90 மில்லி பாக்கெட் சாராயம் அறிமுகம்: திமுக அரசின் தாலியறுப்பு திட்டம்! | புதிய ஜனநாயகம் போஸ்டர்
“ஆட்சிக்கு வந்தால் டாஸ்மாக்கை மூடுவோம்” என சொல்லிவிட்டு, நாங்கள் சொல்லவே இல்லை என நாக்குமாறி நாடகமாடும் திமுக அரசு இதற்கு மேலும் செய்யும்!
மணிப்பூர்: பாசிஸ்டுகள் கலவரங்களை விரும்பலாம்! மக்கள் அமைதியை விரும்புகிறார்கள்!
எந்த மேய்தி இன மக்களை தங்களது இந்துராஷ்டிர நிகழ்ச்சி நிரலுக்கு வளைத்துப் போட நினைத்தார்களோ, அம்மக்களே இன்று அமைதி வேண்டி வீதியில் திரள்கிறார்கள். மோடியை நோக்கி கேள்வி எழுப்புகிறார்கள்.
மோடியின் அமெரிக்கப் பயணம்: பெரியண்ணன் அமெரிக்காவின் சிவப்புக் கம்பளம் எதற்காக?
அமெரிக்கப் பெரியண்ணனின் அதிகாரத்துவ அழைப்பை சிரம்தாழ்ந்து ஏற்று ஓடோடிப் போகும் மோடியின் நடவடிக்கையை தேசப் பெருமிதமாக சங்கிகள் முன்னிறுத்திக் கொண்டிருக்க, அதற்கும் ஆப்பு வைத்துவிட்டார்கள் அமெரிக்க மனித உரிமை செயல்பாட்டாளர்கள்.
ஒடிசா இரயில் விபத்து: சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட மோடி அரசின் கோமாளித்தனம்
புல்வாமா சர்ஜிக்கல் ஸ்டைர்கை போல ஒடிசா இரயில் விபத்தை பயன்படுத்த முயற்சிக்கும் மோடியின் இந்நடவடிக்கை கோமாளித்தனமாக இருக்கிறது.
நம்ம ஸ்கூல் திட்டம்: அரசுப் பள்ளிகளை தனியார்மயமாக்கும் ஒரு வஞ்சகத் திட்டம் | அகில இந்திய கல்விப் பாதுகாப்புக்...
நம்ம ஸ்கூல் திட்டம்: அரசுப் பள்ளிகளை அரசு கைவிடும் மற்றும் அதிரடியாக தனியார்மயமாக்கும் ஒரு வஞ்சகத் திட்டம், உடனடியாகத் திரும்பப் பெற அகில இந்திய கல்விப் பாதுகாப்புக் குழு, தமிழ்நாடு வலியுறுத்துகிறது.
அரசுப் பள்ளிகளில் கல்வி வியாபாரிகள்? | ஆசிரியர் உமா மகேஷ்வரி
ஆசிரியர்களைக் கற்பித்தல் பணியிலிருந்து வெளியேற்றிவிட்டு, அந்த இடத்தில் தனியார் கல்வி வியாபாரிகளை நுழைக்கும் பள்ளிக்கல்வித்துறையின் இந்தப் போக்கிற்கு திராவிட மாடல் ஆட்சி தரப்போகும் விளக்கம் என்ன என்பதை அறிய ஆவலாக உள்ளோம்.
அடக்குமுறையின் புதிய வடிவங்களை கண்டுபிடிப்பதில் அவர்கள் முனைப்பாக இருக்கிறார்கள் || பகத் சிங் || இக்பால் அகமது
நாம் ஏன் உலகத்தின் மீது கோபப்பட வேண்டும், புகார் செய்ய வேண்டும்? இது உலகம், நமக்கான உலகம், அவ்வளவுதான், அதற்காக நாம் போராடுவோம்.
ஆர்.எஸ்.எஸ் – பாஜகவின் வரலாற்றை படிப்போம்! பாசிஸ்டுகளை வீழ்த்த தயாராவோம் ! | ராஜசங்கீதன்
‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ என்றான பிறகு பாஜகவும் ஆர்.எஸ்.எஸ்.ஸும் ஆடப்போவதுதான் உண்மையான ஆட்டமாக இருக்கும். இப்போது நடப்பதெல்லாம் வெறும் ட்ரெயிலர்தான்.
மார்க்சியம் : புகழ் பாடுதல் மட்டுமே ஒரு சித்தாந்தத்தை நிலைநாட்டி விடாது || ராஜசங்கீதன்
காலமாற்றத்தை அவதானிக்கும் கருதுகோள்களும் அவற்றை முன்னெடுப்பதற்கான திட்டங்களையும் உருவாக்கிக் கொண்டிருக்க வேண்டும். இவை எதையும் செய்யாத சித்தாந்தம் எதுவும் நீடித்ததற்கான சரித்திரம் இல்லை. தோழர் கார்ல் மார்க்சின் 139-வது நினைவு நாள் இன்று !
நிலப்பிரபுத்துவ – முதலாளிய பெண்ணியத்தை புறக்கணிப்போம் || ராஜசங்கீதன்
அதாவது ஓர் உயர்சாதி ஆணின் மூலதனத்தை ஓர் உயர்சாதி பெண்ணுக்கு மாற்றிக் கொடுக்கும் அரசியலாட்டத்தில் நாம் பகடைக் காய்களாக இருப்போம்.
போரும் – உழைக்கும் பெண்களும் | க்ளாரா ஜெட்கின் | இக்பால் அகமது
அனைத்து விதமான குறுகிய தேசியவாதங்கள், வெறுப்புணர்வுக்கு எதிராகவும் ஆயுதக்குவிப்புக்கும் போருக்கும் எதிராகவும் போராடுவதில் நாங்கள் பெருமை கொள்கின்றோம்.
நூல் அறிமுகம் : இப்போது உயிரோடிருக்கிறேன் || நமக்கு ஏன் இத்தனை எதிரிகள் ? || முரளிதரன்
இதழியல் மாணவர்கள், ஆய்வாளர்கள், 20-ம் நூற்றாண்டின் மத்தியப்பகுதியில் தமிழ் சமூகத்தின் மீது இருந்த தாக்கங்களை புரிந்துகொள்ள விழைவோர் கண்டிப்பாக வாங்கிப் படிக்க வேண்டிய புத்தகம் இது!
இலக்கியம் கற்றுக்கொள்ள இலக்கிய நூல்கள் மட்டும் போதுமா ? || பாவெல் சக்தி
ஒரு இலக்கியப் படைப்பு என்பது வரலாற்று சக்கரத்தை ஒருபோதும் பின்நோக்கி இழுக்கக்கூடாது, அது அதிகாரத்திற்கு எந்த நிலையிலும் துணை போகக்கூடாது, இலக்கியம் என்பது எப்போதும் அரசியலுக்கு அப்பாற்பட்ட ஒன்று கிடையாது;
புலிகள் காப்பகம் எனும் பெயரில் முடக்கப்படும் பர்கூர் மலைப்பகுதி மக்கள் !
காட்டின் மூலமாக கொள்ளையடிப்பவர்களின், கொள்ளையடிக்க நினைப்பவர்களின் புனைகதைகளை ஏதோ பெரிய சங்கதியாக தூக்கித்திரிகிறார்கள் காசுக்கு மாரடிக்கும் என்.ஜி.ஓ-க்கள்.
எழுத்தும் எழுத்து ஜனநாயகமும் || மு. இக்பால் அகமது
சுய பதிப்பு எனப்படும் self publishing முறை இன்றைக்கு பல்லாயிரம் எழுத்தாளர்களை உருவாக்கி உள்ளது. மீண்டும் சொல்கின்றேன், எழுதுவது என்பது ஒருவரின் உரிமை மட்டுமே அல்லவே?