கொரோனா பெருந்தொற்று : முதலாம் அலையும் பாடமும் || இக்பால் அகமது
பலப்பல லட்சம் கூலித்தொழிலாளர்கள் இடம்பெயர்ந்து நடக்க தொடங்கியதில் 1947 பிரிவினைக்குப் பின் ஆன வரலாற்றின் மிக மோசமான மக்கள் இடப்பெயர்ச்சிக்கு மத்திய அரசே காரணமாக இருந்தது.
சீமானின் தற்சார்பு பொருளாதாரமும் – மோடியின் மேக் இன் இந்தியாவும் || கலையரசன்
Make in India என்ற பெயரில் மோடி பிரச்சாரம் செய்து வந்த “தற்சார்பு” பொருளாதாரத்திற்கும், சீமானின் “தற்சார்பு” பொருளாதாரத்திற்கும் எந்த விதமான வித்தியாசமும் இல்லை.
கம்யூனிச அபாயம் : சிரியாவை சீர்கெடுத்த அமெரிக்காவின் கிரிமினல் வரலாறு !
மத்திய கிழக்கில் உயர்ந்த சமூகக் கட்டமைப்பையும், மத்தியதரமான வாழ்க்கைத் தரத்தையும் கொண்ட ஒரு நாடாக விளங்கிய சிரியாவை அமெரிக்காவும் அதன் நேச சக்திகளும் சீர்குலைத்து நிலைகுலைய வைத்துள்ளன.
நாஜிகளை நடுங்க வைத்த நெதர்லாந்து வேலை நிறுத்தப் போராட்டம் || கலையரசன்
ஜெர்மன் நாஜிகளின் இராணுவ ஆட்சியாளர்களையே நடுக்க வைக்கும் அளவிற்கு, ஒரு மக்கள் எழுச்சியாக மாறிய இந்த மாபெரும் வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு காரணம் ஒரு சாதாரண தொழிலாளி.
பிரிட்டிஷ் ஆட்சியைக் கலங்கச் செய்த 1946 பிப்ரவரி கப்பற்படை எழுச்சி !
இராணுவ வீரர்களை ஏவி, மாலுமிகளை சுடுமாறு அதிகாரிகள் உத்தரவிட்டார்கள். ஆனால், சக வீரர்களை சுட மறுத்த நிகழ்வு வரலாற்றில் மிக முக்கியமானது.
சகாயமும் அப்துல் கலாமும் யாருக்கு சேவை செய்ய முடியும் ?
சமூக அறிவியல், பொருளாதாரம், வர்க்க அரசியல் குறித்த தெளிவான பார்வை அரசியலில் ஈடுபடுபவர்களுக்கு கண்டிப்பாக இருக்க வேண்டும். அப்படி ஒரு பார்வை சகாயத்திடம் இருக்கிறதா ?
அண்ணா பல்கலை : M. Tech படிப்பிற்கான 69 % இட ஒதுக்கீட்டை அமல்படுத்து || CCCE
அண்ணா பல்கலைக்கழகங்கள் MTech/MSc மாணவர் சேர்க்கையில் தமிழகத்தில் கடைபிடித்து வரும் 69 சதவீதம் இடஒதுக்கீட்டை அமல்படுத்தாமல் தமிழக மாணவர்களின் நலன்களுக்கு எதிராக செயல்பட்டுள்ளன.
ஸ்க்ரிப்டை மாற்றுங்கள் மோடி ஜி || மனுஷ்ய புத்திரன்
விவசாயிகளுக்கு எதிராக ஒரு கிரிக்கெட் ஆட்டக்காரனை பயன்படுத்துவதற்கு
உண்மையில் நீங்கள் இந்த தேசத்தையே ஒரு நாடக மேடையாக்கி விட்டீர்கள்
ஸ்டாலினும் அவியாத கோழிக் கதையும் : “இதுதான் அவதூறு அரிசியல்!”
முதலாளித்துவ நாடுகளில் இருப்பது போன்று, சோவியத் யூனியனில் "அரசு எதிர் மக்கள்" என்ற அரசியல் பேசப்படுவதில்லை. இன்னும் சொன்னால், ஸ்டாலின் காலத்தில் "அனைத்து மக்களுக்குமான நாடாக" சோவியத் யூனியன் இருக்கவில்லை. அது முதலாளித்துவ வர்க்கத்தினருக்கு எதிரான பாட்டாளி வர்க்கத்தினரின் தேசமாக இருந்தது.
டிக் டாக் இலக்கியாவும் ஜி.பி முத்துவும்தான் நம் கலாச்சார மனநிலையின் அடையாளங்களா ? || மனுஷ்யபுத்திரன்
ப்ராங்க் வீடியோ எடுப்பவர்கள் திருட்டுத்தனமாக ஆபாசமாக புகைப்படம் எடுப்பவர்கள்போல மக்களின் இன்னோஸன்ஸை சுரண்டுகிறார்கள் என்பதுதான். ஒருவர் வேடிக்கையாக சொல்லும் ஒரு கமெண்ட் கூட எடிட்டிங்கில் விபரீதமான அர்த்தத்தைக் கொடுக்கும். வைரல் கண்டெண்ட் மூலம் கவனம் ஈர்க்கும் , காசு பார்க்கும் வெறி யூ ட்யூபர்களை எந்த எல்லைக்கும் போகவைக்கிறது.
கும்பல் வன்முறையாக உருமாறும் ஆணவக்கொலை களம் !
தமிழகத்தில் கொரோனா காலகட்டத்தில் மட்டும் 9 ஆணவக்கொலைகளும் மரணங்களும் நடந்துள்ளன. ஆனால் தமிழக அரசு இவற்றை தடுப்பதில் போதிய ஆர்வமும் அக்கறையும் காட்டவில்லை.
பெரம்பலூர் : மரபு வழி பிரசவ மரணம் – அறிவியலை நம்புவோம் !
படிப்பறிவில் சிறந்து விளங்கும் மேட்டுக்குடி மக்களே அறிவியலை புறந்தள்ளி மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப அறைகூவல் விடுக்கின்றனர். இது தொடர்ந்தால் பிரசவகால தாய் மரணங்கள் பத்து மடங்கு அதிகரிக்கும்.
நம்பிக்கை தரும் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்புகள் || ஃபரூக் அப்துல்லா
கொரோனா பெருந்தொற்றுக்கான தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாகச் சொல்லப்படும் சூழலில், அவற்றின் அடிப்படை மற்றும் சாதக பாதகங்கள் குறித்து விளக்குகிறார் மருத்துவர் ஃபரூக் அப்துல்லா.
பக்கவாதம் எப்படி ஏற்படுகிறது ? | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா
பக்கவாதம் எதனால் ஏற்படுகிறது ? அதன் அறிகுறிகள் யாவை ? பக்கவாதம் வராமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள் என்னென்ன ? என்பது குறித்து விரிவாக விளக்கியிருக்கிறார் மருத்துவர் ஃபரூக் அப்துல்லா !
இன்சுலின் ஊசி நல்லதா? கெட்டதா? | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா
இன்சுலின் ஊசி போடலாமா ? இன்சுலினை தொடர்ந்து எடுப்பது உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்குமா ? நமது உடலில் இன்சுலினின் பணி என்ன ? விளக்குகிறார் மருத்துவர் ஃபரூக் அப்துல்லா