ஒரு கனவுப் பணிக்கான நேர்முகத் தேர்வு – அன்னா
ஆசியாவிலிருந்து குடிபெயர்ந்த ஒருவர், நியூசிலாந்தில் நேர்முகத் தேர்வு ஒன்றை எதிர்கொள்கையில் இருக்கும் பதட்டம், முதலாம் நாடுகளின் பல்கலைக்கழகங்களில் நிலவும் சூழல் ஆகியவற்றோடு, அறிவியலையும் அறியத்தருகிறார் அன்னா.
FIR போட வேண்டியது பாயம்மா மீதா ? விஜய் டி.வி நீயா நானா மீதா ?
வீட்டில் மாமியாருக்கு உணவிடுவதற்குக் கணக்குப் பார்க்கும் மருமகளின் பேச்சினால் வரும் ஆத்திரம், வயோதிக காலத்தில் நிம்மதியாக வாழ இப்போதே முதலீடு செய்யுங்கள் எனக் கூறும் ஓய்வூதிய முதலீட்டு விளம்பரங்களின் மீது ஏன் வருவதில்லை ? முதியோர் பராமரிப்பு குறித்து வில்லவனின் ஆய்வு!
சொத்தைப் பல்லால் கஷ்டப்பட்டார் என்பதால் ஹிட்லரை மன்னிப்பீர்களா ?
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு கொலைகாரர்களான போலீசாரை வெறும் ஏவல் நாய்கள், என்பதாக சுருக்கிப்பார்க்கும் கண்ணோட்டத்தின் உளவியல் என்ன?
நீங்கள் அறியாத பெண் வலி – என்டொமெட்ரியோசிஸ் !
மாதவிடாய் முதல் மகப்பேறு வரை வலி என்பது பெண்களுக்கு சாதாரணமானதே என்ற கருத்து “சமூக எதார்த்தமாக” உள்ள சூழலில் கருப்பை அகப்படலம் (endometriosis) எனும் ஒரு நோய் பெண்களை வதைப்பதையும், அது குறித்த சமூகத்தின் பாராமுகம் பற்றியும் விளக்குகிறார் அன்னா.
இந்துத்துவ எதிர்ப்பில் ஒரு வீரகாவிய நையாண்டி
நாட்டில் நிலவும் கொந்தளிப்பான நிலை மறைய கத்தோலிக்கர்கள் அனைவரும் ஜெப விண்ணப்பம் மேற்கொள்ள கேட்டு கொண்டுள்ளார், டில்லி ஆர்ச் பிஷப் அனில் குட்டோ. நடைமுறையில் பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். கும்பலின் இந்து மதவெறி பாசிசத்தை முறியடிக்க கிறிஸ்தவர்கள் செய்யவேண்டியது என்ன?
ஹை ஹீல்ஸ் : அழகா – கால் விலங்கா ? மு.வி.நந்தினி
ஹாலிவுட் முதல் நமது கல்லூரிகள் வரை பெண்களின் முக்கியமான அடையாளமாக திகழ்கிறது ஹை ஹீல்ஸ் செருப்பு. உயரத்தைக் கூட்டும் இச்செருப்பு உண்மையில் பெண்களை சிறுமைப்படுத்துகிறது என்கிறார் நந்தினி.
ஈரான் அணுசக்தி ஒப்பந்த முறிவும் இஸ்ரேலின் போர்வெறியும் !
ஈரானுடனான, அமெரிக்காவின் அணு சக்தி தடுப்பு ஒப்பந்தத்தை முறித்துக் கொள்வதாக ஜனாதிபதி டிரம்ப் ஒருதலைப் பட்சமாக அறிவித்துள்ளார். சர்வதேச ரீதியில் இது என்ன விளைவுகளை ஏற்படுத்தும்?
இணைய வணிகத்தின் பின்னால் வதைபடும் அடிமைத் தொழிலாளர்கள் !
இந்தக் காலத்தில் வேலைக்கு சம்பளம் கொடுக்கிறார்கள். யாரையும் சவுக்கால் அடிப்பதில்லை. உண்மைதான். ஆனால், எட்டு மணி நேரமென்றாலும், ஒரு நிமிடம் கூட ஓய்வில்லாமல் இயந்திரத்தனமாக செய்யும் வேலையை அடிமைத்தனம் என்று சொல்லாமல் வேறெப்படி அழைப்பதாம்?
போர்ன் படங்களை ஆண்கள் ஏன் விரும்புகிறார்கள் ? மு.வி.நந்தினி
M.V.Nandini column ParaMugam | பிற்போக்கு முகாமைச் சேராத ஆண்கள் கூட ஃபோர்ன் படங்களை பார்க்கிறார்கள். அதை மறுப்பது பிற்போக்கு என்று வாதிடுகிறார்கள். அது சரியா என்று விவாதிக்கிறார் நந்தினி!