொடர்ந்து வருகிறது. அதற்கான இலக்கிய மற்றும் அறிவியல் ஆய்வு பார்வையை முன் வைக்கிறது இக்கட்டுரை.

மகளிர் தினம் : வெறும் கொண்டாட்டமல்ல.. உரிமையை மீட்கும் நாள்! | மீள்பதிவு

கல்வி, சுகாதாரம், பாதுகாப்பு, வேலைவாய்ப்பு, சம ஊதியம் போன்ற எல்லாவற்றிலும் போராட வேண்டிய நிலையில் உள்ள இவ்வேளையில் மகளிர் தினம் கொண்டாட்டத்தை முன்னெடுப்போம் உரிமைகளை கோரி...

சனாதனம் தகர்க்கவே வள்ளலாரின் ஜோதி வழிபாடு!

கடவுளையும் கோயிலையும் தங்களுக்கு மட்டுமே உரியதாக ஆக்கிக்கொண்டு, ஆரிய பார்ப்பனர்கள் செய்த ஆதிக்கத்தையும், ஏற்றத்தாழ்வுகளையும், தீண்டாமையையும், மூடச் செயல்களையும், சுரண்டல்களையும் ஒழிக்க, கடவுள் ஜோதி வடிவானது என்ற கொள்கையை அவர் கட்டமைத்தமை புலப்படுகிறது.

மாநிலங்களின் கல்வி உரிமையைப் பறிக்கும் யுஜிசி

மத்திய அரசின் மூலம் நியமிக்கப்பட்ட ஆளுநர், தான் விரும்பும் எந்தக் கல்வியாளர் அல்லாத நபரையும் மாநிலப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களாக ஆக்கும் ஆபத்து உள்ளது.

எம் மாணவிகளிடம் இனி என்ன சொல்ல? | கல்விச் செயற்பாட்டாளர் உமா

உங்களுக்கு ஏதாவது பாலியல் துன்புறுத்தல் ஏற்பட்டால் நிச்சயமாக இந்த எண்ணுக்கு (14417) புகார் அளியுங்கள் என்று ஒரு ஆசிரியராக என்னிடம் படிக்கும் பெண் குழந்தைகளிடம் இனிமேல் எப்படி, நான் சொல்ல முடியும்?

நக்சல்பாரி எழுச்சிக்குப் பின்னான கடும் ஒடுக்குமுறை || அபிஜித் மஜும்தார் | மீள்பதிவு

மூலை முடுக்கெல்லாம் போலீஸ் நிறைந்திருக்க சுடுகாட்டிற்கு அப்பா உடலை எடுத்துச்சென்றபோது, இயக்கத் தோழர்கள் சட்டென்று தோன்றி அப்பாவுக்கு செவ்வஞ்சலி செலுத்தி, புரட்சிகர முழக்கங்களை எழுப்பி்விட்டு மறைவர். இதற்கு விசேஷமான துணிச்சல் வேண்டும்.

நக்சல்பாரிக்கு முன்பிருந்து துவங்கி … || சாரு மஜும்தாரின் மகன் நேர்காணல் | மீள்பதிவு

விவசாயிகளிடம் துப்பாக்கிகளும் இல்லை. வெடி குண்டுகளும் இல்லை. அரசிடம்தான் அதுபோன்ற ஆயுதங்கள் இருந்தன. போலீசிடமிருந்து ஆயுதங்களைக் கைப்பற்றுங்கள் என்று தெளிவான அறைகூவல் விடுக்கப்பட்டிருந்தது.

நீங்கள் நினைக்கப் படுவீர்கள் சந்திரசூட்!

ஆதாரத்தின் அடிப்படையில் நீதி வழங்காமல், தனக்கு சரியான பாதையைக் காட்டுவாரென அவர் நம்பிய கடவுளுடன் நேரடியாகத் தொடர்பு கொண்டு அவர் செய்த பிரார்த்தனையின் அடிப்படையில் நீதி வழங்கியதற்காக..

தி.மு.க அமைச்சர்களும் சாம்சங் நிறுவனமும் செய்திருக்கும் கூட்டுசதி

பெரும்பான்மை தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் இருக்கிறபோது, அவர்கள் கோரிக்கைகள் குறித்து முதலமைச்சரிடம் பேசிவிட்டு நாளை சொல்கிறோம் என்று சொன்ன இந்த அமைச்சர்கள் புறவழியான சதி திட்டத்தின் மூலம் நிர்வாகத்துக்கு ஆதரவான ஒரு குழுவோடு பேச்சுவார்த்தை நடத்தி உடன்பாடு ஏற்பட்டதாக  செய்திவெளியிடுவது குழப்பம் ஏற்படுத்துவதாகும்.

ரயில்வே துறையைச் சிதைத்து  கார்ப்பரேட்டுகளுக்கு படையல் வைக்கும் பாசிச மோடி கும்பல்!

பி.எஸ்.என்.எல், ஏர் இந்தியா உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை நட்டத்தில் தள்ளி அம்பானி, டாட்டாவுக்கு பலனளிக்கும் வகையில் செய்தது பாசிச மோடி அரசு. அதேபோல் ரயில்வே துறையை தனியார்மயமாக்கும் சதியை தற்போது செய்து வருகிறது.

வ.உ.சிதம்பரனாரும் மன்னிப்புக் கடித மாமேதை சாவர்க்கர் வாரிசுகளும் | மீள்பதிவு

வ.உ.சி. போன்ற பல ஆயிரம் தியாகிகளின் வீர வரலாறும் அருமை பெருமைகளும் சாவர்க்கரின் வாரிசுகளுக்கு தெரியாது. கற்பூர வாசனை தெரிந்தாலும் தெரியாமல் போனாலும் கழுதைகளால் ஆகப்போவது என்ன?

ஹிண்டன்பர்க்கின்  குற்றச்சாட்டு என்ன? | முகநூல் பார்வை

தன்னுடைய விளக்கத்தில், நானோ என் கணவரோ எந்த முதலீடும் செய்யவில்லை என்று செபியின் தலைவராக இருக்கிற மாதபி புச் மறுக்கவில்லை.

எட்டு முறை பாஜகவுக்கு கள்ள ஓட்டு போட்ட இளைஞர்!

ஒரு தொகுதியில் எட்டு முறை பா.ஜ.க-விற்கு வாக்களித்து அதை வீடியோவும் எடுத்து வெளியிட முடிகிறது என்றால் இந்தத் தேர்தல் ஜனநாயகமாகத்தான் நடக்கிறதா ?

அதீத வெப்பம் | ரேப்டோமயோலைசிஸ் எனும் தசைச் சிதைவு

அதீத வெப்பமான சூழ்நிலையில் தொடர்ந்து நீண்ட நேரம் கடினமான பணியைச் செய்யும் போது தசைகள்  ஓய்வு இல்லாமல் தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருப்பதால் ஓரளவுக்கு மேல் தாங்கும் சக்தியை இழந்து சிதைவுக்கு உள்ளதாகத் தொடங்கி விடுகின்றன.

அண்மை பதிவுகள்