சங்கிகளுக்கு ஃபேஸ்புக் மண்டகப்படி தொடர்கிறது !
எது எப்படியோ வைரமுத்துவால் மீண்டும் தமிழகத்தில் பார்ப்பன எதிர்ப்பு, 1960களை போல தீவிரமடைந்திருக்கிறது.
ஆண்டாள் பிரச்சினை : விழித்தெழும் தமிழகம் ! ஃபேஸ்புக் பதிவுகள் !!
இந்து எழுச்சி, பார்ப்பனர்களின் அரைநிர்வாண ஊர்வலத்தைத் தவிர வேறு எங்கும் வந்துவிட்டதாகத் தெரியவில்லை. மாறாக, ஆண்டாளின் ஒரிஜினல் வரலாறும், தேவதாசி முறையின் வரலாற்றுப் பின்னணியும் பரந்துபட்ட முகநூல் பயனாளர்களுக்குப் போய்ச் சேர்ந்திருக்கிறது.
எச்ச ராஜாவுக்கு ஃபேஸ்புக்கில் சில அறிவார்ந்த செருப்படிகள் !
தேவதாசி என்றால் இவர்கள் ஏன் பதற்றப்படுகிறார்கள்? தேவதாசி வழக்கத்தை கோயிலுக்குள் நுழைத்து, பெண்களை விபச்சாரம் செய்வதற்கு 'தேவதாசி' என்ற இந்து பண்பாடு வளர்த்தவர்களுக்கு இன்று தேவதாசி என்றால் அவமானமாக இருக்கிறதா?
ரஜினியின் ஆன்மீக அரசியலுக்கு ஆசியளிக்கும் தமிழ் ஃபேஸ்புக் ! மகிழ்ச்சி !
திரு ரஜினி இன்று ராமகிருஷ்ணா மடத்துக்குச் சென்று ஆசி பெற்றபோது அவரை அறிமுகம் செய்து கடைசியில் சுவாமி சொல்வதைக் கவனியுங்கள்: " அரசியல்ல ஆன்மீகம் இருக்கணும்னு ஒப்பனா சொல்லிருக்கார். So called secularism இல்ல”
திருச்சி பாஜக பொதுக்கூட்டம் ! – தமிழ் ஃபேஸ்புக் – ட்விட்டர் வறுவல் !
”ஏண்டா கொடுத்த காசுக்கு கொஞ்ச நேரமாவது உக்கார வேணாமாடா” ( எச்* ராஜா மைன்ட் வாய்ஸ்)
இந்துத்துவாவை கொத்து புரோட்டா போடும் தமிழ் ஃபேஸ்புக் !
#இந்துத்துவா ன்னா என்னா அண்ணே?... குண்டிக்கழுவ தண்ணீரும் குடிக்கக் கஞ்சியும் அற்ற வக்கற்ற மக்களை நிற்க வைத்துவிட்டு இராமருக்கு கோவிலும் படேலுக்கு சிலையும் வைக்க நிதி ஒதுக்கி வல்லரசு கனவு காணும் நிலை தாம்மா ...
புதுதில்லி ரப்பர் ஸ்டாம்ப் – பந்தாடுகிறது தமிழ் ஃபேஸ்புக்
அப்துல் கலாம் என்கிற ஒரு முஸ்லிமை ஜனாதிபதி ஆக்கியதால் முஸ்லிம் சமுதாயத்தின் எந்த இன்னலும் இதுவரை நீங்கியதே இல்லை.
தடயமில்லாமல் எரிப்பது எப்படி ? போலீசுக்கு சில ஆலோசனைகள் !
காவிரி, கூடங்குளம், நீட் என சமூக ஊடகம்தான் அங்கே மைக்கில் பேசி கொண்டிருந்தது. இந்திய அரசுகளின் தொடர் வஞ்சனை சுட்டி காட்டப்பட்ட போதுதான் கரகோஷம் கொப்பளித்தது. பேசிய எவரும் மேடை பேச்சாளர் இல்லை. உண்மையும் வஞ்சிக்கப்பட்ட கோபமும் மாத்திரம் இருந்தன.
சமூக வலைத்தளங்களில் சாமியாடும் மோடி பக்தாஸ் !
நான் அமெரிக்காவிலிருந்து டாலரில் அனுப்ப முடியும் எனும்போது நீங்க பெங்களூரிலிருந்து ரூபாய் டிரான்ஸ்பர் பண்ண முடியல என்பதைல்லாம் போய் ராகுல் காந்தி மாதிரி எவன்ட்டயாவது சொல்லுங்க..
மோடிய திட்டாதவங்க யாரு ? தமிழ் ஃபேஸ்புக்கின் விளாசல் – தொகுப்பு
மோடிஜீயின் ஆப்ரேசன் அமாவாசை மணி..இரண்டாயிரம் ரூபாய் நோட்டு ரிலீஸ் குறித்து பொதுமக்கள் கடுமையாக விமர்சிப்பதைப்பார்த்து அவர் கடுப்பாகிப்போய் அடுத்த அட்டாக்கா நாலாயிரம் ரூபாய் நோட்டை ரிலீஸ் பண்ணிட்டார்னா என்ன பண்றது...?
வினவு ….ன்னு ஒரு கம்யூனிச விபச்சார தளம் !
Singaraj Raj OMG. இதை தான் நிறைய இளைஞர் கூட்டம் ஆதாரம் copy,past பண்றாங்க.
Rejeesh Kumar நம்மாளுங்களே பலர் தெரியாமல் பண்ணுறாங்க.
ஜெயா விடுதலை – சீறும் ஃபேஸ்புக்
சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து ஜெயா விடுதலை செய்யப்பட்டதை கண்டித்து, நகைத்து ஃபேஸ்புக்கில் எழுதப்பட்ட பதிவுகள்........
அவாக்கள் யாருமில்லை – ஃபேஸ்புக் பிள்ளையார் பதிவுகள்
புல்லா ஒரு கட்டுகட்டிட்டு.. ஒரு ஆஃப் அடிச்சிட்டு மவனைத் தூக்கிட்டு போய் கடல்ல தூக்கி வீசுற எந்தக் கொள்கையுமில்லாத இன்னொரு கூட்டம்..! பக்தியை நல்லா வளர்க்குறாய்ங்கய்ய நாட்டுல.!
தி இந்து-வை லந்து செய்யும் ஃபேஸ்புக் கருவாட்டுக் கவிதைகள்!
இந்த லட்சணத்துல கருவாடுகாரர்களின் நகரத்துக்கு 375 வது ஆண்டு விழாவாம்!
பேஸ்புக் ஒரு வரிச் செய்திகள் – 06/06/2014
ஞாநி, கடற்கரய், சுரேஷ் கண்ணன், தமிழ் ஸ்டூடியோ அருண், ஆர். முத்துக்குமார், தீக்கதிர் குமரேசன், வால் பையன், விநாயக முருகன், ராமசாமி, பாலபாரதி, எஸ்கேபி கருணா, மாலன் நாராயணன்